Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
7079 of 1647 results
70.
Before you decide whether or not Ubuntu is right for you, we suggest giving yourself some time to grow accustomed to the way things are done \dash and expect to find that some things are different to what you are used to. We also suggest taking the following into account:
type: document
உபுண்டு உங்களுக்கு சரியானதா இல்லையா என்பதை முடிவு செய்வதற்கு முன்பு, நீங்கள் உபுண்டுவுடன் பழகுவதற்கு சில நேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். சில மாற்றங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். பின்வருவனவற்றை கருத்தில் கொள்ளவும்.
Translated and reviewed by shrini
Located in prologue/prologue.tex :76
71.
\marginnote{A popular forum for Ubuntu discussion and support is the Ubuntu Forums, \url{http://ubuntuforums.org}.}
\marginnote{உபுண்டு -வை பற்றிய உரையாடல் மற்றும் துணை புரியும் forum -களில் பிரபலமான ஒன்று \url{http://ubuntuforums.org.}}
Translated by Luke Jennings
Reviewed by shrini
72.
\textbf{Ubuntu is community based.} That is, Ubuntu is made, developed, and maintained by the community. Because of this, support is probably not available at your local computer store. Thankfully, the Ubuntu community is here to help. There are many articles, guides, and manuals available, as well as users on various Internet forums and Internet relay chat (\acronym{IRC}) rooms that are willing to help out beginners. Additionally, near the end of this guide we include a troubleshooting chapter: \chaplink{ch:troubleshooting}.
type: itemize
\textbf{உபுண்டு ஒரு சமூகம் சார்ந்தது.} அதாவது உபுண்டு உருவாக்கம் வளர்ச்சி பராமரித்தல் ஆகியவை மக்களால் செய்யப்பட்டது. ஏனென்றால் உள்ளுர் பகுதிகளிலுள்ள கணிப்பொறி கடைகளிலிருந்து ஆதரவு கிடைப்பதில்லை. நன்றிகரமாக உபுண்டு சமூகம் உதவிக்காக உள்ளது. தொடக்க பயனாளர்களுக்கு உதவும் வகையில் நிறைய articles, வழிகாட்டிகள், கையேடுகள் மேலும் internet forums மற்றும் Internet Relay Chart (\acronym{IRC}) மூலமும் உதவுகிறார்கள். கூடுதலாக, இவ்வழிகாட்டியின் இறுதியில் troubleshooting பாடத்தை இணைத்துள்ளோம் அத்தியாயம் troubleshooting
Translated and reviewed by shrini
Located in prologue/prologue.tex :81
73.
\marginnote{See \chaplink{ch:software-management} to learn more about \application{Ubuntu Software Center}. To learn more about dual-booting (running Ubuntu side-by-side with another operating system), see \chaplink{ch:installation}. For more information on Wine, go to \url{http://www.winehq.org/}.}
\marginnote{ \chaplink{ch: software management }- ல் \application{ Ubuntu Software Center} பற்றிய தகல்வல்களை அறியலாம். dual booting -பற்றிய தகவல்களுக்கு \chaplink{ch:installation} -ஐ பார்க்கவும். Wine பற்றிய மேலும் தகவல்களுக்கு \url{http://www.winehq.org} என்ற URL -க்கு செல்லவும்.}
Translated and reviewed by shrini
74.
\textbf{Many applications designed for Microsoft Windows or Mac \acronym{OS~X} will not run on Ubuntu.} For the vast majority of tasks that people use their computers for every day, there are suitable alternative applications available in Ubuntu. However, many professional applications (such as the Adobe Creative Suite) are not developed to work with Ubuntu. If you rely on commercial software that is not compatible with Ubuntu, yet still want to give Ubuntu a try, you may want to consider dual-booting. Alternatively, some applications developed for Windows will work in Ubuntu with a program called \application{Wine}.
