Translations by Lakshmanan

Lakshmanan has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 64 results
1.
Photo mode
2020-09-17
புகைப்பட முறைமை
5.
Photo burst mode
2020-09-17
புகைப்பட தொடர் படமெடுப்பு முறைமை
10.
_Effects
2020-09-17
_விளைவுகள்
13.
Preferences
2020-09-17
விருப்பத்தேர்வுகள்
14.
_Help
2020-09-17
_உதவி
15.
_Close
2020-09-17
_மூடு
17.
Photo resolution
2020-09-17
புகைப்படத் தெளிதிறன்
21.
Saturation
2020-09-17
செறிவூட்டல்
23.
Contrast
2020-09-17
மாறுபாடு
26.
_Countdown
2020-09-17
_இறங்குமுகக் கணிப்பு
27.
Fire _flash
2020-09-17
_ப்ளாஷ் வெளிச்சமிடு
29.
Number of photos
2020-09-17
புகைப்படங்களின் எண்ணிக்கை
32.
Take a Photo
2020-09-17
ஒரு நிழற்படம் எடுக்கவும்
33.
_Fullscreen
2020-09-17
_முழு திரை
34.
P_references
2020-09-17
வி_ருப்பத்தேர்வுகள்
38.
Save _As…
2020-09-17
_இவ்வாறு சேமி…
39.
Move to _Trash
2020-09-17
_குப்பைத் தொட்டிக்கு நகர்த்தவும்
40.
Delete
2020-09-17
நீக்கு
41.
Cheese uses your webcam to take photos and videos, applies fancy special effects and lets you share the fun with others.
2020-09-17
நிழற்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க சீஸ் உங்கள் வெப்கேமைப் பயன்படுத்துகிறது, ஆடம்பரமான சிறப்பு விளைவுகளைப் பயன்படுத்துகிறது மற்றும் மற்றவர்களுடன் வேடிக்கைகளைப் பகிர்ந்து கொள்ள உங்களை அனுமதிக்கிறது.
42.
Take multiple photos in quick succession with burst mode. Use the countdown to give yourself time to strike a pose, and wait for the flash!
2020-09-17
தொடர் படமெடுப்பு முறையில் விரைவாக அடுத்தடுத்து பல நிழற்படங்களை எடுக்கவும். ஒரு நிற்கும் விதத்தை தக்கவைத்துக்கொள்ள உங்களுக்கு நேரம் கொடுக்க இறங்குமுகக் கணிப்பை பயன்படுத்தவும், பின்பு ஃபிளாஷ்காக காத்திருங்கள்!
43.
Under the hood, Cheese uses GStreamer to apply fancy effects to photos and videos. With Cheese it is easy to take photos of you, your friends, pets or whatever you want and share them with others.
2020-09-17
நிழற்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ஆடம்பரமான விளைவுகளைப் பயன்படுத்த சீஸ் ஜீஸ்ட்ரீமரைப் பயன்படுத்துகிறது. சீஸ் மூலம் நீங்கள், உங்கள் நண்பர்கள், செல்லப்பிராணிகள் அல்லது நீங்கள் விரும்பும் நிழற்படங்களை எடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எளிது.
46.
Take photos and videos with your webcam, with fun graphical effects
2020-09-17
வெப்கேம் மூலம் வேடிக்கையான வரைகலை விளைவுகளுடன் போட்டோ மற்றும் வீடீயோ எடுங்கள்
47.
photo;video;webcam;
2020-09-17
நிழற்படம்;வீடியோ;வெப்கேம்;
48.
Use a countdown
2020-09-17
இறங்குமுக கணிப்பை பயன்படுத்து
49.
Set to true to show a countdown before taking a photo
2020-09-17
புகைப்படம் எடுப்பதற்கு முன் இறங்குமுகக் கணிப்பபை காட்ட உண்மை என அமைக்கவும்
51.
The duration of the countdown before taking a photo, in seconds
2020-09-17
புகைப்படம் எடுப்பதற்கு முன் இறங்குமுகக் கணிப்பின் காலம், நொடிகளில்
52.
