Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
93102 of 1647 results
93.
32-bit vs 64-bit
type: subsubsection{#2}
32-பிட் vs 6-பிட்
Translated and reviewed by mano-மனோ
Located in ./installation/installation.tex :41
94.
You may notice the words ``Ubuntu Desktop 10.04 (32-bit)'' underneath the default download button on the website. If you are unsure what 32-bit means, don't worry. 32-bit will work on most computers, so if in doubt, simply proceed with the download. However, if you know that your computer is capable of using 64-bit software, you may wish to try the 64-bit version instead. To do this click on ``Alternative download options'' and make your selection.
அந்த இணையதளத்தில் உள்ள download button-ல் "ubuntu desktop 10.04 (32-bit)” என்ற சொல்லை பார்க்கலாம். 32-bit பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால் கவலை கொள்ளாதீர். 32-bit பொதுவாக அனைத்து கம்ப்யூட்டர்களிலும் வேலை செய்யும். அவற்றையே நீங்கள் download செய்யலாம் உங்களுடைய கம்ப்யூட்டர் 64-bit மென்பொருளை பயன்படுத்துவதற்கு ஏற்றது என்பதை நீங்கள் அறிந்தால் 64-bit version -ஐ தேர்வு செய்யலாம். அதை செய்ய alternative download options button -ஐ க்ளிக் செய்தால் உங்களுடைய விருப்பத்தை தேர்வு செய்யலாம்.
Translated by k.sanmugasundaram
Reviewed by shrini
95.
\marginnote{\emph{32-bit} and \emph{64-bit} are types of processor architectures. 64-bit is newer, and most recent computers will come with a 64-bit capable processor. See \chaplink{ch:learning-more} for more information.}
\marginnote{\emph{32-bit} மற்றும்\emph{64-bit} ஆகியவையே processor-ன் கட்டமைப்பு வகைகள். 64-bit புதியவரவு பெரும்பாலான கம்ப்யூட்டர்கள் 64-bit கொண்ட processor-ஐ பெற்று வருகிறது. மேலும் தகவலுக்கு அத்தியாயம்: 9 மேல் தகவல்-ஐ பார்க்கவும். }
Translated by k.sanmugasundaram
Reviewed by shrini
96.
Downloading Ubuntu as a torrent
type: subsubsection{#2}
Ubuntu – வை torrent – ல் download செய்தல்
Translated by k.sanmugasundaram
Reviewed by mano-மனோ
Located in ./installation/installation.tex :63
97.
When a new version of Ubuntu is released, sometimes the \glspl{server} can get clogged up with large numbers of people downloading or upgrading at the same time. If you are familiar with using torrents, you may wish to download the torrent file by clicking ``Alternative download options,'' and obtain your copy of the \acronym{CD} image this way instead. You may see significant improvements to your download speed, and will also be helping to spread Ubuntu to other users worldwide. Again, if you are unsure how to use torrents, you can use the default download options on the website.
Ubuntu-வின் புதிய version வெளிவரும் போது அதிக மக்கள் ஒரே நேரத்தில் download மற்றும் upgrade செய்வதால் server கள் சுமை அதிகமாக இருக்கும். உங்களுக்கு torrent பழக்கமாக இருந்தால் alternate download options button -ஐ கிளிக் செய்து torrent கோப்பினை download செய்யலாம். இந்த வழியிலும் Ubuntu CD image -ஐ பெறலாம். இந்த வழியிலும் download வேகம் அதிகமாவதையும் காணலாம். மேலும் download செய்த பிறகு மற்றவர்களுக்கு கொடுத்தும் உதவலாம். உங்களுக்கு torrent பற்றி தெரியவில்லை என்றால் default download -ஐ தேர்வு செய்யலாம்.
Translated by k.sanmugasundaram
Reviewed by shrini
98.
\marginnote{\textbf{Torrents} are a way of sharing files and information around the Internet via ``Peer to Peer'' file sharing. When a new version of Ubuntu is released, the Ubuntu servers can become very busy. If you know how to use torrents, we recommend that you download the \acronym{CD} image this way to take the load off the servers during periods of high demand.}
\marginnote{இணையதளம் வழியே தகவல்களை மற்றும் கோப்புகளை பரிமாற்றம் செய்ய \textbf{Torrents} மிகவும் உதவுகிறது. Ubuntu-வின் புது வெளியீடு வந்தால் Ubuntu serverகள் மிகவும் busy ஆகி விடுவார்கள். உங்களுக்கு torrent -ஐ பயன்படுத்த தெரியுமானால் நாங்கள் Ubuntu CD-image- ஐ download செய்ய இந்த சேவையை பயன்படுத்துமாறு சிபாரிசு செய்கிறோம்}
Translated by k.sanmugasundaram
Reviewed by shrini
99.
