Browsing Tamil translation

256 of 1596 results
256.
The domain name is the part of your Internet address to the right of your host name. It is often something that ends in .com, .net, .edu, or .org. If you are setting up a home network, you can make something up, but make sure you use the same domain name on all your computers.
Type: string
Description
:sl1:
களப்பெயர் என்பது தங்களுடைய இணைய தள முகவரியில் கணிணிப்பெயருக்கு வலப்புறத்தில் இருக்கும். இது பெரும்பாலும் .com, .net, .edu, அல்லது .org ஆகியவற்றில் முடியும். தாங்கள் வீட்டில் வலையை வடிவமைக்கிறீர்களாயின் ஏதேனும் தாங்களே முடிவு செய்து உள்ளீடு செய்யவும். ஆனால் அதையே மற்ற கணிணிகளிலும் உபயோகிக்கவும்.
Translated by drtvasudevan
Reviewed by damu
Located in ../netcfg-common.templates:3001
256 of 1596 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.