|
77.
|
|
|
If you continue the installation in the selected language, most dialogs should be displayed correctly but - especially if you use the more advanced options of the installer - some may be displayed in English instead.
|
|
|
Type: text
Description
:sl1:
|
|
|
|
தேர்ந்தெடுத்த மொழியில் நிறுவலை தொடர்ந்தால் உரையாடல்கள் அனேகமாக சரியாகவே காட்டப்படும். ஆனால்- குறிப்பாக மேம்பட்ட நிறுவல் தேர்வு இருப்பின் - சில ஆங்கிலத்தில் காட்டப்படலாம்.
|
|
Translated by
drtvasudevan
|
|
|
|
Located in
../localechooser.templates-in:17001
|
|
78.
|
|
|
If you continue the installation in the selected language, dialogs should normally be displayed correctly but - especially if you use the more advanced options of the installer - there is a slight chance some may be displayed in English instead.
|
|
|
Type: text
Description
:sl1:
|
|
|
|
தேர்ந்தெடுத்த மொழியில் நிறுவலை தொடர்ந்தால் உரையாடல்கள் அனேகமாக சரியாகவே காட்டப்படும். ஆனால் - குறிப்பாக மேம்பட்ட நிறுவல் தேர்வு இருப்பின் - சில ஆங்கிலத்தில் காட்டப்படலாம்.
|
|
Translated by
drtvasudevan
|
|
|
|
Located in
../localechooser.templates-in:18001
|
|
79.
|
|
|
The chance that you will actually encounter a dialog that is not translated into the selected language is extremely small, but it cannot be ruled out completely.
|
|
|
Type: text
Description
:sl1:
|
|
|
|
தேர்ந்தெடுத்த மொழியில் மொழி பெயர்க்காத உரையாடலை சந்திக்கும் சாத்திய கூறுகள் வெ குறைவே ஆனாலும் நடக்கக்கூடிய ஒன்றே.
|
|
Translated by
drtvasudevan
|
|
|
|
Located in
../localechooser.templates-in:19001
|
|
80.
|
|
|
Unless you have a good understanding of the alternative language, it is recommended to either select a different language or abort the installation.
|
|
|
Type: text
Description
:sl1:
|
|
|
|
மாற்று மொழியில் நல்ல தேர்ச்சி இருந்தால் ஒழிய வேறு மொழியை தேர்ந்தெடுக்கவோ அல்லது நிறுவலை கைவிடவோ பரிந்துரைக்கப்படுகிறது.
|
|
Translated by
drtvasudevan
|
|
|
|
Located in
../localechooser.templates-in:20001
|
|
81.
|
|
|
If you choose not to continue, you will be given the option of selecting a different language, or you can abort the installation.
|
|
|
Type: text
Description
:sl1:
|
|
|
|
தொடர வேன்டாம் என்று முடிவு செய்தால் உங்களுக்கு வேறு மொழியை தேர்ந்தெடுக்கவோ அல்லது நிறுவலை கைவிடவோ தேர்வு தரப்படும்.
|
|
Translated by
drtvasudevan
|
|
|
|
Located in
../localechooser.templates-in:21001
|
|
82.
|
|
|
other
|
|
|
Type: select
Choices
"other", here, is added to the list of countries that will be displayed
for users to choose among them
For instance, choosing "Italian" will show:
Italy, Switzerland, other
:sl1:
|
|
|
|
மற்ற
|
|
Translated and reviewed by
damu
|
|
|
|
Located in
../localechooser.templates-in:22001 ../../mktemplates.continents:26
|
|
83.
|
|
|
Country, territory or area:
|
|
|
Type: text
Description
:sl1:
|
|
|
|
நாடு, நிலப்பரப்பு அல்லது பகுதியை தேர்வு செய்க:
|
|
Translated by
drtvasudevan
|
|
|
|
Located in
../localechooser.templates-in:23001
|
|
84.
|
|
|
Continent or region:
|
|
|
Type: text
Description
:sl1:
|
|
|
|
கண்டம் அல்லது வட்டாரம் தேர்வு செய்க:
|
|
Translated by
drtvasudevan
|
|
|
|
Located in
../localechooser.templates-in:24001
|
|
85.
|
|
|
The selected location will be used to set your time zone and also for example to help select the system locale. Normally this should be the country where you live.
|
|
|
Type: text
Description
:sl1:
|
|
|
|
தேர்ந்தெடுத்த இடம் உங்கள் நேர மண்டலத்தை அமைக்கவும், உங்கள் கணினியின் உள்ளமை இடத்தை அமைக்கவும் பயன்படும். சாதாரணமாக இது நீங்கள் வாழும் நாடாகும்.
|
|
Translated by
drtvasudevan
|
|
|
|
Located in
../localechooser.templates-in:25001
|
|
86.
|
|
|
This is a shortlist of locations based on the language you selected. Choose "other" if your location is not listed.
|
|
|
Type: text
Description
:sl1:
|
|
|
|
இது நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியை அடிப்படையாக கொண்டு தயாரித்த சிறு பட்டியல். உங்கள் இடம் இதில் இல்லையானால் "மற்றது" என தேர்ந்தெடுக்கவும்
|
|
Translated by
drtvasudevan
|
|
|
|
Located in
../localechooser.templates-in:26001
|