Browsing Tamil translation

115 of 1647 results
115.
Ubuntu runs well on most computer systems. If you are unsure whether it will work on your computer, the Live \acronym{CD} is a great way to test things out first. For the more technically minded, below is a list of hardware specifications that your computer should ideally meet as a minimum requirement. \marginnote{The majority of computers in use today will meet the requirements listed here, however, refer to your computer's documentation or speak to the manufacturer if you would like more information.}
type: document
\marginnote{இன்றைய பெரும்பாலான கம்ப்யூட்டர்கள் இங்கு பட்டியலிடப்பட்ட தேவைகளை நிறைவேற்றுவதாக உள்ளன. எனினும் உங்கள் கம்ப்யூட்டருக்கான தயாரிப்பு ஆவணங்களை பார்த்து உறுதி செய்து கொள்ளவும். மேற்கொண்டு விளக்கங்கள் பெற உங்கள் கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனத்தை அணுகவும். }Ubuntu அனைத்து கம்ப்யூட்டர்களிலும் சிறப்பாக இயங்கும். இது உங்களுடைய கம்ப்யூட்டரில் இயங்குமா இல்லையா என்பதை அறிய Live CD ஒரு சிறந்த வழி. இருந்தாலும் குறைந்தபட்ச தேவைகள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
Translated by k.sanmugasundaram
Reviewed by shrini
Located in ./installation/installation.tex :69
115 of 1647 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.