Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
408417 of 1729 results
408.
Continue without a default route?
Type: boolean
Description
:sl2:
கொடாநிலை பாதையின்றி தொடரவா?
Translated and reviewed by damu
Located in ../netcfg-dhcp.templates:8001
409.
The network autoconfiguration was successful. However, no default route was set: the system does not know how to communicate with hosts on the Internet. This will make it impossible to continue with the installation unless you have the first installation CD-ROM, a 'Netinst' CD-ROM, or packages available on the local network.
Type: boolean
Description
:sl2:
வலை சுயவடிவமைப்பு வெற்றிபெற்றது. இருப்பினும், எந்த ஒரு கொடாநிலை பாதையும் அமைக்கப்படவில்லை: கணிணிக்கு இணைய தளத்திலுள்ள மற்ற கணிணிகளை தொடர்புகொள்ள தெரியவில்லை. முதல் நிறுவல் குறுந்தட்டு படிநினைவகம், ஒரு 'Netinst' குறுந்தட்டு படிநினைவகம் அல்லது உள்வலையில் தொகுதிகள் இல்லாத நிலையில் நிறுவலை தொடர இயலாது.
Translated and reviewed by drtvasudevan
Located in ../netcfg-dhcp.templates:8001
410.
If you are unsure, you should not continue without a default route: contact your local network administrator about this problem.
Type: boolean
Description
:sl2:
தாங்கள் தெளிவற்ற நிலையில் கொடாநிலை பாதையில்லாமல் தொடருவது நன்றன்று. இந்த பிரச்சனை குறித்து தங்கள் வலையமைப்பு நிர்வாகியை அணுகவும்.
Translated and reviewed by drtvasudevan
Located in ../netcfg-dhcp.templates:8001
411.
Reconfigure the wireless network
Type: text
Description
:sl1:
கம்பியில்லா வலையை மீண்டும் வடிவமை
Translated and reviewed by damu
Located in ../netcfg-dhcp.templates:9001
412.
IP address:
Type: string
Description
:sl1:
ஐபி முகவரி:
Translated and reviewed by drtvasudevan
Located in ../netcfg-static.templates:1001
413.
The IP address is unique to your computer and consists of four numbers separated by periods. If you don't know what to use here, consult your network administrator.
Type: string
Description
:sl1:
ஐபி முகவரி தங்கள் கணிணிக்கு பிரதியேகமானது. அது புள்ளிகளால் பிரிக்கப்பட்ட நான்கு எண்களை கொண்டிருக்கும். உங்களுக்கு தெரியவில்லையெனில் தங்கள் வலையமைப்பு நிர்வாகியை அணுகவும்.
Translated and reviewed by drtvasudevan
Located in ../netcfg-static.templates:1001
414.
Malformed IP address
Type: error
Description
:sl2:
தவறான ஐபி முகவரி
Translated and reviewed by drtvasudevan
Located in ../netcfg-static.templates:2001
415.
The IP address you provided is malformed. It should be in the form x.x.x.x where each 'x' is no larger than 255. Please try again.
Type: error
Description
:sl2:
கொடுக்கப்பட்ட ஐபி முகவரி தவறானது. அது x.x.x.x என்னும் வடிவில், 'x'-ன் மதிப்பு 255-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மீண்டும் முயற்சி செய்க.
Translated and reviewed by drtvasudevan
Located in ../netcfg-static.templates:2001
416.
Point-to-point address:
Type: string
Description
:sl2:
பாயின்டு-டு-பாயின்டு முகவரி:
Translated and reviewed by drtvasudevan
Located in ../netcfg-static.templates:3001
417.
The point-to-point address is used to determine the other endpoint of the point to point network. Consult your network administrator if you do not know the value. The point-to-point address should be entered as four numbers separated by periods.
Type: string
Description
:sl2:
பாயின்டு-டு-பாயின்டு முகவரி தங்கள் பாயின்டு-டு-பாயின்டு வலையின் மற்றொரு முடிவுப்புள்ளியை அறிய உதவும். இதை தெரிந்து கொள்ள தங்களது வலையமைப்பு நிர்வாகியை அணுகவும். பயிண்டு-டு-பாயிண்டு முகவரியை புள்ளிகளால் பிரிக்கப்பட்ட நான்கு எண்களாக உள்ளீடு செய்யவும்.
Translated and reviewed by drtvasudevan
Located in ../netcfg-static.templates:3001
408417 of 1729 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Arupandian, Barneedhar, Damodharan, Haricharan, JAYAKUMAR S, James Selvakumar, Krishnaswamy, Malz, Neo, P. Suresh, Ramesh, Surendhar, Vishnu, damu, drtvasudevan, gvgvgvijayan, mano-மனோ, raghaven-kumar, அருண் குமார் - Arun Kumar, ஆமாச்சு, நவீன் குமார்(கெம்ளின்), மு.மயூரன்.