Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
4453 of 1647 results
44.
Our goal is to cover the basics of Ubuntu (such as installation and working with the desktop) as well as guide you through some of the most popular applications. We designed this guide to be simple to follow with step-by-step instructions and plenty of screenshots, allowing you to discover the potential of your new Ubuntu system even if you are a novice computer user or are migrating from another operating system for the first time.
type: document
இதனுடைய முக்கிய நோக்கம் உபுண்டு வின் அடிப்படையை தெரிந்து கொள்வது. (அதாவது இன்ஸ்டால் மற்றும் அதன் டெஸ்க்டாப்-ல் வேலை செய்தல்). மேலும் பிரபல பயன்பாடுகள் மூலம் உங்களுக்கு வழிகாட்டுவது. நாங்கள் இந்த புத்தகத்தை படிப்பதற்கான குறிப்புகள் நிறைய screenshot கள் மூலம் எளிய முறையில் வடிவமைத்து இருக்கிறோம். இதன் மூலம் உபுண்டு-வின் உள்ளார்ந்த ஆற்றலை புதிய பயனாளர்களுக்கும் வேறொரு இயங்குதளத்திலிருந்து முதன்முறையாக இந்த இயங்குதளத்திற்கு வந்தவர்களுக்கு சுட்டிகாட்ட முடியும்.
Translated and reviewed by shrini
Located in prologue/prologue.tex :11
45.
Please bear in mind that this guide is still very much a work in progress and always will be. It is written specifically for Ubuntu 10.04 \acronym{LTS}, and although we have aimed to not limit our instructions to this version it is unavoidable that some things will change over the life of Ubuntu. Whenever a new version of Ubuntu is released, we will incorporate any changes into our guide, and make a new version available at \url{http://www.ubuntu-manual.org}.
type: document
இந்த வழிகாட்டியின் பதிப்பு எப்பொழுதும் நடந்து கொண்டே இருக்கும் இந்த வழிகாட்டி குறிப்பாக உபுண்டு 10.04 \acronym{LTS} க்காக எழுதப்பட்டது. இதற்கு ஒரு எல்லை நாங்கள் வரையறுக்கவில்லை. ஏனென்றால் உபுண்டு மாற்றம் பெற்றுக் கொண்டே இருக்கும். உபுண்டு-வின் புதிய வெளியீடு (version) வெளிவரும் போது அதற்கேற்றார் போல் இந்த வழிகாட்டியும் மாற்றம் பெற்றுக் கொண்டே இருக்கும். அதை \url{http://www.ubuntu-manual.org} என்ற இணையதளத்தில் வெளியிடுவோம்.
Translated and reviewed by shrini
Located in prologue/prologue.tex :13
46.
\emph{Getting Started with Ubuntu 10.04} is not intended to be a comprehensive Ubuntu instruction manual. It is more like a quick-start guide that will get you doing the things you need to do with your computer quickly and easily, without getting bogged down in technical details.
type: document
\emph{உபுண்டு உடன் ஒரு பயணம்} என்பது உபுண்டு வின் விரிவான குறிப்பேடு அல்ல. இது ஒரு தொழில் நுட்ப விரிவாக்கம் இல்லாமல் கணிப்பொறியில் வேலை செய்ய உதவும் ஆரம்ப விரைவு வழிகாட்டி.
Translated and reviewed by shrini
Located in prologue/prologue.tex :15
47.
\marginnote{More information about Ubuntu's online and system documentation can be found in \chaplink{ch:learning-more}.}
\marginnote{உபுண்டுவின் ஆன்லைன் மற்றும் system documentation பற்றி மேலும் தகவலுக்கு \chaplink{ch:Learning more} என்ற அத்தியாயத்தை பார்க்கவும்.}
Translated and reviewed by shrini
48.
If you are after more detail, there are excellent resources available at \url{http://help.ubuntu.com}. Ubuntu's built-in system documentation is also very useful for accessing help on specific topics, and can be found by clicking \menu{System\then Help and Support} in Ubuntu. If something isn't covered here, chances are you will find the information you are looking for in one of those locations. We will try our best to include links to more detailed help wherever we can.
type: document
உங்களுக்கு விரிவான விளக்கம் தேவை என்றால் \url{http://help.ubuntu.com} என்ற இணையதளத்தை அணுகவும். உபுண்டு தன்னகத்தே கொண்டுள்ள ஆவணத்தை பார்க்க உபுண்டு-வில் \menu{system\then help and support} ஐ தேர்வு செய்தால் போதும். இந்த புத்தகத்தில் உங்களுக்கு தேவையான விளக்கம் கிடைக்கவில்லை என்றால் உபுண்டு-வின் help and support உதவியாக இருக்கும். எங்களால் முடிந்த அளவு குறிப்புகளை இணைத்துள்ளோம்.
Translated and reviewed by shrini
Located in prologue/prologue.tex :20
49.
Ubuntu philosophy
type: section{#2}
உபுண்டு-வின் தத்துவம்
Translated by shrini
Reviewed by mano-மனோ
Located in ./prologue/prologue.tex :26
50.
The term ``Ubuntu'' is a traditional African concept that originated from the Bantu languages of southern Africa. It can be described as a way of connecting with others\dash living in a global community where your actions affect all of humanity. Ubuntu is more than just an operating system: it is a community of people that come together voluntarily to collaborate on an international software project that aims to deliver the best possible user experience.
type: document
(no translation yet)
Located in ./frontmatter/prologue.tex :35
51.
The Ubuntu promise
type: subsection{#2}
உபுண்டு-வின் வாக்குறுதி
Translated and reviewed by mano-மனோ
Located in ./prologue/prologue.tex :29
52.
Ubuntu will always be free of charge, along with its regular enterprise releases and security updates.
type: itemize
உபுண்டு எப்பொழுதும் ஒரு இலவச மென்பொருள். மேலும் அதன் தொடர்ச்சியான வெளியீடுகள் (updates) அனைத்தும் இலவசம்.
Translated by shrini
Reviewed by mano-மனோ
Located in ./frontmatter/prologue.tex :54
53.
Ubuntu comes with full commercial support from \gls{Canonical} and hundreds of companies from across the world.
type: itemize
\gls{Canonical} மற்றும் உலகத்திலுள்ள நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் வர்த்தக ரீதியான உதவியுடன் உபுண்டு செயல்படுகிறது.
Translated by shrini
Reviewed by mano-மனோ
Located in ./frontmatter/prologue.tex :54
4453 of 1647 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Balakrishnan, Luke Jennings, Ramesh, SHAHUL, eternaltyro, jagannathan, k.sanmugasundaram, mano-மனோ, rajkumar, selvamani, shirdi.saidasan@gmail.com, shrini, thasu10, yassir arrafath, அருண் குமார் - Arun Kumar, ஆமாச்சு, நவீன் குமார்(கெம்ளின்).