Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
3140 of 460 results
31.
Change the brightness automatically using the ambient light sensors
சூழல் வெளிச்ச உணர்விகளால் தானியங்கியாக பிரகாசத்தை மாற்றுக
Translated by drtvasudevan
32.
Check CPU load before sleeping
தூங்கும் முன் CPU ஏற்றத்தை சரி பார்க்கவும்.
Translated by Felix
Reviewed by Chris Coulson
Located in ../data/gnome-power-manager.schemas.in.h:3
33.
Dim the screen after a period of inactivity when on AC power
ஏசி மின்சாரத்தில் உள்ள போது சிறிது நேரம் செயலிழந்தால் திரையினை மங்கலாக்கவும்
Translated by drtvasudevan
Reviewed by Felix
Located in ../data/gnome-power-manager.schemas.in.h:4
34.
Dim the screen after a period of inactivity when on battery power
மின் கல மின்சாரத்தில் உள்ள போது சிறிது நேரம் செயலிழந்தால் திரையினை மங்கலாக்கவும்
Translated by drtvasudevan
Reviewed by Felix
Located in ../data/gnome-power-manager.schemas.in.h:5
35.
Display options for the notification icon. Valid options are "never", "critical", "charge", "present" and "always".
அறிவிப்பு சின்னத்தின் விருப்பங்களை காட்டு. சரியான விருப்பங்கள் "ஒருபோதும்", "சிக்கல்", "ஏற்றம்", "நடப்பு" மற்றும் "எப்போதும்".
Translated and reviewed by Felix
Located in ../data/gnome-power-manager.schemas.in.h:7
36.
Hibernate button action
செயலற்ற பொத்தான் செயல்
Translated by Felix
Reviewed by Chris Coulson
Located in ../data/gnome-power-manager.schemas.in.h:7
37.
Hibernate enabled
செயலற்றது செயல்படுத்தப்பட்டது
Translated by Felix
Reviewed by Chris Coulson
38.
If DBUS inhibit requests should be ignored from other programs.
மற்ற நிரல்களிலிருந்து வரும் டிபஸ் கட்டுப் படுத்து அழைப்புகளை உதாசீனம் செய்ய வேண்டுமா
Translated by drtvasudevan
39.
If DBUS inhibit requests should be ignored.
டிபஸ் கட்டுப் படுத்து அழைப்புகளை உதாசீனம் செய்ய வேண்டுமா
Translated by drtvasudevan
40.
If a notification message should be displayed after suspend or hibernate failed.
இடை நிறுத்தம் அல்லது உறக்கம் முடிந்தபின் அறிவிப்பு செய்தி தேவையா
Translated by drtvasudevan
Located in ../data/gnome-power-manager.schemas.in.h:8
3140 of 460 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Felix, Ramesh, bhuvi, drtvasudevan, சதுரங்கம்.