Translations by Balakrishnan

Balakrishnan has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

137 of 37 results
~
If you are running server software on your Ubuntu system (such as a web server, or an \acronym{FTP} server), then you will need to open the ports these services use. If you are not familiar with servers, you will likely not need to open any additional ports.
2010-06-03
Web server அல்லது \acronym{FTP} server போன்ற serverகளை உங்கள் உபுண்டு system-த்தில் இயக்கிக் கொண்டிருந்தீர்கள் என்றால் சில சேவைகளை பயன்படுத்த சில port-களை திறக்க நேரிடும். ஒரு வேலை உங்களுக்கு server-ல் முன்அனுபவம் இல்லை என்றால் கூடுதல் port-களை திறக்க அவசியம் இல்லை.
340.
Browsing files on your computer
2010-06-06
உங்களது கணினியில் கோப்புகளை இயக்குதல்
361.
Opening files
2010-06-06
கோப்புகளை திறத்தல்
364.
Creating new folders
2010-06-06
புதிய உரைகளை உருவாக்குதல்
371.
Copying and moving files and folders
2010-06-06
file-களை மற்றும் folder-களை நகலெடுத்தல், நகர்த்துதல்
1382.
Ubuntu Software Center
2010-06-06
ubuntu software center
1548.
Why Ubuntu is safe
2010-04-14
உபுண்டு ஏன் பாதுகாப்பானது?
1549.
Ubuntu is secure by default for a number of reasons:
2010-04-14
Ubuntu- பல்வேறு வழிகளில் மிகவும் பாதுகாப்பானனது.
1550.
Ubuntu clearly distinguishes between normal users and administrative users.
2010-04-14
இதில் சாதாரன பயனர், Admin பயனர் என இரு பிரிவுகள் உள்ளன.
1561.
To learn more about modifying permissions, visit \url{https://help.ubuntu.com/community/FilePermissions}.
2010-06-03
மேலும் இதனைப் பற்றிய தகவலை அறிந்து கொள்ள \url{https://help.ubuntu.com/community/FilePermissions} -ஐ பார்க்கவும்
1562.
Passwords
2010-06-03
கடவுச்சொற்கள் (passwords)
1565.
Locking the screen
2010-06-03
திரையைப் பூட்டுதல்(screen lock)
1570.
Users and groups
2010-06-03
பயனர்கள் மற்றும் குழுக்கள் (Users and Groups)
1579.
Adding a user
2010-06-03
பயனரை சேர்க்க
1585.
Modifying a user
2010-06-03
பயனரின் அமைவுகளை மாற்ற
1588.
Account type:
2010-06-03
கணக்கு வகை: (Account type)
1590.
Password:
2010-06-03
கடவுச்சொல்:
1593.
Deleting a user
2010-06-03
பயனரை நீக்க
1596.
Managing groups
2010-06-03
குழுக்களை வழிநடத்த
1599.
Adding a group
2010-06-03
குழுவை சேர்க்க
1602.
Modifying a group
2010-06-03
குழுவின் அமைவுகளை மாற்ற
1605.
Deleting a group
2010-06-03
குழுக்களை நீக்க
1608.
Applying groups to files and folders
2010-06-03
files, folders - குழுவை அமைத்தல் (Applying groups to files and folders)
1611.
Using the command line
2010-04-14
Command மூலமாக செயல்படுத்த
1620.
Firewall
2010-04-14
Firewall
1622.
A firewall is an application that protects your computer against unauthorized access by people on the Internet or your local network. Firewalls block connections to your computer from unknown sources. This helps prevent security breaches.
2010-06-03
இணையதளம்(Internet) மற்றும் வலைப்பின்னலில்(Network) இருக்கும் அனுமதியற்ற நபர்களிடமிருந்து sytem-த்தை பாதுகாக்க Firewall மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பாதுகாப்பு உடைப்புகளை தவிர்க்க, Firewall -ஆனது அனுமதியற்ற இனணப்புகளை துண்டிக்கிறது.
2010-04-14
இனையதளம்(Internet) மற்றும் வலைப்பின்னலில்(Network) இருக்கும் அனுமதியற்ற நபர்களிடமிருந்து sytem-த்தை பாதுகாக்க Firewall மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பாதுகாப்பு உடைப்புகளை தவிர்க்க, Firewall -ஆனது அனுமதியற்ற இனைப்புகளை துண்டிக்கிறது.
1627.
To open a port click on the \button{Add} button. For most purposes, the \tab{Preconfigured} tab is sufficient. Select \button{Allow} from the first box and then select the program or service required.
2010-06-03
\button{Add} பட்டன்- ஐ கிளிக் செய்வதன் மூலம் port -ஐ திறக்கலாம்.ஆனால் பல வேலைகளுக்கு \tab{Preconfigured} tab-ஏ போதுமானது. முதல் tab இருக்கும் \button{Allow} பட்டன்-ஐ தேர்வு செய்யவும் பிறகு தேவைப்படும் சேவைகளை தேர்வு செய்து கொள்ளவும்.
1629.
Encryption
2010-06-03
மறைக்குறியீட்டாக்கம் (Encryption)
1633.
Home folder
2010-06-03
Home folder
1634.
When installing Ubuntu, it is possible to encrypt a user's home folder. See \chaplink{ch:installation} for more on encrypting the home folder.
2010-06-03
உபுண்டு - ஐ நிறுவும் போதே பயனரின் home folder- ஐ மறைத்துவைத்துக் கொள்ள முடியும் மேலும் விவரங்களுக்கு அத்தியாயம் 1. நிறுவதல் (Installation)-ஐ பார்க்கவும்.
1635.
Private folder
2010-06-03
Private folder ( நமக்கு சொந்தமான folder )
1638.
Use the terminal to run \commandlineapp{ecryptfs-setup-private} to set up the private folder.
2010-06-03
private folder- ஐ அமைக்க terminal மூலமாக \commandlineapp{ecryptfs-setup-private} -ஐ இயக்கச் செய்ய வேண்டும்.
1639.
Enter your account's password when prompted.
2010-06-03
உடனே பயனரின் கடவுச்சொல் கொடுக்க நேரிடும்
1640.
Either choose a mount passphrase or generate one.
2010-06-03
passpharse அல்லது generate -ஐ தேர்வு ஏற்றம் செய்யவும்.
1642.
Log out and log back in to mount the encrypted folder.
2010-06-03
Log out and log back மூலம் encrypted folder ஐ mount செய்து கொள்ளலாம்
1644.
If you need to recover your encrypted files manually see \url{https://help.ubuntu.com/community/EncryptedPrivateDirectory}.
2010-06-03
தகவலை திரும்பப் பெற வேண்டியிருந்தால் \url{https://help.ubuntu.com/community/EncryptedPrivateDirectory}. -ஐ பார்க்கவும்