Fire flash before taking a photo
2020-09-17
ஒரு புகைப்படத்தை எடுக்கும் முன் ப்ளாஷை இயக்கு
53.
Set to true to fire a flash before taking a photo
2020-09-17
புகைப்படத்தை எடுக்கும் முன்பு பிளாஷை இயக்க உண்மை என அமைக்கவும்
54.
Camera device string indicator
2020-09-17
கேமரா சாதன சரம் காட்டி
55.
The path to the device node which points to the camera, for example /dev/video0
2020-09-17
கேமராவை சுட்டிக்காட்டும் சாதன முனைக்கான பாதை, எடுத்துக்காட்டாக /dev/video0
57.
Name of the installed effect that was selected last
2020-09-17
கடைசியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவப்பட்ட விளைவின் பெயர்
58.
Photo width
2020-09-17
புகைப்பட அகலம்
59.
The width of the image captured from the camera, in pixels
2020-09-17
கேமராவிலிருந்து கைப்பற்றப்பட்ட படத்தின் அகலம், பிக்சல்களில்
60.
Photo height
2020-09-17
புகைப்பட உயரம்
61.
The height of the image captured from the camera, in pixels
2020-09-17
கேமராவிலிருந்து எடுக்கப்பட்ட படத்தின் உயரம், பிக்சல்களில்
63.
The width of the video captured from the camera, in pixels
2020-09-17
கேமிராவிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ அகலம், பிக்சல்களில்
65.
The height of the video captured from the camera, in pixels
2020-09-17
கேமிராவிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ உயரம், பிக்சல்களில்
66.
Image brightness
2020-09-17
பட பிரகாசம்
67.
Adjusts the brightness of the image coming from the camera
2020-09-17
கேமராவிலிருந்து வரும் படத்தின் வெளிச்ச மட்டத்தை சரிசெய்
69.
Adjusts the contrast of the image coming from the camera
2020-09-17
கேமராவிலிருந்து வரும் படத்தின் மாறுபாட்டை சரிசெய்
70.
Image saturation
2020-09-17
பட செறிவு
71.
Adjusts the saturation of the image coming from the camera
2020-09-17
கேமராவிலிருந்து வரும் படத்தின் செறிவூட்டலை சரிசெய்கிறது
73.
Adjusts the hue (color tint) of the image coming from the camera
2020-09-17
கேமராவிலிருந்து வரும் படத்தின் சாயலை (வண்ண நிறம்) சரிசெய்கிறது
76.
Photo path
2020-09-17
புகைப்பட பாதை
78.
Time between photos in burst mode
2020-09-17
தொடர் படமெடுப்பு பயன்முறையில் புகைப்படங்களுக்கு இடையிலான நேரம்
79.
The length of time, in milliseconds, to delay between taking each photo in a burst sequence of photos. If the burst delay is less than the countdown duration, the countdown duration will be used instead.
2020-09-17
ஒவ்வொரு புகைப்படத்தையும் தொடர் படமெடுப்பு பயன்முறையில் வரிசையில் எடுப்பதற்கு இடையில் தாமதப்படுத்த வேண்டிய நேரத்தின் நீளம், மில்லி விநாடிகளில். தொடர் படமெடுப்பு தாமதம் இறங்குமுகக் கணிப்பு காலத்தை விட குறைவாக இருந்தால், அதற்கு பதிலாக இறங்குமுகக் கணிப்பு காலம் பயன்படுத்தப்படும்.
80.
Number of photos in burst mode
2020-09-17
தொடர் படமெடுப்பில் எடுக்க வேண்டிய புகைப்படங்களின் எண்ணிக்கை
81.
The number of photos to take in a single burst.
2020-09-17
ஒரே தொடர் படமெடுப்பு முறைமையில் எடுக்க வேண்டிய புகைப்படங்களின் எண்ணிக்கை.
82.
_Cancel
2020-09-17
_ரத்து
83.
_Select
2020-09-17
_தேர்ந்தெடு