type: itemize
\textbf{Microsoft Windows அல்லது mac os x -க்காக உருவாக்கப் பட்ட பல பயன்பாடுகள் உபுண்டு வில் இயங்காது. }பெரும்பான்மையான பணிகளுக்காக மக்கள் கணிப்பொறியை ஒவ்வொரு நாளும் பயன்படுத்துகிறார்கள். ஏற்ற பதிலீடான பயன்பாடுகள் உபுண்டுவில் உள்ளது. இருந்தாலும் நிறைய தொழில் சார்ந்த பயன்பாடுகள் (Adobe creative suite போன்ற) உபுண்டுவில் வேலை செய்ய வேலை செய்யாத தொழில் சார்ந்த மென்பொருளை சார்ந்திருந்தாலோ, உபுண்டுவை பயன்படுத்த நினைத்தாலோ, நீங்கள் dual-booting ஐ பரிசீலனை செய்ய வேண்டும். சில windows க்காக உருவாக்கப்பட்ட பயன்பாடுகளை \application{Wine} என்ற பயன்பாட்டை கொண்டு உபுண்டுவில் இயக்கலாம்.
Translated and reviewed by shrini
Located in prologue/prologue.tex :87
75.
\textbf{Many commercial games will not run on Ubuntu.} If you are a heavy gamer, then Ubuntu may not be for you. Game developers usually design games for the largest market, where they can make the most profit. Since Ubuntu's market share is not as substantial as Microsoft's Windows or Apple's Mac \acronym{OS~X}, most game developers will not allocate resources towards making their games compatible with Ubuntu. If you just like to play a game every now and then, there is active game development within the community, and many high quality games can be easily installed through \application{Ubuntu Software Center}. Additionally, some games developed for Windows will also work in Ubuntu with \application{Wine}.
type: itemize
\textbf{ பல வர்த்தகரீதியான games கள் உபுண்டு வில் இயங்காது.} நீங்கள் அதிக விளையாட்டாளராக இருந்தால் உபுண்டு உங்களுக்கு உதவாது. Game developer அதிக வருமானதிற்கு மிகப் பெரிய சந்தைக்காக game களை உருவாக்குகிறார்கள். உபுண்டு -வின் பங்குச்சந்தை Microsoft – ன் Windows அல்லது Apple ன் Mac \acronym {os-x} போன்று அல்ல. அதனால் game developer கள் உபுண்டு வில் இயங்கக் கூடிய game களை உருவாக்குவதில்லை. நீங்கள் game களை விளையாட விரும்பினால் game development சமூகம் ubuntu வில் உள்ளது. பல உயர் தரமான Game கள் \application{Ubuntu Software Center} மூலம் சுலபமாக நிறுவலாம். கூடுதலாக windows காக உருவாக்கப்பட சில game கள் உபுண்டு வில் \application{Wine} மூலம் இயக்கப்படுகிறது.
Translated and reviewed by shrini
Located in ./prologue/prologue.tex :92
76.
Contact details
type: section{#2}
தொடர்பு விவரங்கள்
Translated by SHAHUL
Reviewed by mano-மனோ
Located in ./frontmatter/prologue.tex :101
77.
Many people have contributed their time freely to this project. If you notice any errors or think we have left something out, feel free to contact us. We do everything we can to make sure that this manual is up to date, informative, and professional. Our contact details are as follows:
type: document
இந்த திட்டத்தில் நிறைய மக்கள் இலவசமாக பங்கு கொள்கின்றனர், உங்களுக்கு ஏதாவது பிழை தோன்றினாலோ, நாங்கள் ஏதாவது விட்டிருந்தாலோ எங்களை தொடர்பு கொள்ள தயங்காதீர்கள். இந்த கையேடு upto date மற்றும் professional ஆக இருக்க நாங்கள் உதவுகிறோம். எங்களின் தொடர்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Translated and reviewed by shrini
Located in prologue/prologue.tex :98
78.
\textbf{The Ubuntu Manual Team}
type: document
(no translation yet)
Located in ./prologue/prologue.tex :109
79.
Website: \url{http://www.ubuntu-manual.org/}
type: itemize
இணையதளம்: \url{http://www.ubuntu-manual.org/}
Translated by shrini
Reviewed by mano-மனோ
Located in ./frontmatter/prologue.tex :111
7079 of 1647 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Balakrishnan, Luke Jennings, Ramesh, SHAHUL, eternaltyro, jagannathan, k.sanmugasundaram, mano-மனோ, rajkumar, selvamani, shirdi.saidasan@gmail.com, shrini, thasu10, yassir arrafath, அருண் குமார் - Arun Kumar, ஆமாச்சு, நவீன் குமார்(கெம்ளின்).