Browsing Tamil translation

167 of 1453 results
167.
If set to true, then Nautilus will exit when all windows are destroyed. This is the default setting. If set to false, it can be started without any window, so nautilus can serve as a daemon to monitor media automount, or similar tasks.
உண்மை என அமைத்தால் எல்லா சாளரங்களும் நாசமானதும் நாடுலஸ் வெளியேறும். இது முன்னிருப்பு அமைப்பு. இதை பொய் என அமைத்தால் அதை எந்த சாளரமும் இல்லாமல் துவக்கலாம். இதனால் நாடுலஸை ஊடக தானியங்கி கண்காணிப்பாளராகவும் அது போன்ற மற்ற வேலைகளுக்கும் ஒரு கிங்கரனாக பயன்படுத்தலாம்.
Translated by drtvasudevan
Located in ../libnautilus-private/apps_nautilus_preferences.schemas.in.h:61
167 of 1453 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.