Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
356365 of 1729 results
356.
Please enter the hostname for this system.
Type: string
Description
:sl1:
இந்த கணிணிக்கான பெயரை உள்ளீடு செய்யவும்.
Translated and reviewed by damu
Located in ../netcfg-common.templates:18001
357.
The hostname is a single word that identifies your system to the network. If you don't know what your hostname should be, consult your network administrator. If you are setting up your own home network, you can make something up here.
Type: string
Description
:sl1:
கணிணிப்பெயர் என்பது தங்கள் கணிணியை வலையில் அறிந்துகொள்ள உதவும் தனி சொல். தங்களுடைய கணிணியின் பெயர் தெரியாத நிலையில் வலையமைப்பு நிர்வாகியை அணுகவும். தாங்கள் தங்கள் வீட்டு வலையமைப்பை நிறுவுவதாயிருந்தால் எது வேண்டுமாயினும் உள்ளீடு செய்யலாம்.
Translated by drtvasudevan
Reviewed by drtvasudevan
Located in ../netcfg-common.templates:18001
358.
Invalid hostname
Type: error
Description
:sl2:
செல்லுபடியாகாத கணிணிப்பெயர்
Translated by drtvasudevan
Reviewed by damu
Located in ../netcfg-common.templates:19001
359.
The name "${hostname}" is invalid.
Type: error
Description
:sl2:
"${hostname}" என்னும் பெயர் செல்லுபடியாகாதது.
Translated by drtvasudevan
Reviewed by damu
Located in ../netcfg-common.templates:19001
360.
A valid hostname may contain only the numbers 0-9, upper and lowercase letters (A-Z and a-z), and the minus sign. It must be at most ${maxhostnamelen} characters long, and may not begin or end with a minus sign.
Type: error
Description
:sl2:
புரவலனின் பெயரானது எண்களில் 0-9, பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களில்(A-Z மற்றும் a-z), மற்றும் கழித்தல் குறியுடன் மட்டுமே இருத்தல் வேண்டும். இது ${maxhostnamelen} நீளத்தில் எழுத்துக்களை கொண்டிருக்க வேண்டும், ஆனால் தொடக்கத்திலும் இறுதியிலும் கழித்தல் குறியை பயன்படுத்தக்கூடாது.
Translated and reviewed by அருண் குமார் - Arun Kumar
Located in ../netcfg-common.templates:19001
361.
Error
Type: error
Description
:sl2:
பிழை
Translated and reviewed by damu
Located in ../netcfg-common.templates:20001
362.
An error occurred and the network configuration process has been aborted. You may retry it from the installation main menu.
Type: error
Description
:sl2:
பிழை ஏற்பட்டதினால் வலை வடிவமைப்பு நிறுத்தப்பட்டது. நிறுவி முதன்மை பட்டியின் மூலம் மீண்டும் முயற்சிக்கலாம்.
Translated and reviewed by drtvasudevan
Located in ../netcfg-common.templates:20001
363.
No network interfaces detected
Type: error
Description
:sl2:
எந்த வலையமைப்பு இடைமுகமும் கண்டறியப்படவில்லை.
Translated and reviewed by damu
Located in ../netcfg-common.templates:21001
364.
No network interfaces were found. The installation system was unable to find a network device.
Type: error
Description
:sl2:
எந்த வலையமைப்பு இடைமுகமும் கண்டறியப்படவில்லை. நிறுவியால் எந்த ஒரு வலையமைப்பு கருவியையும் கண்டறிய இயலவில்லை.
Translated and reviewed by damu
Located in ../netcfg-common.templates:21001
365.
You may need to load a specific module for your network card, if you have one. For this, go back to the network hardware detection step.
Type: error
Description
:sl2:
வலையமைப்பு அட்டைக்கான தொகுதியை (தங்களிடமிருந்தால்) ஏற்ற வேண்டியிருக்கும். அதற்காக மீண்டும் வலையமைப்பு கருவி கண்டறியும் படிக்கு செல்லவும்.
Translated by drtvasudevan
Reviewed by damu
Located in ../netcfg-common.templates:21001
356365 of 1729 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Arupandian, Barneedhar, Damodharan, Haricharan, JAYAKUMAR S, James Selvakumar, Krishnaswamy, Malz, Neo, P. Suresh, Ramesh, Surendhar, Vishnu, damu, drtvasudevan, gvgvgvijayan, mano-மனோ, raghaven-kumar, அருண் குமார் - Arun Kumar, ஆமாச்சு, நவீன் குமார்(கெம்ளின்), மு.மயூரன்.