Translations by ravishankar

ravishankar has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

51100 of 124 results
58.
Click to make a mirror image.
2010-04-28
சொடுக்கினால், கண்ணாடிப் படிமம் ஒன்று உருவாகும்.
59.
Click to flip the picture upside-down.
2010-04-28
சொடுக்கினால் படம் தலைகீழாகும்.
60.
Square
2010-04-28
சதுரம்
61.
Rectangle
2010-04-28
செவ்வகம்
62.
Circle
2010-04-28
வட்டம்
63.
Ellipse
2010-04-28
நீள் வட்டம்
64.
Triangle
2010-04-28
முக்கோணம்
65.
Pentagon
2010-04-28
ஐங்கோணம்
66.
Rhombus
2010-04-28
சாய்சதுரம்
67.
A square is a rectangle with four equal sides.
2010-04-28
சதுரம் என்பது நான்கு ஈடான பக்கங்களை உடைய ஒரு செவ்வகம்.
68.
A rectangle has four sides and four right angles.
2010-04-28
ஒரு செவ்வகத்தில் நான்கு பக்கங்களும் நான்கு செங்கோணங்களும் இருக்கும்.
70.
An ellipse is a stretched circle.
2010-04-28
நீள்வட்டம் என்பது நீட்டிய வட்டம்.
71.
A triangle has three sides.
2010-04-28
முக்கோணத்துக்கு மூன்று பக்கங்கள் உண்டு.
72.
A pentagon has five sides.
2010-04-28
ஐங்கோணத்துக்கு ஐந்து பக்கங்கள் உண்டு.
73.
A rhombus has four equal sides, and opposite sides are parallel.
2010-04-28
ஒரு சாய்சதுரத்தில் நான்கு ஈடான பக்கங்கள் இருக்கும். எதிர்ப்பக்கங்கள் ஒன்றுக்கு ஒன்று இணையாக இருக்கும்.
74.
Tools
2010-04-28
கருவிகள்
75.
Colors
2010-04-28
வண்ணங்கள்
76.
Brushes
2010-04-28
தூரிகைகள்
77.
Erasers
2010-04-28
அழிப்பான்கள்
78.
Stamps
2010-04-28
முத்திரைகள்
79.
Shapes
2010-04-28
வடிவம்
80.
Letters
2010-04-28
எழுத்துகள்
81.
Magic
2010-04-28
வித்தை
82.
Paint
2010-04-28
வரை
83.
Stamp
2010-04-28
முத்திரை
84.
Lines
2010-04-28
கோடு
85.
Text
2010-04-28
எழுது
86.
Undo
2010-04-28
மீள்
87.
Redo
2010-04-28
செய்
88.
Eraser
2010-04-28
அழி
89.
New
2010-04-28
புதிது
90.
Open
2010-04-28
திற
91.
Save
2010-04-28
சேமி
92.
Print
2010-04-28
அச்சு
93.
Quit
2010-04-28
மூடு
94.
Pick a color and a brush shape to draw with.
2010-04-28
வரைவதற்கான வண்ணத்தையும் தூரிகையையும் தேர்ந்தெடுங்க.
95.
Pick a picture to stamp around your drawing.
2010-04-28
முத்திரை இடுவதற்கான படத்தைத் தேர்ந்தெடுங்க.
96.
Click to start drawing a line. Let go to complete it.
2010-04-28
சொடுக்கினால், கோட்டை வரையத் தொடங்கலாம். சொடுக்கி விடும் போது கோடு முழுமை அடையும்.
97.
Pick a shape. Click to pick the center, drag, then let go when it is the size you want. Move around to rotate it, and click to draw it.
2010-04-28
ஒரு வடிவத்தைத் தேர்ந்தெடுங்க. சொடுக்கி இழுத்து விட்டால், வேண்டிய அளவு கிடைக்கும். நகர்த்தினால் வடிவத்தைச் சுழற்றலாம். சொடுக்கினால் படத்தை வரையலாம்.
98.
Choose a style of text. Click on your drawing and you can start typing.
2010-04-28
விரும்பிய எழுத்து வடிவத்தைத் தேர்ந்து எடுங்க. பிறகு, படத்தில் சொடுக்கி எழுதத் தொடங்கலாம்.
99.
Pick a magical effect to use on your drawing!
2010-04-28
படத்தில் பயன்படுத்துவதற்கான வித்தை விளைவு ஒன்றைத் தேர்ந்தெடுங்க!
100.
Undo!
2010-04-28
செய்ததை விடுங்க!
101.
Redo!
2010-04-28
மீண்டும் செய்யுங்க!
102.
Eraser!
2010-04-28
அழிப்பான்!
104.
Open…
2010-04-28
திற...
105.
Your image has been saved!
2010-04-28
உங்கள் படத்தைச் சேமித்துவிட்டோம்!
106.
Printing…
2010-04-28
அச்சிடுகிறோம்...
107.
Bye bye!
2010-04-28
மீண்டும் பார்ப்போம்!
108.
Let go of the button to complete the line.
2010-04-28
கோட்டை நிறைவு செய்ய பொத்தானை விடுங்க.
109.
Hold the button to stretch the shape.
2010-04-28
வடிவத்தை நீட்ட பொத்தானை அழுத்திப் பிடிங்க.