Browsing Tamil translation

258 of 1596 results
258.
The name servers are used to look up host names on the network. Please enter the IP addresses (not host names) of up to 3 name servers, separated by spaces. Do not use commas. The first name server in the list will be the first to be queried. If you don't want to use any name server, just leave this field blank.
Type: string
Description
:sl1:
பெயர் சேவையகங்கள் வலையில் உள்ள கணிணிப்பெயர்களுக்கான முகவரியை அறிய உதவுகின்றன. அதிகபட்சம் 3 பெயர் சேவையகங்களின் ஐபி முகவரிகளை (கணிணிப் பெயர்களை அல்ல) இடைவெளி விட்டு உள்ளீடு செய்யவும். கமா (,) க்களை பயன்படுத்த வேண்டாம். பட்டியலில் முதலில் உள்ள பெயர் சேவையகமே முதலில் வினவப்படும். தாங்கள் பெயர் சேவையகங்களை உபயோகிக்க விரும்பவில்லையெனில் இந்த புலத்தை காலியாக விடவும்.
Translated and reviewed by drtvasudevan
Located in ../netcfg-common.templates:4001
258 of 1596 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.