Translations by Rajesh k

Rajesh k has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 97 results
4.
_Done
2019-07-30
முடிந்தது (_D)
10.
— GNOME initial setup
2019-07-30
ஜீனோம் தொடக்க அமைவு
11.
Take a Picture…
2019-07-30
புகைப்படம் எடுக்கவும்.
18.
Enterprise login allows an existing centrally managed user account to be used on this device. You can also use this account to access company resources on the internet.
2019-07-30
மத்திய ஆளுமையின் கீழ் நிர்வகிக்கப்படும் பயனாளர் கணக்குகளை இந்த கணினியில் உபயோகப்படுத்த நிறுவன புகுபதிவு (Enterprise Login ) முறை அனுமதிக்கிறது. இணையத்தின் வாயிலாக உங்கள் நிறுவன வளங்களை உபயோகப்படுத்த இத்தகைய கணக்கினை பயன்படுத்தலாம்.
32.
Please provide a name and username. You can choose a picture too.
2019-07-30
உங்கள் பெயர் மற்றும் பயனர்-பெயரை அளிக்கவும். மேலும் உங்கள் புகைப்படத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.
39.
Couldn’t connect to the %s domain: %s
2019-07-30
%s domain: %s களத்துடன் இணைக்க இயலவில்லை.
40.
Sorry, that user name isn’t available. Please try another.
2019-07-30
மன்னிக்கவும். அந்த பயனர்-பெயர் கிடைக்கவில்லை. வேறொரு பயனர்-பெயரை தேர்ந்தெடுக்கவும்.
42.
The username cannot start with a “-”.
2019-07-30
பயனர்-பெயர் "-" எழுத்துடன் ஆரம்பிக்கக்கூடாது.
43.
The username should only consist of upper and lower case letters from a-z, digits and the following characters: . - _
2019-07-30
பயனர்-பெயரில் a முதல் z வரை உள்ள மேல் வழக்கு மற்றும் கீழ் வழக்கு எழுத்துகள், எண்கள் மற்றும் .-_ எழுத்துகள் மட்டும் கொண்டிருக்க வேண்டும்.
44.
This will be used to name your home folder and can’t be changed.
2019-07-30
இது உங்கள் முகப்பு கோப்புறையின் பெயராக பயன்படுத்தப்படும். இந்த பெயரானது இனிமேல் மாற்ற முடியாததாகிவிடும்.
50.
Connect your accounts to easily access your online calendar, documents, photos and more.
2019-07-30
இணைய நாள்காட்டி, கோப்புகள், படங்கள் மற்றும் பலவற்றை சுலபமாய் உபயோகப்படுத்த உங்கள் கணக்குகளை இணைக்கவும். .
51.
Accounts can be added and removed at any time from the Settings application.
2019-07-30
அமைப்பு மென்பொருளை கொண்டு கணக்குகளை எப்பொழுது வேண்டுமானாலும் தொடங்கவும், நீக்கவும் செய்யலாம்.
61.
Wireless networking is disabled
2019-07-30
கம்பியில்லா வலைப்பின்னல் முடக்கப்பட்டுள்ளது.
67.
Turn On
2019-07-30
செயற்படுத்து
68.
This is a weak password.
2019-07-30
இந்த கடவுச்சொல் பலவீனமானது.
73.
_Confirm
2019-07-30
உறுதிப்படுத்து.
75.
This password is very similar to your last one. Try changing some letters and numbers.
2019-07-30
இந்த கடவுச்சொல் உங்களுடைய முந்தைய கடவுச்சொல்லை போல உள்ளது. எழுத்துகளை அல்லது எண்களை மாற்றி மீதும் முயற்சிக்கவும்.
76.
This password is very similar to your last one. Try changing the password a bit more.
2019-07-30
இந்த கடவுச்சொல் உங்களுடைய முந்தைய கடவுச்சொல்லை போல உள்ளது. கடவுச்சொல்லை சற்று மாற்றவும்.
77.
This is a weak password. A password without your user name would be stronger.
2019-07-30
இந்த கடவுச்சொல் பலவீனமானது. கடவுச்சொல்லில் உங்கள் பயனர் பெயர் இல்லாதிருப்பது கடவுச்சொல்லிற்கு பலத்தை சேர்க்கும்.
78.
This is a weak password. Try to avoid using your name in the password.
2019-07-30
இந்த கடவுச்சொல் பலவீனமானது. கடவுச்சொல்லில் உங்கள் பெயரை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
79.
This is a weak password. Try to avoid some of the words included in the password.
2019-07-30
இந்த கடவுச்சொல் பலவீனமானது. கடவுச்சொல்லில் உள்ள சில எழுத்துகளை தவிர்க்கவும்.
80.
This is a weak password. Try to avoid common words.
2019-07-30
இந்த கடவுச்சொல் பலவீனமானது. கடவுச்சொல்லில் பொதுவான சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
81.
This is a weak password. Try to avoid reordering existing words.
2019-07-30
இந்த கடவுச்சொல் பலவீனமானது. கடவுச்சொல்லில் தற்போதுள்ள சொற்களை முன் பின் மாற்றி போடுவதை தவிர்க்கவும்.
82.
This is a weak password. Try to use more numbers.
2019-07-30
இந்த கடவுச்சொல் பலவீனமானது. மேலும் சில எண்களை சேர்க்கவும்.
83.