Burning the \acronym{CD} image
type: subsection{#2}
(no translation yet)
Located in ./installation/installation.tex :44
100.
Once your download is complete you will be left with a file called \emph{ubuntu-10.04-desktop-i386.iso} or similar (\emph{i386} here in the filename refers to the 32-bit version. This will be replaced with \emph{amd64} if you downloaded the 64-bit version instead). This file is a \acronym{CD} image\dash a bit like a ``snapshot'' of the contents of a \acronym{CD}\dash which you will need to burn to a \acronym{CD} disc. To find out how to burn a \acronym{CD} image on your computer, refer to your operating system or manufacturer help. You can also find detailed instructions at \url{https://help.ubuntu.com/community/BurningIsoHowto}
type: document
Download முடிந்த பிறகு ubuntu – 10.04. Desktop-i386.isoஎன்ற கோப்பினை நீங்கள் பெறலாம். (கோப்புப் பெயரில் உள்ள i386 என்பது 32 bit version-ஐ சுட்டிக் காட்டும். நீங்கள் 64-bit ஐ download செய்தால் கோப்புப் பெயரில் amd64 என்று தோன்றும்.) இந்த கோப்பு ஒரு CD image- CD- ஐ போன்று தோற்றமளிக்கும். அவற்றை தான் நாம் CD யில் burn செய்ய வேண்டும். உங்களுடைய கம்ப்யூட்டர்-ல் burn செய்யும் வழிமுறையை அறிய உங்களின் இயங்குதளத்தின் மேற்கோள்களின் உதவியை நாடுங்கள். விரிவான வழிமுறைகளை\url{https://help.ubuntu.com/community/BurningIsoHowto} என்ற இணையதளத்திலிருந்து பெறலாம்.
Translated by k.sanmugasundaram
Reviewed by shrini
Located in installation/installation.tex :27
101.
Ordering a free \acronym{CD}
type: subsection{#2}
(no translation yet)
Located in ./installation/installation.tex :29
102.
\marginnote{You will be required to create a free online account with Launchpad before you can place your \acronym{CD} order. Once you have Ubuntu installed and running, you will need this account again for use with all \textbf{Ubuntu One} services. See \chaplink{ch:default-applications} for more information on Ubuntu One.} Alternatively, a free \acronym{CD} can be ordered from Canonical. This option may be preferred if you don't have access to a \acronym{CD} burner, have limited bandwidth, or a slow Internet connection. There are no shipping costs or other charges when you order an Ubuntu \acronym{CD}. Simply visit \url{http://shipit.ubuntu.com} to request your free Ubuntu Desktop Edition \acronym{CD}.
type: document
வேறுவிதமாக இலவச CD ஐ Canonical நிறுவனத்திடமிருந்து பெறலாம். CD Burner உங்கள் கம்ப்யூட்டர்யில் இல்லை என்றாலோ வரையறுக்கப்பட்ட இணைய வசதி கொண்டிருந்தாலோ இத்தகைய வழியை தேர்வு செய்யலாம். நீங்கள் Ubuntu CD ஐ தபால் மூலம் பெறுவதற்கு எந்த செலவும் இல்லை. Ubuntu Desktop Edition Cd ஐ பெறுவதற்கு \url{http://shipit.ubuntu.com} என்ற இணைய தளத்தில் விண்ணப்பம் செய்யுங்கள். \marginnote{Lanuchpad உடன் online லில் இலவசமாக account create செய்வதற்கு முன்பு நீங்கள் உங்கள் CD-ஐ Order செய்து இருக்க வேண்டும். ஒரு முறை Install செய்த பின்னர், இந்த account உங்களுக்குத் தேவைப்படும். ஏனெனில் ubuntu one servicesஐ இயக்க இந்த account அவசியம் ஆகிறது.}
Translated by Luke Jennings
Reviewed by shrini
Located in ./installation/installation.tex :32
93102 of 1647 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Balakrishnan, Luke Jennings, Ramesh, SHAHUL, eternaltyro, jagannathan, k.sanmugasundaram, mano-மனோ, rajkumar, selvamani, shirdi.saidasan@gmail.com, shrini, thasu10, yassir arrafath, அருண் குமார் - Arun Kumar, ஆமாச்சு, நவீன் குமார்(கெம்ளின்).