Translations by Shantha kumar

Shantha kumar has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

151200 of 321 results
2894.
Network device type is not supported
2013-06-07
பிணைய சாதன வகைக்கு ஆதரவில்லை
2895.
host USB device already exists
2013-06-07
வழங்கி USB சாதனம் ஏற்கனவே உள்ளது
2896.
Missing storage block path
2013-06-07
சேமிப்பக தொகுப்புப் பாதை விடுபட்டுள்ளது
2897.
host device already exists
2013-06-07
வழங்கி சாதனம் ஏற்கனவே உள்ளது
2898.
Hostdev source %s must be a block device
2013-06-07
Hostdev மூலம் %s ஆனது தொகுப்பு சாதனமாக இருக்க வேண்டும்
2899.
Unsupported host device type %s
2013-06-07
ஆதரிக்கப்படாத வழங்கி சாதன வகை '%s
2900.
Cannot attach hostdev until init PID is known
2013-06-07
init PID தெரியாதவரை hostdev ஐ இணைக்க முடியாது
2901.
Only bridged veth devices can be detached
2013-06-07
பிரிட்ஜ் செய்யப்பட்ட veth சாதனங்களை மட்டுமே துண்டிக்க முடியும்
2902.
usb device not found
2013-06-07
usb சாதனம் காணப்படவில்லை
2903.
hostdev %s not found
2013-06-07
hostdev %s இல்லை
2910.
Unsupported hostdev type %s
2013-06-07
ஆதரிக்கப்படாத hostdev வகை %s
2911.
Unsupported hostdev mode %s
2013-06-07
ஆதரிக்கப்படாத hostdev பயன்முறை %s
2940.
Failure while reading log output
2013-06-07
பதிவு வெளியீட்டை வாசிக்கும் போது தோல்வியுற்றது
2941.
Out of space while reading log output: %s
2013-06-07
பதிவு வெளியீட்டை வாசிக்கும் போது இடம் போதவில்லை: %s
2942.
Timed out while reading log output: %s
2013-06-07
பதிவு வெளியீட்டை வாசிக்கையில் நேரம் முடிந்தது: %s
2943.
Unable to open log file %s
2013-06-07
பதிவுக் கோப்பு %s ஐத் திறக்க இயலவில்லை
2944.
Unable to seek log file %s to %llu
2013-06-07
பதிவுக் கோப்பு %s ஐ %llu க்கு கொண்டு செல்ல முடியவில்லை
2965.
Publicly routable address %s is prohibited. The version of dnsmasq on this host (%d.%d) doesn't support the bind-dynamic option or use SO_BINDTODEVICE on listening sockets, one of which is required for safe operation on a publicly routable subnet (see CVE-2012-3411). You must either upgrade dnsmasq, or use a private/local subnet range for this network (as described in RFC1918/RFC3484/RFC4193).
2013-06-07
பொதுவில் ரூட் செய்யத்தக்க முகவரி %s தடைசெய்யப்பட்டது. இந்த வழங்கியில் (%d.%d) உள்ள dnsmasq இன் பதிப்பானது bind-dynamic விருப்பம் அல்லது கவனிக்கும் சாக்கெட்டுகளில் SO_BINDTODEVICE ஐப் பயன்படுத்துதல் ஆகியவற்றை ஆதரிக்காது ஆனால் பொதுவில் ரூட் செய்யத்தக்க சப்நெட்டிலான பாதுகாப்பான செயல்பாட்டுக்கு இவற்றில் ஒன்று அவசியம் (CVE-2012-3411 ஐப் பார்க்கவும்). நீங்கள் dnsmasq ஐ மேம்படுத்த வேண்டும் அல்லது இந்த பிணையத்திற்கு ஒரு தனிப்பட்ட/அக சப்நெட் வரம்பைப் பயன்படுத்த வேண்டும் (RFC1918/RFC3484/RFC4193 இல் விவரிக்கப்பட்டபடி).
2968.
The version of dnsmasq on this host (%d.%d) doesn't adequately support IPv6 dhcp range or dhcp host specification. Version %d.%d or later is required.
2013-06-07
இந்த வழங்கியில் (%d.%d) உள்ள dnsmasq இன் பதிப்பு IPv6 dhcp வரம்பு அல்லது dhcp வழங்கி விவரக்குறிப்பை போதிய அளவு ஆதரிக்கவில்லை. பதிப்பு %d.%d அல்லது சமீபத்தியது தேவை.
3034.
Invalid use of 'floor' on interface with MAC address %s - network '%s' has no inbound QoS set
2013-06-07
%s என்ற MAC முகவரி கொண்ட இடைமுகத்தில் செல்லாதவகையில் 'floor' பயன்படுத்தப்பட்டுள்ளது - பிணையம் '%s' இல் அக QoS தொகுப்பு இல்லை
3066.
Failed to convert '%s' to unsigned long long
2013-06-07
'%s' ஐ குறியற்ற முழு லாங் லாங் எண்ணாக மாற்றுவதில் தோல்வியடைந்தது
3190.
Could not set number of vCPUs
2013-06-07
vCPUs எண்ணிக்கையை அமைக்க முடியவில்லை
3195.