This is a weak password. Try to use more uppercase letters.
2019-07-30
இந்த கடவுச்சொல் பலவீனமானது. சில மேல் வழக்கு எழுத்துகளை மேலும் சேர்க்கவும்.
84.
This is a weak password. Try to use more lowercase letters.
2019-07-30
இந்த கடவுச்சொல் பலவீனமானது. சில கீழ் வழக்கு எழுத்துகளை மேலும் சேர்க்கவும்.
85.
This is a weak password. Try to use more special characters, like punctuation.
2019-07-30
இந்த கடவுச்சொல் பலவீனமானது. சில நிறுத்தக்குறிகளை சேர்க்கவும்.
86.
This is a weak password. Try to use a mixture of letters, numbers and punctuation.
2019-07-30
இந்த கடவுச்சொல் பலவீனமானது. எழுத்துகள், எண்கள் மற்றும் நிறுத்தக்குறிகளை கலந்து அமைக்கவும்.
87.
This is a weak password. Try to avoid repeating the same character.
2019-07-30
இந்த கடவுச்சொல் பலவீனமானது. ஒரே எழுத்தை அடுத்தடுத்து உபயோகப்படுத்த வேண்டாம்.
88.
This is a weak password. Try to avoid repeating the same type of character: you need to mix up letters, numbers and punctuation.
2019-07-30
இந்த கடவுச்சொல் பலவீனமானது. ஒரே மாதிரியான எழுத்தை அடுத்தடுத்து உபயோகப்படுத்த வேண்டாம். எழுத்து, எண்கள் மற்றும் நிறுத்தக்குறிகளை கலந்து கடவுச்சொல்லை அமைக்கவும்.
89.
This is a weak password. Try to avoid sequences like 1234 or abcd.
2019-07-30
இந்த கடவுச்சொல் பலவீனமானது. வரிசையில் வரும் எண்களையோ (1234) அல்லது எழுத்துகளையோ (abcd) தவிர்க்கவும்.
90.
This is a weak password. Try to add more letters, numbers and punctuation.
2019-07-30
இந்த கடவுச்சொல் பலவீனமானது. மேலும் சில எழுத்துகள் , எண்கள் மற்றும் நிறுத்தக்குறிகளை சேர்க்கவும்.
91.
Mix uppercase and lowercase and try to use a number or two.
2019-07-30
மேல் வழக்கு மற்றும் கீழ் வழக்கு எழுத்துகளை கலந்து மேலும் ஒரு சில எண்களுடன் சேர்க்கவும்.
92.
Adding more letters, numbers and punctuation will make the password stronger.
2019-07-30
மேலும் பல எழுத்துகள், எண்கள் மற்றும் நிறுத்தக்குறிகளை சேர்ப்பது கடவுச்சொல்லை பலமாக்கும்.
93.
Sending reports of technical problems helps us to improve %s. Reports are sent anonymously and are scrubbed of personal data.
2019-07-30
தொழில்நுட்ப கோளாறு அறிக்கைகளை அனுப்புவது %s -வை மேம்படுத்த உதவும். அறிக்கைகள் அநாமதேயமாய் அனுப்பப்படும். உங்களின் தனிப்பட்ட தகவல்கள் அதில் இருக்காது.
94.
Problem data will be collected by %s:
2019-07-30
%s சிக்கல் தரவை சேகரிக்கும்.
95.
Privacy Policy
2019-07-30
தனியுரிமை கொள்கை
96.
Uses Mozilla Location Service:
2019-07-30
மொஜில்லாவின் இருப்பிட சேவையை உபயோகப்படுத்துகிறது.
97.
Welcome to Ubuntu
2019-07-30
உபுண்டுவிற்கு வரவேற்கிறோம்
98.
Privacy
2019-07-30
தனியுரிமை
99.
Location Services
2019-07-30
இருப்பிட சேவைகள்
100.
Allows applications to determine your geographical location. An indication is shown when location services are in use.
2019-07-30
மென்பொருள்கள் உங்கள் இருப்பிடத்தை கணிக்க அனுமதிக்கிறது. இருப்பிட சேவை உபயோகத்தில் இருக்கும்போது அதற்கான குறியீடு காட்டப்படும்.
101.
Automatic Problem Reporting
2019-07-30
தானியங்கி சிக்கல் அறிவி
102.
Privacy controls can be changed at any time from the Settings application.
2019-07-30
அமைப்பு செயலி மூலம் தனியுரிமை விசைகளை எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றலாம்.
106.
Software Repositories
2019-07-30
மென்பொருள் களஞ்சியம்
107.
Access additional software from selected third party sources.
2019-07-30
மேலும் பல மென்பொருள்களை மூன்றாம் தரப்பு ஆதாரங்களின் மூலம் அடைய.
108.
Some of this software is proprietary and therefore has restrictions on use, sharing, and access to source code.
2019-07-30
இதிலுள்ள சில மென்பொருள்கள் தனி உரிமை பெற்றவை. அதனால் அவற்றை உபயோகப்படுத்த, பகிர மற்றும் அணுக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
109.
Additional Software Repositories
2019-07-30
கூடுதல் மென்பொருள் களஞ்சியம்.
110.
<a href="more">Find out more…</a>
2019-07-30
<a href="more">மேலும் கண்டறிய...</a>
111.
Third Party Repositories
2019-07-30
மூன்றாம் தரப்பு களஞ்சியங்கள்