Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
301310 of 1729 results
301.
The following Linux kernel modules were detected as matching your hardware. If you know some are unnecessary, or cause problems, you can choose not to load them. If you're unsure, you should leave them all selected.
Type: multiselect
Description
:sl2:
பின்வரும் லினக்ஸ் கரு தொகுப்புகள் தங்கள் வன்பொருளுடன் ஒத்துப்போகும்.இவற்றுள் ஏதேனும் தேவையற்றது அல்லது பிரச்சினை அளிப்பது என்பதை அறிந்திருந்தால் அதை நீக்கி விடுங்கள்.தாங்கள் உறுதியாக அறியாத நிலையில் அப்படியே விட்டுவிடவும்.
Translated by drtvasudevan
Reviewed by drtvasudevan
Located in ../hw-detect.templates:5001
302.
Start PC card services?
Type: boolean
Description
FIXME: not in use and kept just while we're still in doubt it will
be needed
:sl2:
பிசி அட்டை சேவைகளை துவக்கவா?
Translated and reviewed by drtvasudevan
Located in ../hw-detect.templates:6001
303.
Please choose whether PC card services should be started in order to allow the use of PCMCIA cards.
Type: boolean
Description
FIXME: not in use and kept just while we're still in doubt it will
be needed
:sl2:
PCMCIA அட்டைகளை உப்யோகிக்க PC அட்டை சேவையை துவக்க வேண்டுமா என்பதை தேர்வு செய்க.
Translated and reviewed by Damodharan
Located in ../hw-detect.templates:6001
304.
PCMCIA resource range options:
Type: string
Description
:sl2:
பிசிஎம்சிஐஏ மூலம் வரம்பு தேர்வுகள்:
Translated and reviewed by drtvasudevan
Located in ../hw-detect.templates:7001
305.
Some PCMCIA hardware needs special resource configuration options in order to work, and can cause the computer to freeze otherwise. For example, some Dell laptops need "exclude port 0x800-0x8ff" to be specified here. These options will be added to /etc/pcmcia/config.opts. See the installation manual or the PCMCIA HOWTO for more information.
Type: string
Description
:sl2:
சில பிசிஎம்சிஐஏ வன் பொருட்களுக்கு சிறப்பு வடிவமைப்பு தேவை. அது இல்லாது போனால் கணினி உறையக்கூடும். (எ-டு) டெல் மடிக் கணினிகளுக்கு "exclude port 0x800-0x8ff" என இங்கு குறிப்பிட வேண்டும். இந்த தேர்வுகள் /etc/pcmcia/config.opts கோப்பில் உள்ளிடப் படும். மேலும் விவரங்களுக்கு நிறுவல் கையேடு அல்லது பிசிஎம்சிஐஏ எப்படி செய்வது ஆவணத்தை காண்க. ( PCMCIA HOWTO)
Translated and reviewed by drtvasudevan
Located in ../hw-detect.templates:7001
306.
For most hardware, you do not need to specify anything here.
Type: string
Description
:sl2:
பல வன்பொருட்களுக்கு இங்கு தாங்கள் ஏதும் குறிப்பிட அவசியம் இருக்காது.
Translated by drtvasudevan
Reviewed by damu
Located in ../hw-detect.templates:7001
307.
Additional parameters for module ${MODULE}:
Type: string
Description
:sl3:
${MODULE} கூறுக்கான கூடுதல் அளபுருக்கள்:
Translated and reviewed by damu
Located in ../hw-detect.templates:8001
308.
The module ${MODULE} failed to load. You may need to pass parameters to the module to make it work; this is common with older hardware. These parameters are often I/O port and IRQ numbers that vary from machine to machine and cannot be determined from the hardware. An example string looks something like "irq=7 io=0x220"
Type: string
Description
:sl3:
${MODULE} கூறை ஏற்ற இயலவில்லை. அதனை சரி செய்ய தாங்கள் அளபுருக்களை அளிக்க வேண்டியிருக்கும்;பழைய வன்பொருள்களில் இஃது ஏற்படக்கூடியதே. இவை பெரும்பாலும் எந்திரங்களுக்கிடையில் மாறுபடும் மற்றும் வன்பொருளிலிருந்து அறிந்து கொள்ள இயலாத உ/வெ துறை (I/O port) மற்றும் IRQ எண்களாக இருக்கும். சான்று சரம், "irq=7 io=0x220"
Translated and reviewed by drtvasudevan
Located in ../hw-detect.templates:8001
309.
If you don't know what to enter, consult your documentation, or leave it blank to not load the module.
Type: string
Description
:sl3:
என்ன உள்ளீடு செய்வதென்று தெரியவில்லையெனில் தங்களது உதவி ஆவணத்தை படிக்கவும் அல்லது கூற்றை ஏற்றாமலிருக்க காலியாக விடவும்.
Translated and reviewed by damu
Located in ../hw-detect.templates:8001
310.
Error while running '${CMD_LINE_PARAM}'
Type: error
Description
:sl2:
'${CMD_LINE_PARAM}'-யை செயல்படுத்தும்போது பிழை ஏற்பட்டது.
Translated and reviewed by damu
Located in ../hw-detect.templates:9001
301310 of 1729 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Arupandian, Barneedhar, Damodharan, Haricharan, JAYAKUMAR S, James Selvakumar, Krishnaswamy, Malz, Neo, P. Suresh, Ramesh, Surendhar, Vishnu, damu, drtvasudevan, gvgvgvijayan, mano-மனோ, raghaven-kumar, அருண் குமார் - Arun Kumar, ஆமாச்சு, நவீன் குமார்(கெம்ளின்), மு.மயூரன்.