Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
426435 of 1729 results
426.
Currently configured network parameters:
Type: boolean
Description
:sl1:
தற்போது வடிவமைக்கப் பட்டுள்ள அளபுருக்கள்:
Translated and reviewed by damu
Located in ../netcfg-static.templates:7001
427.
interface = ${interface}
ipaddress = ${ipaddress}
netmask = ${netmask}
gateway = ${gateway}
pointopoint = ${pointopoint}
nameservers = ${nameservers}
Type: boolean
Description
:sl1:
There are line breaks here. Each one represents a line break. Start a new line in the equivalent position in the translation.
There are leading/trailing spaces here. Each one represents a space character. Enter a space in the equivalent position in the translation.
இடைமுகம் = ${interface}
ஐபிமுகவரி = ${ipaddress}
இணைய மறைப்பு = ${netmask}
நுழைவாயில் = ${gateway}
பாயின்டு-டு-பாயின்டு = ${pointopoint}
பெயர்சேவையகம் = ${nameservers}
Translated and reviewed by drtvasudevan
Located in ../netcfg-static.templates:7001
428.
Configure a network using static addressing
Type: text
Description
Item in the main menu to select this package
:sl1:
வலையமைப்பை நிலையான முகவரி கொண்டு வடிவமை
Translated and reviewed by drtvasudevan
Located in ../netcfg-static.templates:8001
429.
Checking the Ubuntu archive mirror
Type: text
Description
:sl1:
உபுண்டு களஞ்சிய பிரதி சரிபார்க்கப்படுகிறது
Translated and reviewed by ஆமாச்சு
Located in ../choose-mirror-bin.templates-in:5001
430.
Downloading Release files...
Type: text
Description
:sl1:
வெளியீட்டு கோப்புகள் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன...
Translated by drtvasudevan
Located in ../choose-mirror-bin.templates-in:6001
431.
Go back and try a different mirror?
Type: boolean
Description
:sl2:
பின் சென்று வேறு பிரதிபலிப்பானை தேர்ந்தெடுக்கலாமா?
Translated by drtvasudevan
Located in ../choose-mirror-bin.templates-in:7001
432.
The specified (default) Ubuntu version (${RELEASE}) is not available from the selected mirror. It is possible to continue and select a different release for your installation, but normally you should go back and select a different mirror that does support the correct version.
Type: boolean
Description
:sl2:
குறிப்பிட்ட (முன்னிருப்பு) டெபியன் பதிப்பு (${RELEASE}) தேர்ந்தெடுத்த பிரதி பலிப்பானில் இல்லை. உங்கள் நிறுவலுக்கு வேறு பதிப்பை தேர்ந்தெடுத்து தொடர முடியும். ஆனால் நீங்கள் பின் சென்று உங்கள் தேர்வுக்கு பொருத்தமான பதிப்பு உள்ள வேறுபிரதிபலிப்பானை தேடித் தேர்ந்தெடுக்க வேண்டும்.
Translated by drtvasudevan
Located in ../choose-mirror-bin.templates-in:7001
433.
Bad archive mirror
Type: error
Description
:sl2:
மோசமான காப்பக பிரதிபலிப்பான்
Translated and reviewed by drtvasudevan
Located in ../choose-mirror-bin.templates-in:8001
434.
An error has been detected while trying to use the specified Ubuntu archive mirror.
Type: error
Description
:sl2:
குறித்த டெபியன் காப்பக பிரதி பலிப்பானை பயன்படுத்த முயற்சி செய்யும் போது ஒரு பிழை நேர்ந்தது.
Translated by drtvasudevan
Located in ../choose-mirror-bin.templates-in:8001
435.
Possible reasons for the error are: incorrect mirror specified; mirror is not available (possibly due to an unreliable network connection); mirror is broken (for example because an invalid Release file was found); mirror does not support the correct Ubuntu version.
Type: error
Description
:sl2:
பிழைக்கு அனேகமாக காரணங்கள்: சரியான பிரதிபலிப்பான் குறிப்பிடப்படவில்லை; பிரதிபலிப்பான் கிடைப்பில் இல்லை; (வலை பிரச்சினையாக இருக்கலாம்); பிரதிபலிப்பான் சிதைந்தது- உதாரணமாக செல்லுபடியாகாத பதிப்புக்கோப்பு காணப்பட்டது; பிரதிபலிப்பான் சரியான டெபியன் பதிப்பை ஆதரிக்கவில்லை.
Translated by drtvasudevan
Located in ../choose-mirror-bin.templates-in:8001
426435 of 1729 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Arupandian, Barneedhar, Damodharan, Haricharan, JAYAKUMAR S, James Selvakumar, Krishnaswamy, Malz, Neo, P. Suresh, Ramesh, Surendhar, Vishnu, damu, drtvasudevan, gvgvgvijayan, mano-மனோ, raghaven-kumar, அருண் குமார் - Arun Kumar, ஆமாச்சு, நவீன் குமார்(கெம்ளின்), மு.மயூரன்.