Usage: apt-cache [options] command
apt-cache [options] add file1 [file2 ...]
apt-cache [options] showpkg pkg1 [pkg2 ...]
apt-cache [options] showsrc pkg1 [pkg2 ...]
ஆப்ட் -கேச் என்பது ஆப்ட் இன் இரும இடமாற்று கோப்புகளை கையாண்டு அவற்றை
விசாரிக்கும் கீழ் மட்ட கருவி
கட்டளைகள்: add - மூல இடைமாற்றத்தில் ஒரு கோப்பை சேர்
gencaches - மூல இடைமாற்றம் மற்றும் தொகுப்புக்களை கட்டுமானம் செய்தல்
showpkg - ஒரு தனி தொகுப்பின் பொது செய்திகளை காட்டு
showsrc - மூலத்தின் ஆவணங்களை காட்டுதல்
stats - புள்ளி விவரங்களை காட்டு
dump - முழு கோப்பையும் சுருக்கமாக காட்டு
dumpavail - கிடைக்கும் கோப்பை வழக்கமான வெளியேற்றத்தில் அச்சிடுதல்
unmet - எதிர் கொள்ளா சார்புகளை காட்டு
search - regex தோரணிக்கு தொகுப்புகளின் பட்டியலில் தேடல்
show - தொகுப்பிற்கு படிக்கக் கூடிய ஆவணத்தை காட்டு
depends - ஒரு தொகுப்பின் ரா சார்பு தெரிவிப்புகளை காட்டு
rdepends - ஒரு தொகுப்பின் இட வல மாற்று சார்பு தெரிவிப்புகளை காட்டு
pkgnames - எல்லா தொகுப்புக்களையும் பட்டியலிடு
dotty - GraphVis க்கு தொகுப்பு வரைபடம் உருவாக்கு
xvcg - xvcg க்கு தொகுப்பு வரைபடம் உருவாக்கு
policy - நிர்வாக முறை வரையரைகளை காட்டுதல்
தேர்வுகள்:
-h இந்த உதவி உரை.
-p=? தொகுப்பின் இட மாற்று.
-s=? மூல இட மாற்று.
-q முன்னேற்ற குறிப்பானை செயலிழக்கச் செய்
-i unmet கட்டளைக்கு முக்கியமான சார்புகளை மட்டும். காட்டு
-c=? இந்த உருவமைப்பு கோப்பை படி
-o=? Set an arbitrary configuration option ஒரு தோராயமான உருவமைப்பு தேர்வை அமை, உ-ம் -o dir::cache=/tmp
மேலும் அதிக கைம்முறை பக்கங்களுக்கு பார்க்க: apt-cache(8) மற்றும் apt.conf(5)