Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
110 of 257 results
1.
Maximum number of history items in connect dialog
இணை உரையாடலில் அதிக பட்ச வரலாற்று உருப்படி எண்
Translated by drtvasudevan
Located in ../data/org.gnome.Vinagre.gschema.xml.in.h:7
2.
Set to "false" to disable menu shortcuts. Set to "true" to enable them. Note that if they are enabled, those keys will be intercepted by the menu and will not be sent to the remote host.
"தவறு" என அமைத்தால் பட்டி குறுக்கு விசைகள் செயல் நீங்கும். "உண்மை" என அமைத்தால் செயல் படும். ஆவைற்றை அமைத்தால் பட்டியால் அவ்விசைகள் தடுக்கப்படும். தொலை புரவலனுக்கு அனுப்பப்பட மாட்டா என குறிக்க.
Translated by drtvasudevan
Located in ../data/org.gnome.Vinagre.gschema.xml.in.h:6
3.
Set to "true" to always show the tabs. Set to "false" to only show the tabs when there is more than one active connection.
"உண்மை" என அமைத்தால் கீற்றுகள் எப்போதும் காட்டப்படும். "தவறு" என அமைத்தால் ஒரு இணைப்புக்கு மேல் செயல் படும் போது மட்டுமே கீற்றுகள் காட்டப்படும்.
Translated by drtvasudevan
Located in ../data/org.gnome.Vinagre.gschema.xml.in.h:4
4.
Set to "true" to always start the program listening for reverse connections.
"உண்மை" என அமைத்தால் நிரல் திருப்பி வரும் இணைப்புகளுக்கு செவி சாய்த்து துவக்கப்படும்.
Translated by Didier Roche-Tolomelli
Located in ../data/org.gnome.Vinagre.gschema.xml.in.h:10
5.
Specifies the maximum number of items in the host dropdown entry.
கீழிறங்கும் புரவலன் உள்ளீட்டில் அதிக பட்ச உருப்படி எண்
Translated by drtvasudevan
Located in ../data/org.gnome.Vinagre.gschema.xml.in.h:8
6.
When connecting to a host, the client can say to the server to leave other clients connected or to drop the existent connections. Set the value to true to share the desktop with the other clients.
ஒரு புரவலனுக்கு இணைக்கும்போது, சார்ந்தோன் சேவையகத்திடம் மற்ற இணைப்புகள் இருக்கலாம் அல்லது துண்டிக்கலாம் என கூறலாம். மற்ற சார்ந்தோன்களுடன் மேல்மேசையை பகிந்துகொள்ள மதிப்பை உண்மை என அமை.
Translated by drtvasudevan
Located in ../data/org.gnome.Vinagre.gschema.xml.in.h:2
7.
Whether we should leave other clients connected
மற்ற இணைப்புகள் இருக்க விடலாமா
Translated by drtvasudevan
Located in ../data/org.gnome.Vinagre.gschema.xml.in.h:1
8.
Whether we should show tabs even when there is only one active connection
ஒரே ஒரு இணைப்பு மட்டும் செயலில் உள்ளபோதும் கீற்றுகளை காட்டலாமா
Translated by Felix
Located in ../data/org.gnome.Vinagre.gschema.xml.in.h:3
9.
Whether we should show the menu accelerators (shortcut keys)
பட்டி விரைவு விசை (குறுக்குவிசை) களை காட்டலாமா
Translated by drtvasudevan
Located in ../data/org.gnome.Vinagre.gschema.xml.in.h:5
10.
Whether we should start the program listening for reverse connections
நிரலை திரும்பும் இணைப்புகளுக்கு செவி சாய்த்து துவக்கலாமா?
Translated by Didier Roche-Tolomelli
Located in ../data/org.gnome.Vinagre.gschema.xml.in.h:9
110 of 257 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Didier Roche-Tolomelli, Felix, Jeremy Bícha, drtvasudevan.