Browsing Tamil translation

94 of 1647 results
94.
You may notice the words ``Ubuntu Desktop 10.04 (32-bit)'' underneath the default download button on the website. If you are unsure what 32-bit means, don't worry. 32-bit will work on most computers, so if in doubt, simply proceed with the download. However, if you know that your computer is capable of using 64-bit software, you may wish to try the 64-bit version instead. To do this click on ``Alternative download options'' and make your selection.
அந்த இணையதளத்தில் உள்ள download button-ல் "ubuntu desktop 10.04 (32-bit)” என்ற சொல்லை பார்க்கலாம். 32-bit பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால் கவலை கொள்ளாதீர். 32-bit பொதுவாக அனைத்து கம்ப்யூட்டர்களிலும் வேலை செய்யும். அவற்றையே நீங்கள் download செய்யலாம் உங்களுடைய கம்ப்யூட்டர் 64-bit மென்பொருளை பயன்படுத்துவதற்கு ஏற்றது என்பதை நீங்கள் அறிந்தால் 64-bit version -ஐ தேர்வு செய்யலாம். அதை செய்ய alternative download options button -ஐ க்ளிக் செய்தால் உங்களுடைய விருப்பத்தை தேர்வு செய்யலாம்.
Translated by k.sanmugasundaram
Reviewed by shrini
94 of 1647 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.