Browsing Tamil translation

1855 of 5183 results
1855.
Some mailing lists set a Reply-To: header to trick users into sending replies to the list, even when they ask Evolution to make a private reply. Setting this option to TRUE will attempt to ignore such Reply-To: headers, so that Evolution will do as you ask it. If you use the private reply action, it will reply privately, while if you use the 'Reply to List' action it will do that. It works by comparing the Reply-To: header with a List-Post: header, if there is one.
சில மடலாடல் குழுக்கள் பயனர் தனி மடல் என எவலூஷனை அமைத்து இருந்தாலும் குழுவுக்கு பதில் அளிக்கும்படி தந்திரமாக அமைக்கின்றன.இந்த தெர்வை உண்மை என அமைத்தால் அப்படிப்பட்ட இவருக்கு பதில்: என்ற தலைப்புகளை உதாசீனம் செய்து நீங்கள் விரும்பியவாறு பதில் அளிக்க முயல்கிறது. நீங்கள் தனி மடல் என்றால் தனி மடலாக அனுப்புகிறது. குழு மடல் என்றால் குழு மடலாக அனுப்புகிறது. இதை பதில் இவருக்கு என்ற தலைப்பை பட்டியல் மடல் தலைப்பு இருப்பின் அதனுடன் ஒப்பிட்டு செய்கிறது.
Translated by Mathieu Trudel-Lapierre
Located in ../data/org.gnome.evolution.mail.gschema.xml.in.h:54
1855 of 5183 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.