Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
18431852 of 5183 results
1843.
Show the "Reply To" field when posting to a newsgroup. This is controlled from the View menu when a news account is chosen.
அஞ்சல் செய்தி அனுப்பும்போது "பதில்-இவருக்கு " புலத்தை காண்பி. இது ஒரு செய்தி கணக்கு தேர்வு செய்யப்படும்போது பார்வை மெனுவால் கட்டுப்படுத்தப்படுகிறது.
Translated by Shantha kumar
Located in ../data/org.gnome.evolution.mail.gschema.xml.in.h:42
1844.
Digitally sign replies when the original message is signed
மூல செய்தி கையெழுத்திடப்பட்டதானால் பதில்களில் இரும கையெழுத்தை இடவும்
Translated by Shantha kumar
Located in ../data/org.gnome.evolution.mail.gschema.xml.in.h:57
1845.
Automatically enable PGP or S/MIME signatures when replying to a message which is also PGP or S/MIME signed.
PGP அல்லது S/MIME கையெழுத்துள்ள செய்திகளுக்கு பதில் தரும்போது தானியங்கியாக PGP அல்லது S/MIME கையெழுத்துகளை செயலாக்கு.
Translated by Shantha kumar
Located in ../data/org.gnome.evolution.mail.gschema.xml.in.h:58
1846.
Encode filenames in an Outlook/GMail way
கோப்பு பெயர்களை அவுட்லுக்/ஜிமெய்ல் பாங்கில் குறியாக்கு
Translated by Shantha kumar
Located in ../data/org.gnome.evolution.mail.gschema.xml.in.h:59
1847.
Encode filenames in the mail headers same as Outlook or GMail do, to let them display correctly filenames with UTF-8 letters sent by Evolution, because they do not follow the RFC 2231, but use the incorrect RFC 2047 standard.
அஞ்சல் தலைப்பில் கோப்பு பெயர்களை அவுட்லுக் அல்லது ஜிமெய்ல் செய்வது போலவே காண்பி. அப்போதுதான் அவை எவல்யூஷன் அனுப்பும் யூடிஎஃப்-8 எழுத்துக்கள் உள்ள கோப்பு பெயர்களை புரிந்துகொள்ளும். ஏனெனில் அவை ஆர்எஃப்சி 2231 ஐ பயன்படுத்தாது தவறான ஆர்எஃப்சி2047 செந்தரத்தை பயன்படுத்துகின்றன.
Translated by Shantha kumar
Located in ../data/org.gnome.evolution.mail.gschema.xml.in.h:60
1848.
Send messages through Outbox folder
செய்திகளை அவுட்பாக்ஸ் வழியாக அனுப்பு
Translated by Shantha kumar
Located in ../data/org.gnome.evolution.mail.gschema.xml.in.h:61
1849.
Always save messages to Outbox folder when sending, to let a user choose when the messages should be sent.
எப்போதும் செய்திகளை அனுப்பும் போது, எப்போது அவற்றை அனுப்ப வேண்டும் என்பதை பயனர் தேர்வு செய்ய வசதியாக செய்திகளை அவுட்பாக்ஸ் கோப்புறையில் சேமிக்கவும்.
Translated by Shantha kumar
Located in ../data/org.gnome.evolution.mail.gschema.xml.in.h:62
1850.
Put personalized signatures at the top of replies
தனிப்பட்ட கையொப்பங்களை பதில்களின் மேல் போடவும்
Translated by Felix
Reviewed by Felix
Located in ../data/org.gnome.evolution.mail.gschema.xml.in.h:53
1851.
Users get all up in arms over where their signature should go when replying to a message. This determines whether the signature is placed at the top of the message or the bottom.
ஒரு செய்திக்கு பதிலளிக்கும் போது கையொப்பம் எங்கு செல்ல வேண்டும் என பயனர்கள் சொல்ல வேண்டும். இது கையொப்பம் செய்திக்கு மேல் அல்லது கீழ் உள்ளதா என வரையறுக்கிறது.
Translated by Felix
Reviewed by Felix
Located in ../data/org.gnome.evolution.mail.gschema.xml.in.h:54
1852.
Do not add signature delimiter
கையெழுத்து மட்டுப்படுத்தியை சேர்க்காதே
Translated by Mathieu Trudel-Lapierre
Located in ../data/org.gnome.evolution.mail.gschema.xml.in.h:55
18431852 of 5183 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Didier Roche-Tolomelli, Felix, Felix, Jayaradha N, Mathieu Trudel-Lapierre, Sebastien Bacher, Shantha kumar, drtvasudevan, ஆமாச்சு, நவீன் குமார்(கெம்ளின்).