Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
241250 of 1596 results
241.
For most hardware, you do not need to specify anything here.
Type: string
Description
:sl2:
பல வன்பொருட்களுக்கு இங்கு தாங்கள் ஏதும் குறிப்பிட அவசியம் இருக்காது.
Translated by drtvasudevan
Reviewed by damu
Located in ../hw-detect.templates:7001
242.
Additional parameters for module ${MODULE}:
Type: string
Description
:sl3:
${MODULE} கூறுக்கான கூடுதல் அளபுருக்கள்:
Translated and reviewed by damu
Located in ../hw-detect.templates:8001
243.
The module ${MODULE} failed to load. You may need to pass parameters to the module to make it work; this is common with older hardware. These parameters are often I/O port and IRQ numbers that vary from machine to machine and cannot be determined from the hardware. An example string looks something like "irq=7 io=0x220"
Type: string
Description
:sl3:
${MODULE} கூறை ஏற்ற இயலவில்லை. அதனை சரி செய்ய தாங்கள் அளபுருக்களை அளிக்க வேண்டியிருக்கும்;பழைய வன்பொருள்களில் இஃது ஏற்படக்கூடியதே. இவை பெரும்பாலும் எந்திரங்களுக்கிடையில் மாறுபடும் மற்றும் வன்பொருளிலிருந்து அறிந்து கொள்ள இயலாத உ/வெ துறை (I/O port) மற்றும் IRQ எண்களாக இருக்கும். சான்று சரம், "irq=7 io=0x220"
Translated and reviewed by drtvasudevan
Located in ../hw-detect.templates:8001
244.
If you don't know what to enter, consult your documentation, or leave it blank to not load the module.
Type: string
Description
:sl3:
என்ன உள்ளீடு செய்வதென்று தெரியவில்லையெனில் தங்களது உதவி ஆவணத்தை படிக்கவும் அல்லது கூற்றை ஏற்றாமலிருக்க காலியாக விடவும்.
Translated and reviewed by damu
Located in ../hw-detect.templates:8001
245.
Error while running '${CMD_LINE_PARAM}'
Type: error
Description
:sl2:
'${CMD_LINE_PARAM}'-யை செயல்படுத்தும்போது பிழை ஏற்பட்டது.
Translated and reviewed by damu
Located in ../hw-detect.templates:9001
246.
Load missing drivers from removable media?
Type: boolean
Description
:sl2:
இல்லாத இயக்கு நிரல்களை நீக்கக்கூடிய ஊடகத்திலிருந்து ஏற்றவா?
Translated by drtvasudevan
Located in ../hw-detect.templates:10001
247.
A driver for your hardware is not available. You may need to load drivers from removable media, such as a USB stick, or driver floppy.
Type: boolean
Description
:sl2:
தங்களுடைய வன்பொருளுக்கான இயக்கு நிரல் இல்லை. நீங்கள் அதனை நீக்கக்கூடிய ஊடகத்திலிருந்து ஏற்றவேண்டியிருக்கும். அத்தகைய யூஎஸ் பி குச்சி, இயக்கி நெகிழ்வட்டு ஏதேனும் இருப்பின் தொடரும் முன் அவற்றை ஏற்றவும்.
Translated by drtvasudevan
Located in ../hw-detect.templates:10001
248.
If you have such media available now, insert it, and continue.
Type: boolean
Description
:sl2:
Type: boolean
Description
:sl2:
அத்தகைய ஊடகம் உங்களிடம் இருப்பின் இப்போது உள்ளிட்டு தொடரவும்
Translated by drtvasudevan
Located in ../hw-detect.templates:10001 ../hw-detect.templates:11001
249.
Load missing firmware from removable media?
Type: boolean
Description
:sl2:
இல்லாத இயக்கு நிரல்களை நீக்கக்கூடிய ஊடகத்திலிருந்து ஏற்றவா?
Translated by drtvasudevan
Located in ../hw-detect.templates:11001
250.
Some of your hardware needs non-free firmware files to operate. The firmware can be loaded from removable media, such as a USB stick or floppy.
Type: boolean
Description
:sl2:
உங்களுடைய சில வன் பொருட்களுக்கு இலவசமல்லாத வன்னியக்கிகள் தேவை. அவற்றை நீக்கக்கூடிய ஊடகங்கள் - (எ-டு) நெகிழ்வட்டு அல்லது யூஎஸ் பி குச்சி- மூலம் ஏற்ற முடியும்.
Translated by drtvasudevan
Located in ../hw-detect.templates:11001
241250 of 1596 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Arupandian, Barneedhar, Damodharan, Haricharan, JAYAKUMAR S, James Selvakumar, Krishnaswamy, Malz, Neo, P. Suresh, Ramesh, Surendhar, Vishnu, damu, drtvasudevan, gvgvgvijayan, mano-மனோ, raghaven-kumar, அருண் குமார் - Arun Kumar, ஆமாச்சு, நவீன் குமார்(கெம்ளின்), மு.மயூரன்.