Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
817 of 76 results
8.
Height of the main window in pixels
பிக்ஸல்களில் முதன்மை சாளரத்தின் உயரம்
Translated by drtvasudevan
Located in ../data/org.gnome.gnome-system-log.gschema.xml.in.h:5
9.
Specifies the height of the log viewer main window in pixels.
பிக்ஸலில் பதிவு காட்டியின் முதன்மை சாளரத்தின் உயரத்தை குறிக்கிறது.
Translated by drtvasudevan
Located in ../data/org.gnome.gnome-system-log.gschema.xml.in.h:6
10.
Width of the main window in pixels
பிக்ஸலில் முதன்மை சாளரத்தின் அகலம்
Translated by drtvasudevan
Located in ../data/org.gnome.gnome-system-log.gschema.xml.in.h:7
11.
Specifies the width of the log viewer main window in pixels.
பிக்ஸலில் பதிவு காட்டியின் முதன்மை சாளரத்தின் அகலத்தை குறிக்கிறது.
Translated by drtvasudevan
Located in ../data/org.gnome.gnome-system-log.gschema.xml.in.h:8
12.
Log files to open up on startup
துவக்கத்தில் திறக்க வேண்டிய பதிவு கோப்புகள்
Translated by drtvasudevan
Located in ../data/org.gnome.gnome-system-log.gschema.xml.in.h:9
13.
Specifies a list of log files to open up at startup. A default list is created by reading /etc/syslog.conf.
துவக்கத்தில் திறக்க வேண்டிய பதிவு கோப்புகளை குறிக்கிறது. முன்னிருப்பு பட்டியல் /etc/syslog.conf ஏ படிப்பது மூலம் உருவாக்கப்பட்டிருக்கும்.
Translated by drtvasudevan
Located in ../data/org.gnome.gnome-system-log.gschema.xml.in.h:10
14.
List of saved filters
சேமித்த வடிப்பிகளின் பட்டியல்
Translated by drtvasudevan
Located in ../data/org.gnome.gnome-system-log.gschema.xml.in.h:11
15.
List of saved regexp filters
சேமித்த ரெகெக்ஸ்ப் வடிப்பிகளின் பட்டியல்
Translated by drtvasudevan
Located in ../data/org.gnome.gnome-system-log.gschema.xml.in.h:12
16.
This program is free software; you can redistribute it and/or modify it under the terms of the GNU General Public License as published by the Free Software Foundation; either version 2 of the License, or (at your option) any later version.
இந்த நிரல் இலவச மென் பொருளாகும். நீங்கள் இலவச மென் பொருள் அமைப்பினால் வெளியிடப்பட்ட ஜிஎன்யு பொது அனுமதிக்கான இந்த 2ம் பதிப்பு அல்லது அடுத்த பதிப்புகள் விதிகளின் படி நீங்கள் (விருப்பப்படி) மாற்றலாம். அல்லது மீண்டும் பறிமாறலாம்
Translated by drtvasudevan
Located in ../src/logview-about.h:49
17.
This program is distributed in the hope that it will be useful, but WITHOUT ANY WARRANTY; without even the implied warranty of MERCHANTABILITY or FITNESS FOR A PARTICULAR PURPOSE. See the GNU General Public License for more details.
இந்த நிரல் உபயோகப்படும் என்ற எதிர்பார்ப்புடன் வெளியிடப்படுகிறது. ஆனால் விற்க தகுதி,குறிப்பிட்ட செயலுக்கான தகுதி உள்பட எந்த உத்திரவாதமும் அளிக்கப்படவில்லை. மேற் கொண்டு விவரங்களுக்கு ஜிஎன்யு பொது அனுமதிக்கான விதிகளை பார்க்கவும்
Translated by drtvasudevan
Located in ../src/logview-about.h:53
817 of 76 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Shantha kumar, drtvasudevan.