Browsing Tamil translation

48 of 1108 results
48.
Specifies how the cursor moves when the HOME and END keys are pressed. Use "DISABLED" to always move at the start/end of the line, "AFTER" to move to the start/end of the line the first time the keys are pressed and to the start/end of the text ignoring whitespaces the second time the keys are pressed, "BEFORE" to move to the start/end of the text before moving to the start/end of the line and "ALWAYS" to always move to the start/end of the text instead of the start/end of the line.
HOME மற்றும் END விசைகளை அழுத்திய பின் எப்படி நிலைக்காட்டி நகர்கிறது என்பதை குறிப்பிடுகிறது. வரியின் துவக்கம்/ முடிவுக்கு எப்போதும் நகர "DISABLED" (செயல்நீக்கப்பட்டது) ஐ பயன்படுத்துக. முதல் முறை அழுத்திய பின் வரியின் துவக்கம்/ முடிவுக்கு நகரவும் இரண்டாம் முறை அழுத்திய பின் காலி இடத்தை உதாசீனம் செய்து உரையின் துவக்கம்/ முடிவுக்கு நகர "AFTER" ஐ பயன்படுத்துக. முதல் முறை அழுத்திய பின் காலி இடத்தை உதாசீனம் செய்து உரையின் துவக்கம்/ முடிவுக்கு நகரவும், இரண்டாம் முறை அழுத்திய பின் வரியின் துவக்கம்/ முடிவுக்கு நகரவும் "BEFORE" ஐ பயன்படுத்துக. மேலும் எப்போதும் வரியை விலக்கி உரையின் துவக்கம்/ முடிவுக்கு நகர "ALWAYS" ஐ பயன்படுத்துக.
Translated by drtvasudevan
Located in ../data/gedit.schemas.in.in.h:52
48 of 1108 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.