Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
281289 of 289 results
281.
<span foreground="darkred">Warning</span>: If you choose not to install these drivers, or if you proceed but do not confirm the password upon reboot, Ubuntu will still be able to boot on your system but these third-party drivers will not be available for your hardware.
Type: text
Description
இந்த சாதன இயக்கிகளை நிறுவ வேண்டாம் என நீங்கள் தேர்வு செய்தாலோ, அல்லது இப்பொழுது தொடர்ந்து, மறுதொடக்கத்திற்கு பிறகு கடவுச்சொல்லை உறுதிப்படுத்தவில்லை என்றாலோ, உங்கள் வன்பொருள்களுக்கு இந்த மூன்றாம் தரப்பு இயக்கிகள் இல்லாமல் உபுண்டு உங்கள் கணினியில் தொடங்கும்
Translated by Keerthi Murugesan
Reviewed by அருண் குமார் - Arun Kumar
Located in ../ubiquity.templates:313001
282.
SecureBoot key for MokPW
Type: password
Description
MokPO என்பதற்கான பாதுகாப்பு துவக்க கடவுச்சொல்
Translated and reviewed by அருண் குமார் - Arun Kumar
Located in ../ubiquity.templates:314001
283.
OEM mode (for manufacturers only)
Type: title
Description
Info message displayed when running in OEM mode
OEM முறைமை (உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே)
Translated and reviewed by அருண் குமார் - Arun Kumar
Located in ../oem-config-check.templates:2001
284.
Prepare for OEM configuration
Type: text
Description
Translators: OEM stands for "Original Equipment Manufacturer", used in
this case to describe an organisation that pre-installs the operating
system on hardware and then sells the result to end users. These strings
will typically only be displayed to OEMs themselves, so you don't have to
worry too much about clarity.
OEM அமைப்புகளுக்காக தயாராகிறது
Translated and reviewed by அருண் குமார் - Arun Kumar
Located in ../oem-config-udeb.templates:1001
285.
Preparing for OEM configuration...
Type: text
Description
finish-install progress bar item
OEM அமைப்புகளுக்காக தயாராகிறது...
Translated and reviewed by அருண் குமார் - Arun Kumar
Located in ../oem-config-udeb.templates:2001
286.
Ready for OEM configuration
Type: text
Description
OEM அமைப்புகளுக்காக தயாராக இருக்கிறது
Translated and reviewed by அருண் குமார் - Arun Kumar
Located in ../oem-config-udeb.templates:3001
287.
When you boot into the new system, you will be able to log in as the 'oem' user with the password you selected earlier; this user also has administrative privileges using 'sudo'. You will then be able to make any additional modifications you require to the system.
Type: text
Description
உங்கள் புதிய இயங்கு தளத்தில் துவங்கும் போது முதல் 'oem' பயனராக நீங்கள் ஏற்கெனவே உள்ளிட்ட கடவுச் சொல்லை பயன் படுத்தி உள் நுழையலாம். இந்த பயனருக்கு ('sudo') 'சூடோ' பயன் படுத்தும் நிர்வாகி உரிமைகள் உண்டு. அதனால் கணினியில் உங்களுக்கு தேவையான மாறுதல்களை செய்து கொள்ள இயலும்.
Translated and reviewed by Barneedhar
Located in ../oem-config-udeb.templates:3001
288.
Once the system is configured to your satisfaction, run 'oem-config-prepare'. This will cause the system to delete the temporary 'oem' user and ask the end user various configuration questions the next time it boots.
Type: text
Description
நீங்கள் ஏற்றுக்கொள்ளும்படி கணினி அமைக்கப்பட்ட பிறகு, 'oem-config-prepare' கட்டளைய இயக்கவும். இது கணினியிலுள்ள தற்காலிக 'oem' பயனரை நீக்கிவிட்டு அடுத்த முறை மீள்துவக்கும் போது பல்வேறு அமைவுகளுக்கான கேள்விகளை பயனாளரிடம் கேட்கும்.
Translated and reviewed by அருண் குமார் - Arun Kumar
Located in ../oem-config-udeb.templates:3001
289.
Removing packages
Type: text
Description
தொகுப்புகள் நீக்கப்படுகிறது
Translated and reviewed by Barneedhar
Located in ../oem-config.templates:3001
281289 of 289 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Barneedhar, Evan, Keerthi Murugesan, Mel C, Rajesh Pandian M, Rajesh k, Sadiq Huq, mano-மனோ, praveencat, salma jasmine, அருண் குமார் - Arun Kumar, நவீன் குமார்(கெம்ளின்).