Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
6271 of 460 results
62.
If the screen should be dimmed to save power when the computer is idle when on battery power.
மின்கல மின்இணைப்பு உள்ள போது கணினி சும்மா இருக்கும் போது மின் சக்தி சேமிக்க திரையை மங்கலாக்க வேண்டுமா
Translated by drtvasudevan
Located in ../data/gnome-power-manager.schemas.in.h:23
63.
If the screen should be reduced in brightness when the computer is on battery power.
கணினி மின்கல சக்தியில் இயங்கும் போது திரையை குறைந்த வெளிச்சத்தில் காட்ட வேண்டுமா
Translated by drtvasudevan
Located in ../data/gnome-power-manager.schemas.in.h:24
64.
If the system low-power mode should be enabled when on AC power.
ஏசி மின்இணைப்பு உள்ள போது கணினியின் குறை சக்தி பாணி செயற்படுத்த வேண்டுமா
Translated by drtvasudevan
Located in ../data/gnome-power-manager.schemas.in.h:25
65.
If the system low-power mode should be enabled when on UPS power.
யுபிஎஸ் மின்இணைப்பு உள்ள போது கணினியின் குறை சக்தி பாணி செயற்படுத்த வேண்டுமா
Translated by drtvasudevan
66.
If the system low-power mode should be enabled when on laptop battery power.
மடிக் கணினி மின் கல மின்இணைப்பு உள்ள போது கணினியின் குறை சக்தி பாணி செயற்படுத்த வேண்டுமா
Translated by drtvasudevan
Located in ../data/gnome-power-manager.schemas.in.h:26
67.
If the user is authorized to hibernate the computer.
பயனர் கணினியை உறங்க வைக்க அனுமதி உண்டா
Translated by drtvasudevan
68.
If the user is authorized to suspend the computer.
பயனர் கணினியை உறங்க வைக்க அனுமதி உண்டா
Translated by drtvasudevan
69.
If the user should be notified when the AC adapter is disconnected.
ஏசி பொருத்தி இணைப்பிழந்தால் பயனருக்கு அறிவுறுத்த வேண்டுமா.
Translated by drtvasudevan
Located in ../data/gnome-power-manager.schemas.in.h:27
70.
If time based notifications should be used. If set to false, then the percentage change is used instead, which may fix a broken ACPI BIOS.
நேரம் ஆதாரமான அறிவுறுத்தல்கள் அமைய வேண்டுமா. இல்லை எனில் மாறுதல் சதவிகிதம் உபயோகிக்கப் படும், அது உடைந்த ACPI BIOS. ஐ சரி செய்யக் கூடும்
Translated by drtvasudevan
Located in ../data/gnome-power-manager.schemas.in.h:28
71.
If we should show the low capacity warning for a broken battery
சிதைந்த மின்கலங்களுக்கு குறைந்த கொள்ளளவு எச்சரிக்கையை காட்ட வேண்டுமா
Translated by drtvasudevan
Located in ../data/gnome-power-manager.schemas.in.h:29
6271 of 460 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Felix, Ramesh, bhuvi, drtvasudevan, சதுரங்கம்.