Browsing Tamil translation

137 of 1647 results
137.
\marginnote{Many people installing Ubuntu for the first time are currently using either Windows \acronym{XP}, Windows Vista, Windows 7, or Mac \acronym{OS~X} on their computer. Ubuntu provides you with the option of either \emph{replacing} your existing operating system altogether, or installing Ubuntu alongside your existing system. The latter is called \emph{dual-booting}. Whenever you turn on or restart your computer, you will be given the option to select which operating system you want to use for that session.} Use this option if you want to erase your entire disk. This will delete any existing operating systems that are installed on that disk, such as Windows \acronym{XP}, and install Ubuntu in its place. This option is also useful if you have an empty hard drive, as Ubuntu will automatically create the necessary partitions for you.
type: document
\marginnote{ முதன் முறையாக Ubuntu-வை பயன்படுத்துபவர்கள் கம்ப்யூட்டரில் windows xp, windows vista, windows 7 அல்லது mac os நிறுவப்பட்டு இருக்கும் ஏற்கனவே இருக்கும் இயங்குதளத்துடன் Ubuntu இயங்குதளமும் சேர்ந்து இயங்கும் தேர்வை Ubuntu வழங்குகிறது. இவற்றை \emph{dual-booting} என்று அழைக்கின்றோம் கம்ப்யூட்டரை On செய்யும் பொழுதோ அல்லது restart செய்யும் பொழுதோ எந்த இயங்குதளத்தில் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம்.} உங்களுடைய மொத்த hard disk -யையும் அழிக்க இந்த தேர்வை பயன்படுத்தினால் இது ஏற்கனவே நிறுவப்பட்ட windows xp போன்ற இயங்குதளங்களை முற்றிலும் அழித்து அந்த இடத்தில் Ubuntu வை நிறுவும். நீங்கள் காலியான hard drive கொண்டிருந்தால் இந்த தேர்வு மிக பயனுள்ளதாக இருக்கும். ubuntu தானாகவே தேவையான partition களை செய்து கொள்ளும்.
Translated by k.sanmugasundaram
Reviewed by shrini
Located in ./installation/installation.tex :109
137 of 1647 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.