Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
5867 of 460 results
58.
If the screen brightness can be changed when switching between AC and battery power and by ambient light sensors.
ஏசி மற்றும் மின்கல மாற்றதின் போதும் சூழல் வெளிச்ச உணரிகளாலும் திரையின் பிரகாசத்தை மாற்றலாமா.
Translated by drtvasudevan
Located in ../data/gnome-power-manager.schemas.in.h:32
59.
If the screen brightness should be changed automatically using the ambient light sensors.
சூழல் வெளிச்ச உணரிகளால் திரையின் பிரகாசத்தை மாற்றலாமா.
Translated by drtvasudevan
60.
If the screen brightness should be changed automatically using the ambient light sensors. Valid is 'none', 'light' and 'dark'
தானியங்கியாக சூழல் வெளிச்ச உணரிகளால் திரையின் பிரகாசத்தை மாற்றலாமா. செல்லுபடியாவது 'ஏதுமில்லை', 'வெளிச்சம்', மற்றும் 'இருட்டு'
Translated by drtvasudevan
61.
If the screen should be dimmed to save power when the computer is idle when on AC power.
ஏசி மின்இணைப்பு உள்ள போது கணினி சும்மா இருக்கும் போது மின் சக்தி சேமிக்க திரையை மங்கலாக்க வேண்டுமா
Translated by drtvasudevan
Located in ../data/gnome-power-manager.schemas.in.h:22
62.
If the screen should be dimmed to save power when the computer is idle when on battery power.
மின்கல மின்இணைப்பு உள்ள போது கணினி சும்மா இருக்கும் போது மின் சக்தி சேமிக்க திரையை மங்கலாக்க வேண்டுமா
Translated by drtvasudevan
Located in ../data/gnome-power-manager.schemas.in.h:23
63.
If the screen should be reduced in brightness when the computer is on battery power.
கணினி மின்கல சக்தியில் இயங்கும் போது திரையை குறைந்த வெளிச்சத்தில் காட்ட வேண்டுமா
Translated by drtvasudevan
Located in ../data/gnome-power-manager.schemas.in.h:24
64.
If the system low-power mode should be enabled when on AC power.
ஏசி மின்இணைப்பு உள்ள போது கணினியின் குறை சக்தி பாணி செயற்படுத்த வேண்டுமா
Translated by drtvasudevan
Located in ../data/gnome-power-manager.schemas.in.h:25
65.
If the system low-power mode should be enabled when on UPS power.
யுபிஎஸ் மின்இணைப்பு உள்ள போது கணினியின் குறை சக்தி பாணி செயற்படுத்த வேண்டுமா
Translated by drtvasudevan
66.
If the system low-power mode should be enabled when on laptop battery power.
மடிக் கணினி மின் கல மின்இணைப்பு உள்ள போது கணினியின் குறை சக்தி பாணி செயற்படுத்த வேண்டுமா
Translated by drtvasudevan
Located in ../data/gnome-power-manager.schemas.in.h:26
67.
If the user is authorized to hibernate the computer.
பயனர் கணினியை உறங்க வைக்க அனுமதி உண்டா
Translated by drtvasudevan
5867 of 460 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Felix, Ramesh, bhuvi, drtvasudevan, சதுரங்கம்.