Translations by அருண் குமார் - Arun Kumar

அருண் குமார் - Arun Kumar has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 76 results
1.
Checking for updates…
2014-03-09
புதுப்பிப்புகள் உள்ளதா என பார்க்கிறது...
3.
Please wait, this can take some time.
2014-03-09
காத்திருக்கவும், இதற்கு சிறிது நேரம் ஆகலாம்...
8.
You stopped the check for updates.
2014-03-09
புதுபித்தல் பணி உங்களால் நிறுத்தப்பட்டது.
9.
_Check Again
2014-03-09
_மீண்டும் சரிபார்க்க
10.
No software updates are available.
2014-03-09
புதுப்பிக்க மென்பொருள் ஏதுமில்லை
12.
However, %s %s is now available (you have %s).
2014-03-09
தற்போது %s %s கிடைக்கிறது. இருப்பினும், (உங்களிடம் உள்ளது %s).
14.
Software updates are no longer provided for %s %s.
2014-03-22
%s %s க்கு இனிமேலும் புதுப்பிப்புகள் வழங்கப்படமாட்டாது.
15.
To stay secure, you should upgrade to %s %s.
2014-03-09
பாதுகாப்பாக இருக்க நீங்கள் %s %s க்கு மேம்படுத்த வேண்டும்.
16.
Not all updates can be installed
2014-03-09
அனைத்து புதுப்பித்தல்களையும் நிறுவ முடியாது
17.
Run a partial upgrade, to install as many updates as possible. This can be caused by: * A previous upgrade which didn't complete * Problems with some of the installed software * Unofficial software packages not provided by Ubuntu * Normal changes of a pre-release version of Ubuntu
2014-03-09
கூடுமானவரை பல புதுப்பித்தல்களை நிறுவ, ஒரு பகுதி மேம்படுத்தலை இயக்கவும். இது காரணமாக இருக்கலாம்: * ஒரு முந்தைய மேம்படுத்தல் நிறைவு பெறவில்லை * நிறுவப்பட்ட மென்பொருளில் சில பிரச்சினைகள் * அதிகாரப்பூர்வமற்ற மென்பொருள் தொகுப்புகள், இதை உபுண்டு வழங்கவில்லை * உபுண்டு வெளியீட்டு முன் பதிப்பின் இயல்பான மாற்றங்கள்
18.
_Partial Upgrade
2014-03-09
_பகுதி மேம்படுத்தல்
19.
_Continue
2014-03-09
_தொடர்
20.
_Try Again
2014-03-09
_மீண்டும் முயற்சிசெய்
21.
The computer needs to restart to finish installing updates.
2014-03-09
மேம்படுத்தல்களை நிறுவி முடிக்க கணினியை மீள் துவக்க வேண்டும்.
27.
It is impossible to install or remove any software. Please use the package manager "Synaptic" or run "sudo apt-get install -f" in a terminal to fix this issue at first.
2014-03-22
எந்த மென் பொருளையும் நிறுவுவதோ நீக்குவதோ இயலாது. இந்த பிரச்சினையை சரி செய்ய தயவுச்செய்து பொதி மேலாளர் "Synaptic" உபயோகிக்கவும் அல்லது முனையத்தில் "sudo apt-get install -f" ஐ இயக்கவும்.
32.
Install
2014-03-22
நிறுவு
33.
Download
2014-03-22
பதிவிறக்கு
34.
_Remind Me Later
2014-03-22
பிறகு _நினைவூட்டு
36.
No network connection detected, you can not download changelog information.
2014-03-22
எந்த பிணைய இணைப்பும் கிடைக்கவில்லை, நீங்க மாற்றதடத் தகவல்களை பதிவிறக்க முடியாது.
37.
Downloading list of changes...
2014-03-22
பட்டியல் முறையில் மாற்றங்கள் பதிவிறக்கப்படுகிறது...
38.
_Deselect All
2014-03-22
எதையும் _தேர்ந்தெடுக்காத
39.
Select _All
2014-03-22
_அனைத்தையும் தேர்ந்தெடு
40.
%s will be downloaded.
2014-03-22
%s பதிவிறக்கப்படும்.
41.
The update has already been downloaded.
The updates have already been downloaded.
2014-03-22
புதுப்பிப்பு ஏற்கனவே பதிவிறக்கப்பட்டது.
புதுப்பிப்புகள் ஏற்கனவே பதிவிறக்கப்பட்டன.
42.
There are no updates to install.
2014-03-22
நிறுவ புதுப்புகள் ஏதும் இல்லை.
43.
Unknown download size.
2014-03-22
தெரியாத பதிவிறக்க அளவு
44.
Updated software has been issued since %s %s was released. Do you want to install it now?
2014-03-22
%s %s வெளியீட்டிற்கு பிறகு மென்பொருள் புதுப்பிப்புகள் தரப்பட்டுள்ளன. நீங்க அதை இப்போது நிறுவ வேண்டுமா?
45.
Updated software is available for this computer. Do you want to install it now?
2014-03-22
புதுப்பிக்கப்பட்ட மென்பொருட்கள் இந்த கணினிக்கு இருக்கின்றது. நீங்க அதை இப்போது நிறுவ வேண்டுமா?
