Translations by Rajesh k

Rajesh k has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

5197 of 97 results
112.
Proprietary software typically has restrictions on how it can be used and on access to source code. This prevents anyone but the software owner from inspecting, improving or learning from its code.
2019-07-30
தனி உரிமை பெற்ற மென்பொருள்கள் அதன் மூல குறியீடை உபயோகப்படுத்த, அணுக கட்டுப்பாடுகள் கொண்டவை. இது அந்த மென்பொருள்களின் உரிமையாளர்கள் தவிர வேறு யாரும் மூல குறியீடை ஆய்வு செய்யவோ, மேம்படுத்தவோ அல்லது கற்கவோ தடுக்கிறது.
113.
In contrast, Free Software can be freely run, copied, distributed, studied and modified.
2019-07-30
மாற்றாக, இலவச மென்பொருளை இலவசமாய் இயக்கிட, நகல் எடுக்க, விநியோகிக்க மற்றும் மாற்றிட முடியும்.
114.
_Start Using %s
2019-07-30
%s -ஐ உபயோகிக்க ஆரம்பிக்கவும்.
116.
You’re ready to go!
2019-07-30
நீங்கள் முன் செல்ல தயாராக உள்ளீர்கள்
117.
%s, %s
2019-07-30
%s, %s
118.
UTC%:::z
2019-07-30
UTC%:::z
119.
%l:%M %p
2019-07-30
%l:%M %p
120.
%R
2019-07-30
%R
121.
%s (%s)
2019-07-30
%s (%s)
123.
The time zone will be set automatically if your location can be found. You can also search for a city to set it yourself.
2019-07-30
உங்கள் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டால் நேர மண்டலம் தானாகவே அமைக்கப்படும். மேலும், உங்கள் நகரத்தை நீங்களே தேடி நேரம் அமைத்தும் கொள்ளலாம்.
125.
Failed to get report information: %s
2019-07-30
%s அறிக்கை தகவல் கிடைப்பதில் தடை ஏற்பட்டுள்ளது.
126.
Report
2019-07-30
அறிக்கை
127.
Failed to show privacy policy: %s
2019-07-30
%s தனியுரிமைக் கொள்கையை காட்டுவதில் தடை ஏற்பட்டுள்ளது.
128.
Help improve Ubuntu
2019-07-30
உபுண்டுவை மேம்படுத்த உதவுங்கள்
129.
Ubuntu can report information that helps developers improve it. This includes things like the computer model, what software is installed, and the approximate location you chose (%s).
2019-07-30
உபுண்டுவை மேம்படுத்த சில தகவல்களை மேம்பாட்டாளர்களுக்கு அறிவிக்க வசதி உள்ளது. இதில் கணினி வகை, நிறுவப்பட்ட மென்பொருள்கள் மற்றும் உங்களின் தோராயமான இருப்பிடம் (%s) அடங்கும்.
130.
Show the First Report
2019-07-30
முதல் அறிக்கையை காட்டு
131.
Legal notice
2019-07-30
சட்ட அறிவிப்பு
132.
Would you like to send this information?
2019-07-30
இந்த தகவலை அனுப்ப விரும்புகிறீர்களா?
133.
Yes, send system info to Canonical
2019-07-30
ஆம். கருவி தகவலை கானோனிகல் நிறுவனத்திற்கு அனுப்பவும்.
134.
No, don't send system info
2019-07-30
இல்லை. கருவி தகவலை அனுப்ப வேண்டாம்.
135.
You can change your mind later in Settings -> Privacy -> Diagnostics.
2019-07-30
உங்கள் முடிவை அமைப்பு > தனியுரிமை > கண்டறியியலில் பின்னர் மாற்றிக்கொள்ளலாம்.
136.
Failed to add un Ubuntu Single Sign-on account: %s.
2019-07-30
உபுன்டுவின் ஒற்றை கையெழுத்து முறையை சேர்த்திட இயலவில்லை. %s
137.
To use Livepatch, you need to use an Ubuntu One Account.
2019-07-30
லைவ்பாட்ச் உபயோகப்படுத்த நீங்கள் உபுண்டு ஒன்று கணக்கினை உபயோகப்படுத்தவும்.
138.
Sign In / Register…
2019-07-30
உள்நுழைய / பதிவு செய்ய
139.
To use Livepatch, you need to use your Ubuntu One Account.
2019-07-30
லைவ்பாட்ச் உபயோகப்படுத்த உங்களுடைய உபுண்டு ஒன்று கணக்கினை உபயோகப்படுத்தவும்.
140.
Continue
2019-07-30
தொடர்க
141.
Use
2019-07-30
பயன்படுத்து
142.
Ubuntu Single Sign-on accounts are not supported
2019-07-30
உபுண்டு ஒற்றை கையெழுத்து கணக்குகளுக்கு ஆதரவு இல்லை.
143.
Add another…
2019-07-30
இன்னொன்றை சேர்க்க
145.
You're all set: Livepatch is now being enabled.
2019-07-30
உங்களுக்காக எல்லாம் தயாராகி விட்டது. லைவ்பாட்ச் இப்பொழுது இயக்கப்படுகிறது.
146.
You're all set: Livepatch is now on.
2019-07-30
உங்களுக்காக எல்லாம் தயாராகி விட்டது. லைவ்பாட்ச் இப்பொழுது செயலில் உள்ளது.
147.
Failed to setup Livepatch: please retry.
2019-07-30
லைவ்பாட்ச் அமைவு தோல்வியடைந்தது. மீண்டும் முயற்சிக்கவும்.
148.
Failed to disable Livepatch: please retry.
2019-07-30
லைவ்பாட்ச் முடக்கம் தோல்வியடைந்தது. மீண்டும் முயற்சிக்கவும்.
149.
Sorry there's been a problem with setting up Canonical Livepatch
2019-07-30
மன்னிக்கவும். கனோனிகல் லைவ்பாட்ச்அமைவில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
150.
The error was: %s
2019-07-30
பிழை : %s
151.
Settings…
2019-07-30
அமைப்புகள்
152.
Ignore
2019-07-30
புறக்கணி
153.
Failed to show Livepatch policy: %s
2019-07-30
லைவ்பாட்ச் கொள்கையை காட்டுவதில் தோல்வி ஏற்பட்டுள்ளது. %s
154.
Livepatch
2019-07-30
லைவ்பாட்ச்
155.
Canonical Livepatch helps keep your computer secure, by applying some updates that would normally require restarting.
2019-07-30
கனோனிகல் லைவ்பாட்ச் உங்கள் கணினியை பாதுகாக்க சில புதிய மென்பொருள் மேம்பாடுகளை உபயோகப்படுத்துகிறது. இது பொதுவாக கணினியை மறுதொடக்கம் செய்யும்.
156.
Would you like to set up Livepatch now?
2019-07-30
இப்பொழுது லைவ்பாட்ச் அமைக்க விரும்புகிறீர்களா?
157.
Set Up Livepatch…
2019-07-30
லைவ்பாட்ச் அமைவு ...
158.
Sign Out
2019-07-30
வெளியே செல்க
159.
Ready to go
2019-07-30
முன் செல்ல தயார்...
160.
You're ready to go!
2019-07-30
நீங்கள் முன் செல்ல தயார்...
161.
You can use “Software” to install apps like these:
2019-07-30
செயலிகளை நிறுவ நீங்கள் "Software" உபயோகிக்கலாம்.
162.
Open “Software” now
2019-07-30
"Software" - இப்பொழுது திறக்கவும்