Browsing Tamil translation

41 of 132 results
41.
Lists the authentication methods with which remote users may access the desktop.

There are two possible authentication methods; "vnc" causes the remote user to be prompted for a password (the password is specified by the vnc-password key) before connecting and "none" which allows any remote user to connect.
There are line breaks here. Each one represents a line break. Start a new line in the equivalent position in the translation.
தொலைநிலை பயனர்கள் டெஸ்க்டாப்பை அணுக பயன்படுத்தக்கூடிய அங்கீகரிப்பு முறைகளைப் பட்டியலிடும்.

இரண்டு அங்கீகரிப்பு முறைகளுக்கு சாத்தியமுள்ளது; "vnc" முறையில் தொலைநிலை பயனர் இணைக்கும் முன்பு அவரிடம் கடவுச்சொல் கேட்கப்படும் (இந்தக் கடவுச்சொல் vnc-கடவுச்சொல் விசையால் குறிப்பிடப்படும்), "none" என்பது எந்த தொலைநிலை பயனரும் இணைக்க அனுமதிக்கும்.
Translated by Dr.T.Vasudevan
Located in ../common/org.gnome.Vino.gschema.xml.h:16
41 of 132 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.