47.
The upgrade needs a total of %s free space on disk '%s'. Please free at least an additional %s of disk space on '%s'. Empty your trash and remove temporary packages of former installations using 'sudo apt-get clean'.
2014-03-22
புதுப்பித்தலை நிறுவ வட்டில் மொத்தமாக %s அளவு காலியான இடம் தேவை ஆனால் வட்டில் '%s' உள்ளது. தயவுச்செய்து '%s' இல் கூடுதலாக %s அளவு காலி இடத்தை உண்டாக்கவும். குப்பையை காலி செய் மேலும் தற்காலிக பொதி கோப்புகளை 'sudo apt-get clean' ஐ பயன்படுத்தி நீக்கவும்.
48.
Connecting...
2014-03-22
இணைக்கிறது...
49.
You may not be able to check for updates or download new updates.
2014-03-26
நீங்கள் புத்தாக்கங்களை சரிபரா்க்கவோ அல்லது புதிய புத்தாகங்களை பதிவிறக்கவோ முடியாது.
50.
Security updates
2014-03-26
பாதுகாப்புகளுக்கான புத்தாக்கங்கள்
51.
Other updates
2014-03-26
மற்ற புத்தாக்கங்கள்
52.
Install All Available Updates
2014-03-26
இருக்கின்ற அனைத்து புத்தாக்கங்களையும் நிறுவு
53.
Cancel
2014-03-22
இரத்துசெய்
54.
Changelog
2014-03-22
மாற்றப்பதிவுகள்
55.
Updates
2014-03-26
புத்தாக்கங்கள்
56.
Building Updates List
2014-03-26
புத்தாக்கங்களின் பட்டியலை உருவாக்குகிறது
57.
A normal upgrade can not be calculated, please run: sudo apt-get dist-upgrade This can be caused by: * A previous upgrade which didn't complete * Problems with some of the installed software * Unofficial software packages not provided by Ubuntu * Normal changes of a pre-release version of Ubuntu
2014-03-26
ஒரு சாதாரண புத்தாக்கத்தை கணக்கிட முடியவில்லை, தயவுச்செய்து இயக்கவும்: sudo apt-get dist-upgrade இதற்கு கீழ்க்கண்டவையால் ஏற்பட்டிருக்க முடியும்: * முந்தைய புத்தாக்கம் சரியாக முழுமையடையவில்லை * நிறுவப்பட்ட சில மென்பொருட்களுடன் பிரச்சனை * அதிகாரபூர்வமற்றமென்பொருட்களின் பொதிகளை உபுண்டுவால் வழங்கப்படடது அல்ல * உபுண்டு பதிப்பில் முன்-வெளியீட்டின் சாதாரண மாற்றங்கள்
58.
Downloading changelog
2014-03-26
மாற்றங்களுக்கான பதிவுக்கோப்பு பதிவிறக்கப்படுகிறது
59.
This update does not come from a source that supports changelogs.
2014-03-26
இந்த புதுப்பித்தலானது மாற்றங்களுக்கான கோப்புகள் ஆதரிக்கப்பட்ட மூலத்திலிருந்து வரவில்லை.
60.
Failed to download the list of changes. Please check your Internet connection.
2014-03-26
மாற்றங்களின் பட்டியலை பதிவிறக்குவதில் தோல்வியுற்றது. தயவுச்செய்து உங்களுடைய இணைய இணைப்பை சரிபாரக்கவும்
61.
Changes for %s versions: Installed version: %s Available version: %s
2014-03-26
%s பதிப்புகளுக்கான மாற்றங்கள்: நிறுவப்பட்ட பதிப்பு: %s இருக்கின்ற பதிப்பு: %s
62.
The changelog does not contain any relevant changes. Please use http://launchpad.net/ubuntu/+source/%s/%s/+changelog until the changes become available or try again later.
2014-03-26
மாற்றங்களின் கோப்பானது தொடர்புடைய எந்த மாற்றங்களையும் உள்ளடக்க வில்லை. தயவுச்செய்து http://launchpad.net/ubuntu/+source/%s/%s/+changelog பயன்படுத்தவும் மாற்றங்கள் கிடைக்கும் வரை அல்லது பிறகு மீண்டும் முயற்சிக்கவும்.
63.
The list of changes is not available yet. Please use http://launchpad.net/ubuntu/+source/%s/%s/+changelog until the changes become available or try again later.
2014-03-26
மாற்றங்களின் பட்டியல் இன்னமும் கிடைக்கவில்லை. தயவுச்செய்து http://launchpad.net/ubuntu/+source/%s/%s/+changelog பயன்படுத்தவும் மாற்றங்கள் கிடைக்கும் வரை அல்லது பிறகு மீண்டும் முயற்சிக்கவும்.
64.
%s base
2014-03-26
அடிப்படை %s
65.
%(size).0f kB
%(size).0f kB
2014-03-26
%(size).0f கிபை
%(size).0f கிபை
67.
updates
2014-03-26
புத்தாக்கங்கள்
68.
Changes
2014-03-26
மாற்றங்கள்
69.
Description
2014-03-26
விளக்கம்