Translations by ஆளுங்க (எ) அருண்

ஆளுங்க (எ) அருண் has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

16 of 6 results
8.
This document is maintained by the Ubuntu documentation team (https://wiki.ubuntu.com/DocumentationTeam). For a list of contributors, see the <ulink url="../../libs/C/contributors.xml">contributors page</ulink>
2011-10-26
இந்த ஆவணம் உபுண்டு ஆவணக்குழுவினால் பராமரிக்கப்படுகிறது (https://wiki.ubuntu.com/DocumentationTeam). பங்களிப்பாளர்களின் பட்டியலிற்கு, <ulink url="../../libs/C/contributors.xml">பங்களிப்பாளர்களின் பக்கம்</ulink> பார்க்கவும்
2011-10-26
இந்த ஆவணம் உபுண்டு ஆவணக்குழுவினால் பராமரிக்கப்படுகிறது (https://wiki.ubuntu.com/DocumentationTeam). பங்களிப்பாளர்களின் பட்டியலிற்கு, <ulink url="../../libs/C/contributors.xml">பங்களிப்பாளர்களின் பக்கத்தைப்</ulink> பார்க்கவும்
2011-10-26
இந்த ஆவணம் உபுண்டு ஆவணக்குழுவினால் பராமரிக்கப்படுகிறது (https://wiki.ubuntu.com/DocumentationTeam). பங்களிப்பாளர்களின் பட்டியலிற்கு, பார்க்க <ulink url="../../libs/C/contributors.xml">பங்களிப்பாளர்களின் பக்கtத்தைப்</ulink> பார்க்கவும்
12.
A copy of the license is available here: <ulink url="/usr/share/ubuntu-docs/libs/C/ccbysa.xml">Creative Commons ShareAlike License</ulink>.
2011-10-26
உரிமத்தின் பிரதி இங்கே கிடைக்கப்பெறும்: <ulink url="/usr/share/ubuntu-docs/libs/C/ccbysa.xml">கிரியேட்டிவ் காமன்ஸ் ஷ்யார் அலைக் உரிமம்</ulink>.
20.
Ubuntu will always be free of charge, and there is no extra fee for the "enterprise edition"; we make our very best work available to everyone on the same Free terms.
2011-10-26
உபுண்டு எப்போதும் திறமூலப் பொருளாய் (கட்டணமின்றி) கிடைக்கும்; தொழில் பதிப்பிற்கும் (Enterprise Edition) கூடுதல் கட்டணம் எதுவும் கிடையாது. எல்லாருக்கும் அனைத்தும் கட்டணமின்றி கிடைக்க எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்கிறோம்.
22.
Ubuntu is released regularly and predictably; a new release is made every six months. You can use the current stable release or the current development release. Each release is supported for at least 18 months.
2011-10-26
உபுண்டு எதிர்பார்க்கக்கூடிய கால அளவில் முறையாக வெளியிடப்படுகிறது; ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புதிய பதிப்பு வெளியாகும். நீங்கள் தற்போதைய நிலையான வெளியீட்டையோ அல்லது தற்போதைய உருவாக்க வெளியீட்டையோ பயன்படுத்தலாம். ஒவ்வொரு வெளியீட்டிற்கும் குறைந்தபட்சம் 18 மாதங்களுக்கு ஆதரவு கிடைக்கும்.