Translations by Balaji பாலாஜி

Balaji பாலாஜி has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

51100 of 554 results
64.
Two trucks
2012-03-01
இரண்டு டிரக்குகள்
76.
[option_prefix] (x - y) * 2
2011-06-09
[option_prefix] (x - y) * 2
77.
[option_prefix] 2x + y
2011-06-09
[option_prefix] 2x + y
107.
Game
2011-05-02
விளையாட்டு
108.
Play games that challenge your logic, verbal, calculation and memory abilities
2011-06-14
உங்கள் தருக்க, சொல்சார்ந்த, கணித மற்றும் மனப்பாட ஆற்றலுக்கு சவால் விடும் விளையாட்டை விளையாடவும்
109.
gbrainy
2011-05-02
ஜி பிரைநீ
113.
A figure of speech that combines contradicting terms.
2011-06-14
எதிர்மறை கருத்துக்களை சேர்க்கும் ஒரு அணி
114.
A fish in an aquarium lives in captivity.
2011-06-14
தொட்டியில் உள்ள மீன் தனிமையில் வாழ்கிறது
115.
A pen is used to write and a fork is used to eat.
2011-06-14
ஒரு பேனா எழுத பயன்படுத்தபடுகிறது மேலும் முள்கரண்டி சாப்பிட பயன்படுத்தபடுகிறது
119.
Abstinence
2011-06-14
உபவாசம்
121.
Acrophobia
2011-06-14
உயர மருட்சி
123.
Agoraphobia
2011-06-14
திறந்த வெளி மருட்சி
124.
Aircraft
2011-06-14
வானூர்தி
125.
Airline
2011-06-14
விமானம்
126.
Amphibians
2011-06-14
நீர்நில வாழ்வி
128.
An oasis is an isolated area of vegetation in a desert and an island is a piece of isolated land that is surrounded by water.
2011-06-14
பாலைவனச்சோலை எனப்படுவது பாலைவனத்தில் காணப்படகூடிய தனித்த தாவர கூட்டு மற்றும் தீவு எனப்படுவது அனைத்து பக்கமும் நீரால் சூழப்பட்ட நிலப்பகுதி
129.
Angle
2011-06-14
கோணம்
130.
Angry
2012-03-01
கோபம்
131.
Ant / Vertebrate
2011-06-14
எறும்பு / முதுகெலும்பி
132.
Anthophobia
2011-06-14
மலர் மருட்சி
133.
Anthropophobia
2011-06-14
மனித இன மருட்சி
134.
Apple
2011-06-14
அரத்திப்பழம்
135.
Attic
2011-06-14
மாடிச்சுவர்
140.
Beach
2011-06-14
கடற்கரை
141.
Birds
2011-06-14
பறவைகள்
145.
Broken
2011-06-14
உடைந்த
146.
Bunker
2011-06-14
காப்பறை
147.
Bursts
2012-03-01
வெடிகள்
148.
Camera
2012-03-01
புகைபட கருவி
149.
Carbon
2011-06-14
கரி
150.
Cardiology
2011-06-14
இதயஇயல்
152.
Celebrated
2012-03-01
பிரபலமான
153.
Cellulose
2011-06-14
மரநார்
154.
Chicken / Parrot
2011-06-14
கோழிக்குஞ்சு / கிளி
155.
Chord
2011-06-14
கயிறு
157.
Coast
2011-06-14
கடற்கரை
158.
Collectivism
2011-06-14
பொதுக்கூட்டுடைமை
159.
Column
2011-05-02
நெடுவரிசை
161.
Condemn
2011-06-09
கண்டனம் செய்
162.
Confusing
2012-03-01
குழப்பமான
163.
Connoisseur
2011-06-09
நிபுணர்
164.
Conspirator
2011-06-09
சதி செய்பவன்
165.
Contradictory
2011-06-09
முரண்பாடான
166.
Corn
2011-06-09
சோளம்
167.
Crocodile
2011-06-09
முதலை
168.
Cycling
2011-05-02
சுழல்வு
169.
Decagon
2011-06-09
தசகோணம்
170.
Decimal
2011-06-09
தசமம்
171.
Deer
2011-06-09
மான்
172.
Democracy
2011-06-09
மக்களாட்சி