Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
1019 of 901 results
10.
Would you like to try to configure the X server? Note that you will need the root password for this.
நீங்கள் எக்ஸ் சேவையகத்தை வடிவமைக்க விரும்புகிறீர்களா? இதற்கு மூல கடவுச்சொல் வேண்டும் என அறியவும்.
Translated by drtvasudevan
Reviewed by drtvasudevan
11.
Please type in the root (privileged user) password.
மூலத்தின் கடவுச்சொல்லை தயவு சேய்து (பயனரின் சலுகை) உள்ளிடவும்.
Translated by Jayaradha N
Reviewed by drtvasudevan
12.
Trying to restart the X server.
எக்ஸ் சேவையகத்தை மீண்டும் துவக்க முயற்சிக்கிறது.
Translated and reviewed by drtvasudevan
13.
The X server is now disabled. Restart GDM when it is configured correctly.
இப்போது எக்ஸ் சேவையகம் செயல் இழக்க வைக்கப்பட்டுள்ளது சரியாக உருவமைத்த பின் ஜிடிஎம் ஐ மீண்டும் துவக்குக.
Translated by drtvasudevan
Reviewed by drtvasudevan
14.
Failed to start the X server (your graphical interface). It is likely that it is not set up correctly. Would you like to view the X server output to diagnose the problem?
எக்ஸ் சேவையகத்தை என்னால் துவக்க முடியவில்லை (உங்கள் வரைபட இடைமுகம்). இது சரியாக அமைக்கபடாதது போல் தெரிகிறது பிரச்சினை சரிசெய்ய எக்ஸ் சேவையக வெளியீட்டை நீங்கள் பார்க்க விரும்புகிறீரா?
Translated and reviewed by drtvasudevan
15.
Would you like to view the detailed X server output as well?
விவரிக்கபட்ட X முறைமையின் வேளியிட்டை பார்க்க நீங்கள் விரும்புகிறிரா?
Translated by Jayaradha N
Reviewed by drtvasudevan
In upstream:
விரிவான எக்ஸ் சேவையகத்தின் வெளியீட்டை பார்க்க நீங்கள் விரும்புகிறீரா?
Suggested by drtvasudevan
16.
Failed to start the X server (your graphical interface). It seems that the pointer device (your mouse) is not set up correctly. Would you like to view the X server output to diagnose the problem?
எக்ஸ் சேவையகத்தை என்னால் துவக்க முடியவில்லை (உங்கள் வரைபட இடைமுகம்). இது சரியாக அமைக்கபடாதது போல் தெரிகிறது உங்கள் சுட்டி சரியாக அமைக்கப்படவில்லை. பிரச்சினையை சரி செய்ய விரிவான எக்ஸ் சேவையகத்தின் வெளியீட்டை பார்க்க நீங்கள் விரும்புகிறீரா?
Translated and reviewed by drtvasudevan
17.
Would you like to try to configure the mouse? Note that you will need the root password for this.
நீங்கள் சுட்டியை உருவமைக்க முயற்சிக்க விரும்புகிறீர்களா? இதற்கு மூல கடவுச்சொல் வேண்டும் என அறியவும்.
Translated and reviewed by drtvasudevan
18.
System has no Xclients file, so starting a failsafe xterm session. Windows will have focus only if the mouse pointer is above them. To get out of this mode type 'exit' in the window.
கணினியில் எக்ஸ் சார்ந்தோன் இல்லை. அதனால் தோல்வி பாதுகாப்பு எக்ஸ்டெர்ம் அமர்வு துவக்கப்பட்டது. சாளரத்தில் மீது சுட்டியை வைத்தால் தான் சாளரம் செயலாக்கப்படும். இந்த நிலையில் இருந்து வெளி வர 'exit' என சாளரத்தில் உள்ளிடவும்.
Translated by drtvasudevan
Located in ../config/gettextfoo.h:15
19.
Failed to start the session, so starting a failsafe xterm session. Windows will have focus only if the mouse pointer is above them. To get out of this mode type 'exit' in the window.
உங்கள் அமர்வை என்னால் துவக்க முடியவில்லை மற்றும் அதனால் தோல்வி பாதுகாப்பு எக்ஸ்டெர்ம் அமர்வு துவக்கப்பட்டது. சாளரத்தில் மீது சுட்டியை வைத்தால் தான் சாளரம் செயலாக்கப்படும். இந்த நிலையில் இருந்து வெளி வர 'exit' என சாளரத்தில் உள்ளிடவும்.
Translated by drtvasudevan
Located in ../config/gettextfoo.h:16
1019 of 901 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Felix, Jayaradha N, Surendhar, drtvasudevan.