Translations by eternaltyro

eternaltyro has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

116 of 16 results
29.
\newglossaryentry{terminal}{name={terminal}, description={The terminal is Ubuntu's text only interface, it is a method of controlling some aspects of the operating system using only commands entered via the keyboard.}}
2010-06-08
\newglossaryentry{iமுனையம்}{name={முனையம்}, description={முனையம் என்பது உபுன்டுவின் உரை இடைமுகப்பாகும் (text only interface), இது இயங்குதளத்தின் சில அமைப்புகளை விசைப்பலகை கொண்டு உள்ளிடப்படும் உரை கட்டளைகளால் மட்டுமே கட்டுப்படுத்தும் முறையாகும்.}}
33.
Getting Started with Ubuntu 10.04
2010-06-08
உபுண்டு 10.04 உடன் ஒரு பயணம்
41.
Prologue
2010-03-22
முன்னுரை
43.
Welcome to \emph{Getting Started with Ubuntu}, an introductory guide written to help new users get started with Ubuntu.
2010-06-08
புதிய பயனாளர்கள் உபுண்டு உடன் தொடங்குவதற்காக எழுதப்பட்ட \emph{உபுண்டு உடன் ஒரு பயணம்} என்ற புத்தகத்திற்கு வரவேற்கிறோம்.
44.
Our goal is to cover the basics of Ubuntu (such as installation and working with the desktop) as well as guide you through some of the most popular applications. We designed this guide to be simple to follow with step-by-step instructions and plenty of screenshots, allowing you to discover the potential of your new Ubuntu system even if you are a novice computer user or are migrating from another operating system for the first time.
2010-06-08
எங்கள் நோக்கம் உபுண்டு வின் அடிப்படை கருத்துக்கள் ( நிறுவல் மற்றும் திரை இடைமுகப்பில் வினை புரிதல் ) மற்றும் சில புகழ் பெற்ற பயன்பாடுகள் போன்றவற்றை தெரியப்படுத்துவதே. எனவே இக்கையேடு பயன்பாட்டிற்கு எளிதாக இருக்குமாறு செயற்குறிப்புகள் மற்றும் திரைக்காட்சிகள் உள்ளடக்கப்பெற்று வடிவமைக்கப் பட்டுள்ளது. ஆதலால் புதிய பயனர்களுக்கும் மற்ற இயங்குதளங்களிலிருந்து இங்கு தளம் பெயர்ந்து வருபவர்களுக்கும் உபுண்டுவின் ஆற்றலை வெளிக்காட்ட இக்கையேடு பயனுள்ளதாக இருக்கும்.
2010-06-08
45.
Please bear in mind that this guide is still very much a work in progress and always will be. It is written specifically for Ubuntu 10.04 \acronym{LTS}, and although we have aimed to not limit our instructions to this version it is unavoidable that some things will change over the life of Ubuntu. Whenever a new version of Ubuntu is released, we will incorporate any changes into our guide, and make a new version available at \url{http://www.ubuntu-manual.org}.
2010-06-08
இக்கையேடு இடையறாது புதுப்பிக்கப் பட்டுக்கொண்டே இருக்கும் என்பதை நினைவிற்கொள்ளவும். இது உபுண்டு 10.04 \acronym{LTS} க்காக படைக்கப்பட்டதாகும். இந்த கையேடு இந்த பதிப்பிற்கு மட்டுமே பொருந்தும் என்றல்லாமல் பொதுவானதொரு ஆவணமாக இருக்கவேண்டுமென்பதே எங்கள் குறிக்கோளாயினும், பல மாற்றங்கள் உபுண்டுவில் நிகழ்ந்து கொண்டே இருக்கும் என்பதை மறுக்க முடியாது. ஆகவே உபுண்டுவின் ஒவ்வொரு புதிய பதிப்பு வெளிவரும்பொழுதும் அதில் உள்ள மாற்றங்கள் இக்கையேட்டில் உள்ளிட்டு நிகழ்நிலைப் படுத்தப்பட்டு \url{http://www.ubuntu-manual.org} என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
51.
The Ubuntu promise
2010-06-08
உபுண்டு-வின் வாக்குறுதி
2010-03-22
உபுண்டுவின் வாக்குறுதி
52.
Ubuntu will always be free of charge, along with its regular enterprise releases and security updates.
2010-06-08
உபுண்டு எப்பொழுதும் ஒரு இலவச மென்பொருளாகும். அதன் தொழிற் வணிகப் பதிப்புகள், தொடர்ச்சியான பாதுகாப்பு வெளியீடுகள் போன்றவைகளும் இலவசமாக அளிக்கப்படும்.
54.
Ubuntu provides the best translations and accessibility features that the free software community has to offer.
2010-06-08
கட்டற்ற மென்பொருள் சமூகத்தினர் படைத்தளித்த சிறந்த மொழிபெயர்ப்புகள் மற்றும் accessibility சிறப்பம்சங்களை உபுண்டு வழங்குகிறது.
76.
Contact details
2010-03-22
தொடர்பு தகவல்
87.
Installation
2010-03-22
நிறுவல்
89.
Getting Ubuntu
2010-03-22
உபுண்டுவை பெறுதல்
91.
Downloading Ubuntu
2010-03-22
உபுண்டுவை பதிவிறக்க
93.
32-bit vs 64-bit
2010-03-22
32-நுண்மி எதிர் 64-நுண்மி