Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.

These translations are shared with Nautilus main series template nautilus.

109118 of 1453 results
109.
You can stop this operation by clicking cancel.
ரத்து செய் என்பதை அழுத்தி இந்த வேலையை நிறுத்திக் கொள்ளலாம்
Translated by Felix
Located in eel/eel-stock-dialogs.c:213
110.
(invalid Unicode)
There are leading/trailing spaces here. Each one represents a space character. Enter a space in the equivalent position in the translation.
(செல்லுபடியாகாத யூனிகோடு)
Translated by Felix
Located in eel/eel-vfs-extensions.c:106
111.
A list of captions below an icon in the icon view and the desktop. The actual number of captions shown depends on the zoom level. Possible values are: "size", "type", "date_modified", "date_changed", "date_accessed", "owner", "group", "permissions", "octal_permissions" and "mime_type".
Translators: date_modified - mtime, the last time file contents were changed
date_changed  - ctime, the last time file meta-information changed
சின்ன காட்சி மற்றும் மேல் மேசையில் தெரியும் சின்னங்களின் தலைப்பு. தலைப்புகளின் எண்ணிக்கை அளவு மட்டத்தை பொருத்தது. மதிப்புகள்: "size", "type", "date_modified", "date_changed", "date_accessed", "owner", "group", "permissions", "octal_permissions" மற்றும் "mime_type".
Translated and reviewed by Jayaradha N
Located in ../libnautilus-private/apps_nautilus_preferences.schemas.in.h:3
112.
A string containing the saved geometry and coordinates string for navigation windows.
திசை காட்டி சாளரத்துக்கான சேமித்த ஜியோமிதி மற்றும் ஆயத்தொலைவு சரங்களை கொண்ட சரம்
Translated by drtvasudevan
Located in data/org.gnome.nautilus.gschema.xml:334
113.
A string specifying how parts of overlong file names should be replaced by ellipses, depending on the zoom level. Each of the list entries is of the form "Zoom Level:Integer". For each specified zoom level, if the given integer is larger than 0, the file name will not exceed the given number of lines. If the integer is 0 or smaller, no limit is imposed on the specified zoom level. A default entry of the form "Integer" without any specified zoom level is also allowed. It defines the maximum number of lines for all other zoom levels. Examples: 0 - always display overlong file names; 3 - shorten file names if they exceed three lines; smallest:5,smaller:4,0 - shorten file names if they exceed five lines for zoom level "smallest". Shorten file names if they exceed four lines for zoom level "smaller". Do not shorten file names for other zoom levels. Available zoom levels: smallest (33%), smaller (50%), small (66%), standard (100%), large (150%), larger (200%), largest (400%)
காட்சி அணுகல் அளவை பொறுத்து எப்படி கோப்பின் பெயர்கள் நீள்வட்டத்தால் மாற்றப்பட வேண்டும் என நிர்ணயிக்கும் ஒரு சரம். பட்டியலில் ஒவ்வொரு உள்ளீடும் இந்த முழு எண் பாங்கில் இருக்கும்: "அணுகல் மட்டம்:முழு எண்" .ஒவ்வொரு அணுகல் மட்டத்துக்கும் தரப்படும் முழு எண் 0 க்கு அதிகமானால் கோப்பின் பெயர் குறிப்பிட்ட வரிகளுக்கு மேல் போகாது. அது 0 க்கும் குறைவானால் தடை ஏதும் இராது. ஒரு முன்னிருப்பு " முழு எண்" உள்ளீடும் நிர்ணயிக்கும் அணுகல் மட்டம் இல்லாமல் அனுமதிக்கப்படும். இது மற்ற அணுகல் மட்டங்களில் அதிக பட்ச வரிகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்கிறது. எ-டு: 0 - எப்போதும் மிக நீள கோப்பு பெயரை காட்டுக; 3 - மூன்று வரிகளுக்கு மேலான பெயரை சுருக்கு; மிகமிகச் சிறியது:5,மிகச் சிறியது:4,0 - அணுகல் அளவு " மிகமிகச் சிறியது" ஆனால் ஐந்து வரிகளுக்கு மேலான பெயரை சுருக்கு; அணுகல் அளவு " மிகச் சிறியது" ஆனால் நான்கு வரிகளுக்கு மேலான பெயரை சுருக்கு; மற்ற அணுகல் அளவுகளுக்கு பெயரை சுருக்காதே. கிடைப்பில் உள்ள அணுகல் அளவுகள்: மிகமிகச் சிறியது (33%), மிகச் சிறியது (50%), சிறியது (66%), செந்தரம் (100%), பெரியது (150%), மிகப் பெரியது (200%), மிகமிகப் பெரியது (400%)
Translated by Felix
Located in ../libnautilus-private/org.gnome.nautilus.gschema.xml.in.h:49
114.
All columns have same width
எல்லா பத்திகளிலும் ஒரே அகலம்
Translated by Launchpad Translations Administrators
Located in ../libnautilus-private/org.gnome.nautilus.gschema.xml.in.h:62
115.
Always use the location entry, instead of the pathbar
பாதை பட்டைக்கு பதிலாக எப்போதும் இட உள்ளீட்டை பயன்படுத்தவும்
Translated and reviewed by Felix
Located in data/org.gnome.nautilus.gschema.xml:88
116.
An integer specifying how parts of overlong file names should be replaced by ellipses on the desktop. If the number is larger than 0, the file name will not exceed the given number of lines. If the number is 0 or smaller, no limit is imposed on the number of displayed lines.
மேல்மேசையில் எப்படி கோப்பின் பெயர்கள் நீள்வட்டத்தால் மாற்றப்பட வேண்டும் என நிர்ணயிக்கும் ஒரு முழு எண். எண் 0 ஐ விட அதிகமானால் கோப்பின் பெயர் குறிப்பிட்ட வரிகளுக்கு மேல் போகாது. அது 0 அல்லது அதற்கும் குறைவானால் தடை ஏதும் இராது.
Translated by Felix
Located in data/org.gnome.nautilus.gschema.xml:320
117.
Color for the default folder background. Only used if background_set is true.
முன்னிருப்பு கோப்பு பின்னணிக்கு வண்ணம் . பின்னணி அமை இல் உண்மை என அமைந்தால் மட்டுமே பயன்படும்.
Translated by Felix
Located in ../libnautilus-private/apps_nautilus_preferences.schemas.in.h:11
118.
Computer icon visible on desktop
மேசையில் தெரியும் கணினி சின்னம்
Translated by Felix
Located in ../libnautilus-private/org.gnome.nautilus.gschema.xml.in.h:76
109118 of 1453 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Barneedhar, DigitalPhoenix, Dr.T.Vasudevan, Felix, Gobinath A L, Jayaradha N, Ramesh, Sebastien Bacher, Shantha kumar, drtvasudevan, நவீன் குமார்(கெம்ளின்).