Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
5160 of 1647 results
51.
The Ubuntu promise
type: subsection{#2}
உபுண்டு-வின் வாக்குறுதி
Translated and reviewed by mano-மனோ
Located in ./prologue/prologue.tex :29
52.
Ubuntu will always be free of charge, along with its regular enterprise releases and security updates.
type: itemize
உபுண்டு எப்பொழுதும் ஒரு இலவச மென்பொருள். மேலும் அதன் தொடர்ச்சியான வெளியீடுகள் (updates) அனைத்தும் இலவசம்.
Translated by shrini
Reviewed by mano-மனோ
Located in ./frontmatter/prologue.tex :54
53.
Ubuntu comes with full commercial support from \gls{Canonical} and hundreds of companies from across the world.
type: itemize
\gls{Canonical} மற்றும் உலகத்திலுள்ள நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் வர்த்தக ரீதியான உதவியுடன் உபுண்டு செயல்படுகிறது.
Translated by shrini
Reviewed by mano-மனோ
Located in ./frontmatter/prologue.tex :54
54.
Ubuntu provides the best translations and accessibility features that the free software community has to offer.
type: itemize
(no translation yet)
Located in ./frontmatter/prologue.tex :54
55.
Ubuntu core applications are all free and open source. We want you to use free and open source software, improve it, and pass it on.
type: itemize
உபுண்டுவின் பிரதான பயன்பாடுகள் அனைத்தும் கட்டற்ற திறந்த மூல மென்பொருள்களாகும். நீங்கள் கட்டற்ற திறந்த மூல மென்பொருளை பயன்படுத்தி மேம்படுத்தி பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
Translated and reviewed by ஆமாச்சு
Located in prologue/prologue.tex :40
56.
A brief history of Ubuntu
type: section{#2}
உபுண்டுவின் சுருக்கமான வரலாறு
Translated by Ramesh
Reviewed by mano-மனோ
Located in ./frontmatter/prologue.tex :60
57.
Ubuntu was conceived in 2004 by Mark Shuttleworth, a successful South African entrepreneur, and his company \gls{Canonical}. Shuttleworth recognized the power of Linux and Open Source, but was also aware of weaknesses that prevented mainstream use.
type: document
\gls{Canonical} நிறுவனத்தின் உரிமையாளர் Mark Shuttleworth என்ற தொழிலதிபரால் 2004 ஆம் ஆண்டு உபுண்டு உருவாக்கப்பட்டது. Shuttleworth, linux மற்றும் opensourse ன் ஆற்றலையும், அது பலவீனமாக இருப்பதாகவும் உணர்ந்தார்.
Translated and reviewed by shrini
Located in prologue/prologue.tex :45
58.
\marginnote{Canonical is the company that provides financial and technical support for Ubuntu. They have employees based around the world who work on developing and improving the operating system, as well as reviewing work submitted by volunteer contributors. To learn more about Canonical, go to \url{http://www.canonical.com}.}
type: document
\marginnote{உபுண்டு-விற்கு பொருளாதார அடிப்படையிலும், தொழில்நுட்ப வகையிலும் Canonical நிறுவனமானது முழு ஒத்துழைப்பை தருகிறது. அவர்களுக்கு உலகம் முழுவதும் உபுண்டு இயங்குதளத்தை வளர்க்கவும், மேம்படுத்தவும் ஆர்வலர்கள் இருக்கிறார்கள். Canonical நிறுவனத்தைப் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள \url{www.canonical.com} என்ற URL ஐ பார்க்கவும்.}
Translated and reviewed by shrini
Located in prologue/prologue.tex :47
59.
Shuttleworth set out with clear intentions to address these weaknesses and create a system that was easy to use, completely free (see \chaplink{ch:learning-more} for the complete definition of ``free''), and could compete with other mainstream operating systems. With the Debian system as a base, Shuttleworth began to build Ubuntu. Using his own funds at first, installation \acronym{CD}s were pressed and shipped worldwide at no cost to the end user. Ubuntu spread quickly, the size of the community rapidly increased, and it soon became the most popular Debian-based Linux distribution available.
type: document
இந்த பலவீனத்திற்கு தெளிவை shuttle worth கொடுத்தார். அவர் உபுண்டுவை இலவசமாகவும், சுலபமாகவும் பயன்படுத்தக் கூடியதாகவும் மற்றும் மற்ற இயங்கு தளத்துடன் போட்டி போடக் கூடிய இயங்குதளத்தை உருவாக்க நினைத்தார். Debian -ஐ மூலமாக கொண்டு உபுண்டு- ஐ உருவாக்க தொடங்கினார். அவருடைய சொந்த செலவை பயன்படுத்தி இன்ஸ்டால் \acronym{CD}-கள் அச்சடிக்கப்பட்டு பயனாளர்களுக்கு செலவில்லாமல் அனுப்பப்பட்டதால் உபுண்டு விரைவாக பரவியது. இதனால் சமூகத்தின் அளவு உயர்ந்தது மற்றும் இது விரைவாக debian – based linux distribution ஆகவும் மாறியது.
Translated and reviewed by shrini
Located in prologue/prologue.tex :51
60.
Now with more people working on the project than ever before, Ubuntu continues to see improvement to its core features and hardware support, and has gained the attention of large organizations worldwide. For example, in 2007 Dell began a collaboration with Canonical to sell computers with Ubuntu pre-installed. Additionally, in 2005 the French Police began to transition their entire computer infrastructure to a variant of Ubuntu\dash a process which has reportedly saved them ``millions of Euro'' in licensing fees for Microsoft Windows. By the year 2012, the French Police anticipates that all of their computers will be running Ubuntu. Canonical profits from this arrangement by providing technical support and custom-built software.
இந்த திட்டத்தில் முன்பை விட அதிக மக்கள் இப்பொழுது வேலை செய்கிறார்கள். உபுண்டு அதன் சிறப்பம்சத்தில் தொடங்க முன்னேற்றம் அடைந்தது. ஹார்டுவேர் supports மற்றும் உலகிலுள்ள பெரிய நிறுவனங்களின் கவன ஈர்ப்பை பெற்றது. எடுத்துக்காட்டாக 2007 ஆம் ஆண்டு Dell நிறுவனம், உபுண்டுவுடன் இணைந்து உபுண்டு இயங்குதளம் இன்ஸ்டால் செய்யப்பட்ட கணிப்பொறியை விற்கத்தொடங்கியது. கூடுதலாக 2005 ஆம் ஆண்டு French காவல்துறையின் மொத்த கணிப்பொறி உள்கட்டமைப்பை உபுண்டு-விற்கு மாற்றியது. இதனால் microsoft windows நிறுவனத்தின் மூலம் செலவாகும் "மில்லியன் யூரோ" காப்பாற்றப்பட்டது. 2012 ஆம் ஆண்டிற்குள் அனைத்து கணிப்பொறியும் உபுண்டு-வில் இயங்கும் என்று french காவல் துறை எதிர்பார்க்கிறது. Technical support, custom build software உருவாக்கித்தருவதன் மூலம் canonical நிறுவனம் சம்பாதிக்கிறது.
Translated and reviewed by shrini
5160 of 1647 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Balakrishnan, Luke Jennings, Ramesh, SHAHUL, eternaltyro, jagannathan, k.sanmugasundaram, mano-மனோ, rajkumar, selvamani, shirdi.saidasan@gmail.com, shrini, thasu10, yassir arrafath, அருண் குமார் - Arun Kumar, ஆமாச்சு, நவீன் குமார்(கெம்ளின்).