Translations by ravishankar

ravishankar has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 124 results
1.
A drawing program for children.
2010-04-28
குழந்தைகள் வரைவதற்கான மென்பொருள்
2.
Drawing program
2010-04-28
வரையும் மென்பொருள்
3.
Tux Paint
2010-04-28
டக்சு பெயின்ட்
4.
Black!
2010-04-28
கருப்பு!
5.
Dark grey! Some people spell it “dark gray”.
2010-04-28
கருஞ்சாம்பல்!
6.
Light grey! Some people spell it “light gray”.
2010-04-28
வெளிர் சாம்பல்!
7.
White!
2010-04-28
வெள்ளை!
8.
Red!
2010-04-28
சிகப்பு!
9.
Orange!
2010-04-28
ஆரஞ்சு!
10.
Yellow!
2010-04-28
மஞ்சள்!
11.
Light green!
2010-04-28
இளம் பச்சை!
12.
Dark green!
2010-04-28
கரும் பச்சை!
13.
Sky blue!
2010-04-28
வான் நீலம்!
14.
Blue!
2010-04-28
நீலம்!
15.
Lavender!
2010-04-28
இளங்கத்தரி!
16.
Purple!
2010-04-28
கத்தரி!
17.
Pink!
2010-04-28
இளஞ்சிவப்பு!
18.
Brown!
2010-04-28
பழுப்பு!
19.
Tan!
2010-04-28
தேன் நிறம்!
20.
Beige!
2010-04-28
புழுங்கு நிறம்!
21.
Great!
2010-04-28
அருமை!
22.
Cool!
2010-04-28
கலக்கல்!
23.
Keep it up!
2010-04-28
அருமை. தொடர்க!
24.
Good job!
2010-04-28
மிக நன்று!
25.
Fill
2010-04-28
நிரப்பு
26.
Grass
2010-04-28
புல்
27.
Bricks
2010-04-28
செங்கல்
28.
Rainbow
2010-04-28
வானவில்
30.
Blur
2010-04-28
தெளிவைக் குறை
31.
Smudge
2010-04-28
அப்பு
32.
Lighten
2010-04-28
வெளிர்
33.
Darken
2010-04-28
கருமை
34.
Chalk
2010-04-28
சுண்ணக் கட்டி
35.
Blocks
2010-04-28
கற்கள்
36.
Negative
2010-04-28
எதிர்வண்ணம்
37.
Tint
2010-04-28
சாயல்
38.
Drip
2010-04-28
ஒழுகு
39.
Cartoon
2010-04-28
கேலிப்படம்
40.
Mirror
2010-04-28
ஆடி
41.
Flip
2010-04-28
தலைகீழ்
42.
Click in the picture to fill that area with color.
2010-04-28
சொடுக்கினால், படத்தின் குறிப்பிட்ட பகுதியில் வண்ணத்தை நிரப்பலாம்.
43.
Click and move to draw grass. Don’t forget the dirt!
2010-04-28
சொடுக்கி நகர்த்தினால் புல் வரையலாம். மண்ணை மறந்துடாதீங்க!
44.
Click and move to draw large bricks.
2010-04-28
சொடுக்கி நகர்த்தினால், பெரிய கற்களை வரையலாம்.
45.
Click and move to draw small bricks.
2010-04-28
சொடுக்கி நகர்த்தினால், சிறிய கற்களை வரையலாம்.
46.
You can draw in rainbow colors!
2010-04-28
வானவில் வண்ணங்களில் வரையலாம்!
49.
Click and move the mouse around to smudge the picture.
2010-04-28
சொடுக்கி நகர்த்தினால், படத்தின் வண்ணங்களை அப்பி விட்டது போல் செய்யலாம்.
52.
Click and move the mouse around to turn the picture into a chalk drawing.
2010-04-28
ஏதேனும் ஒரு இடத்தில் சொடுக்கி இழுத்தால், படம் சுண்ணாம்புக் கட்டி கொண்டு வரைந்தது போல் மாறும்.
53.
Click and move the mouse around to make the picture blocky.
2010-04-28
சொடுக்கி நகர்த்தினால், படத்தைக் கட்டம் கட்டமாக மாற்றலாம்.
56.
Click and move the mouse around to make the picture drip.
2010-04-28
படத்தை ஒழுகச் செய்ய ஏதேனும் ஒரு இடத்தில் சொடுக்கி இழுங்க.
57.
Click and move the mouse around to turn the picture into a cartoon.
2010-04-28
சொடுக்கி நகர்த்தினால், படத்தை ஒரு கேலிப்படம் போல மாற்றலாம்.