Browsing Tamil translation

43 of 120 results
43.
Under the hood, Cheese uses GStreamer to apply fancy effects to photos and videos. With Cheese it is easy to take photos of you, your friends, pets or whatever you want and share them with others.
நிழற்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ஆடம்பரமான விளைவுகளைப் பயன்படுத்த சீஸ் ஜீஸ்ட்ரீமரைப் பயன்படுத்துகிறது. சீஸ் மூலம் நீங்கள், உங்கள் நண்பர்கள், செல்லப்பிராணிகள் அல்லது நீங்கள் விரும்பும் நிழற்படங்களை எடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எளிது.
Translated by Lakshmanan
Located in data/org.gnome.Cheese.appdata.xml.in:21
43 of 120 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.