Number of vCPUs should be >= 1
2013-06-07
vCPUs எண்ணிக்கை >= 1 என இருக்க வேண்டும்
3208.
unable to wait on libssh2 socket
2013-06-07
libssh2 சாக்கெட்டில் காத்திருக்க முடியவில்லை
3240.
Only 'scsi_host' adapter is supported
2013-06-07
'scsi_host' அடாப்டர் மட்டுமே ஆதரிக்கப்படும்
3371.
Unknown QEMU arch %s
2013-06-07
தெரியாத QEMU arch %s
3398.
socket attribute required for unix transport
2013-06-07
unix போக்குவரத்துக்கு சாக்கெட் பண்புக்கூறு தேவைப்பட்டது
3399.
nbd does not support transport '%s'
2013-06-07
nbd ஆனது போக்குவரத்து '%s' ஐ ஆதரிக்காது
3432.
tray status 'open' is invalid for block type volume
2013-06-07
பிரிவகம் என்ற தொகுப்பு வகைக்கு ட்ரே நிலை 'open' என்பது செல்லாது
3484.
nvram address type must be spaprvio
2013-06-07
nvram முகவரி வகை spaprvio ஆகவே இருக்க வேண்டும்
3485.
nvram device is not supported by this QEMU binary
2013-06-07
இந்த QEMU பைனரி nvram சாதனத்தை ஆதரிக்காது
3486.
nvram device is only supported for PPC64
2013-06-07
PPC64 க்கு மட்டுமே nvram சாதனம் ஆதரிக்கப்படும்
3508.
VFIO PCI device assignment is not supported by this version of qemu
2013-06-07
qemu இன் இந்தப் பதிப்பில் VFIO PCI சாதன ஒதுக்கீடுக்கு ஆதரவில்லை
3515.
Cannot use slcp with devices other than console
2013-06-07
கன்சோல் அல்லாத மற்ற சாதனங்களில் slcp ஐப் பயன்படுத்த முடியாது
3517.
this qemu doesn't support the rng-egd backend
2013-06-07
இந்த qemu ஆனது rng-egd பின்புல முறைமையை ஆதரிக்காது
3541.
the QEMU binary does not support %s
2013-06-07
QEMU பைனரியானது %s ஐ ஆதரிக்காது
3558.
disjoint NUMA cpu ranges are not supported with this QEMU
2013-06-07
இந்த QEMU வில் disjoint NUMA cpu வரம்புகளுக்கு ஆதரவில்லை
3598.
The QEMU executable %s does not support TPM model %s
2013-06-07
QEMU செயல்படுத்தத்தக்கக் கூறு %s ஆனது TPM மாதிரியம் %s ஐ ஆதரிக்காது
3601.
The QEMU executable %s does not support TPM backend type %s
2013-06-07
QEMU செயல்படுத்தத்தக்கக் கூறு %s ஆனது TPM பின்புல முறைமை வகை %s ஐ ஆதரிக்காது
3643.
Unable to get minor number of device '%s'
2013-06-07
சாதனம் '%s' இன் மைனர் எண்ணிக்கையைப் பெற முடியவில்லை
3644.
sgio of shared disk 'pool=%s' 'volume=%s' conflicts with other active domains
2013-06-07
பகிரப்பட்ட வட்டு 'pool=%s' 'volume=%s' இன் sgio ஆனது மற்ற செயலில் உள்ளடொமைன்களுடன் முரண்படுகிறது
3645.
sgio of shared disk '%s' conflicts with other active domains
2013-06-07
பகிரப்பட்ட வட்டு '%s' இன் sgio ஆனது மற்ற செயலில் உள்ள டொமைன்களுடன் முரண்படுகிறது
3724.
this qemu doesn't support RNG device type '%s'
2013-06-07
இந்த qemu ஆனது RNG சாதன வகை '%s' ஐ ஆதரிக்காது
3748.
value for 'ram' must be less than '%u'
2013-06-07
'ram' க்கான மதிப்பு '%u' ஐ விட சிறியதாக இருக்க வேண்டும்
3770.
'queues' is only supported by virtio-scsi controller
2013-06-07
virtio-scsi கன்ட்ரோலர் மட்டுமே 'queues' ஐ ஆதரிக்கும்
3775.
This QEMU doesn't support the LSI 53C895A SCSI controller
2013-06-07
இந்த QEMU ஆனது LSI 53C895A SCSI கன்ட்ரோலரை ஆதரிக்காது
3861.
disk device='lun' is not supported for protocol='%s'
2013-06-07
disk device='lun' ஆனது protocol='%s' க்கு ஆதரிக்கப்படாது
3862.
disk device='lun' is only valid for block type disk source
2013-06-07
disk device='lun' என்பது வட்டு மூலம் என்ற தொகுப்பு வகைக்கு மட்டுமே செல்லுபடியாகும்
3894.
PCI address 0:0:2.0 is in use, QEMU needs it for primary video
2013-06-07
PCI முகவரி 0:0:2.0 பயனில் உள்ளது, QEMU க்கு பிரதான வீடியோவுக்காக இது தேவைப்படுகிறது
3991.
Empty cpu list for pinning
2013-06-07
பின்னிங் செய்வதற்கான cpu பட்டியல் காலியாக உள்ளது