Translations by Dr.T.Vasudevan

Dr.T.Vasudevan has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

114 of 14 results
33.
If not set, the server will listen on all network interfaces. Set this if you want to accept connections only from some specific network interface. For example, eth0, wifi0, lo and so on.
2013-12-14
அமைக்கவில்லையானால் சேவையகம் எல்லா வலைப்பின்னல் இடையகங்களிலும் செவிசாய்க்கும். குறிப்பிட்ட வலைப்பின்னல் இடையகத்துக்கு மட்டும் செவிசாய்க்க இதை அமைக்கவும். எ-டு: eth0, wifi0, lo, ...
35.
If true, the server will listen on another port, instead of the default (5900). The port must be specified in the 'alternative-port' key.
2013-12-14
உண்மையானால் சேவையகம் (5900) முன்னிருப்பை விட்டு வேறு ஒரு துறையில் செவி சாய்க்கும். அந்த துறையை 'alternative-port' விசையில் குறிப்பிட வேண்டும்.
37.
The port which the server will listen to if the 'use-alternative-port' key is set to true. Valid values are in the range of 5000 to 50000.
2013-12-14
'use-alternative-port' விசை உண்மை என அமைத்த போது சேவையகம் செவி சாய்க்கும் துறை. செல்லுபடியாகும் மதிப்புகள் 5000 முதல் 50000.
41.
Lists the authentication methods with which remote users may access the desktop. There are two possible authentication methods; "vnc" causes the remote user to be prompted for a password (the password is specified by the vnc-password key) before connecting and "none" which allows any remote user to connect.
2013-12-14
தொலைநிலை பயனர்கள் டெஸ்க்டாப்பை அணுக பயன்படுத்தக்கூடிய அங்கீகரிப்பு முறைகளைப் பட்டியலிடும். இரண்டு அங்கீகரிப்பு முறைகளுக்கு சாத்தியமுள்ளது; "vnc" முறையில் தொலைநிலை பயனர் இணைக்கும் முன்பு அவரிடம் கடவுச்சொல் கேட்கப்படும் (இந்தக் கடவுச்சொல் vnc-கடவுச்சொல் விசையால் குறிப்பிடப்படும்), "none" என்பது எந்த தொலைநிலை பயனரும் இணைக்க அனுமதிக்கும்.
43.
The password which the remote user will be prompted for if the "vnc" authentication method is used. The password specified by the key is base64 encoded. The special value of 'keyring' (which is not valid base64) means that the password is stored in the GNOME keyring.
2013-12-14
"vnc" அங்கீகரிப்பு முறை பயன்படுத்தப்பட்டால் பயனரிடம் கேட்கப்படும் கடவுச்சொல். விசையால் குறிப்பிடப்படும் கடவுச்சொல்லானது base64 குறியாக்கம் செய்யப்பட்டதாகும். 'keyring' இன் சிறப்பு மதிப்பு (base64 செல்லுபடியாகாதது) என்பது கடவுச்சொல் GNOME கீரிங்கில் சேமிக்கப்படுகிறது என்பதைக் குறிக்கிறது.
47.
If true, the screen will be locked after the last remote client disconnects.
2013-12-14
உண்மையானால் கடைசி தொலை சார்ந்தோன் இணைப்பை துண்டித்ததும் திரை பூட்டப்படும்.
49.
This key controls the behavior of the status icon. There are three options: "always" - the icon will always be present; "client" - the icon will only be present when someone is connected (this is the default behavior); "never" - the icon will not be present.
2013-12-14
இந்த விசை, இருப்பு நிலை சின்னத்தின் நடத்தையை கட்டுப்படுத்துகிறது. மூன்று தேர்வுகள் உள்ளன: "எப்போதும் " சின்னம் எப்போதும் இருக்கும்."சார்ந்தோன்" யாராவது இணைப்பில் இருந்தால் மட்டுமே சின்னம் தென்படும். (இதுவே முன்னிருப்பு) "எப்போதும் இல்லை" சின்னம் ஒருபோதும் காட்டப்படாது.
50.
Whether to disable the desktop background when a user is connected
2013-12-14
உண்மையெனில், சரியான அமர்வை பெறும் போது பின்னணியை செயல்நீக்கு
51.
When true, disable the desktop background and replace it with a single block of color when a user successfully connects.
2013-12-14
உண்மை என அமைத்தால், ஒரு பயனர் இணைக்கும் போது, மேல்மேசை பின்னணி செயல் நீக்கப்பட்டு ஒரு வண்ணமாக அமைக்கப்படும்.
52.
Whether a UPnP router should be used to forward and open ports
2013-12-14
முன்னனுப்பவும் துறைகளை திறக்கவும், UPNP ரௌட்டரை பயன்படுத்த வேண்டுமா
53.
If true, request that a UPnP-capable router should forward and open the port used by Vino.
2013-12-14
உண்மை என அமைத்தால், வினோ யூபிஎன்பி- செயல் திறனுள்ள ரௌட்டர் மட்டுமே மேலனுப்பவும் துறையை திறக்கவும் வேண்டும் எனக்கோரும்.
55.
If true, do not use the XDamage extension of X.org. This extension does not work properly on some video drivers when using 3D effects. Disabling it will make Vino work in these environments, with slower rendering as a side effect.
2013-12-14
உண்மையெனில் நாம் எக்ஸ்.ஆர்க் இன் எக்ஸ்டேமேஜ் நீட்சியை பயன்படுத்த மாட்டோம். இந்த நீட்சி முப்பரிமாண விளைவை பயன்படுத்தும்போது இது சில விடியோ இயக்கிகளுடன் சரியாக வேலை செய்வதில்லை. செயல் நீக்குவது வினோ இந்த சூழல்களில் மெதுவாக வேலை செய்யும் பக்க விளைவுடன் வேலை செய்யும்.
57.
If true, show a notification when a user connects to the system.
2013-12-14
உண்மையென அமைத்தால் ஒரு பயனர் கணினியுடம் இணைக்கும்போது அறிவி.
86.
vnc;share;remote;
2013-12-14
விஎன்சி;பகிர்;தொலை;