Browsing Tamil translation

41 of 361 results
41.
The sensor browser lists the connected hosts and the sensors that they provide. Click and drag sensors into drop zones of a worksheet or the panel applet. A display will appear that visualizes the values provided by the sensor. Some sensor displays can display values of multiple sensors. Simply drag other sensors on to the display to add more sensors.
உணரி உலாவியானது இணைக்கப்பட்ட புரவலன்கள் மற்றும் உணரிகளைப் பட்டியலிடுகிறது. வேலைத்தாளின் அல்லது குறுநிரலின் பகுதிகளுக்குள் உணரிகளை இழுக்கவும். உணரிகளால் தரப்பட்ட மதிப்புகளை ஒரு காட்சி தோன்றி காட்டுகிறது. சில உணரிகள் ஒன்றுக்கு மேற்பட்ட உணரிகளின் மதிப்புகளைக் காட்டும். மேலும் அதிக உணரிகளை காட்சியில் சேர்ப்பதற்கு மற்ற உணரிகளை சுலபமாக இழுத்து சேர்க்கலாம்.
Translated and reviewed by Zhakanini
Located in SensorBrowser.cc:88
41 of 361 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.