Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
10621071 of 1729 results
1062.
Some non-free software has been made to work with Debian. Though this software is not at all a part of Debian, standard Debian tools can be used to install it. This software has varying licenses which may prevent you from using, modifying, or sharing it.
Type: boolean
Description
:sl1:
இலவசமல்லாத சில மென் பொருட்கள் டெபியனுடன் வேலை செய்கின்றன. இந்த மென் பொருட்கள் டெபியனின் பகுதி அல்ல எனினும் வழக்கமான டெபியன் கருவிகளைக் கொண்டு அவற்றை நிறுவலாம். இந்த மென் பொருட்களுக்கு பலவித உரிமங்கள் உள்ளன. அவை உங்களை அவற்றை பயன் படுத்துவது மாற்றுவது மற்றும் பகிர்ந்து கொள்வது ஆகியவற்றை கட்டுப் படுத்தும்.
Translated and reviewed by drtvasudevan
Located in ../apt-mirror-setup.templates:2001
1063.
Please choose whether you want to have it available anyway.
Type: boolean
Description
:sl1:
Type: boolean
Description
This template is used by the Ubuntu version of d-i.
:sl2:
அவை எப்படியும் கிடைக்கப் பெற வேண்டுமா என தேர்ந்தெடுங்கள்.
Translated and reviewed by drtvasudevan
Located in ../apt-mirror-setup.templates:2001 ../apt-mirror-setup.templates-ubuntu:1001
1064.
Use contrib software?
Type: boolean
Description
:sl1:
கொடை மென் பொருளை பயன்படுத்த வேண்டுமா?
Translated and reviewed by drtvasudevan
Located in ../apt-mirror-setup.templates:3001
1065.
Some additional software has been made to work with Debian. Though this software is free, it depends on non-free software for its operation. This software is not a part of Debian, but standard Debian tools can be used to install it.
Type: boolean
Description
:sl1:
சில கூடுதல் மென் பொருட்கள் டெபியனுடன் வேலை செய்கின்றன. இவை இலவசம் ஆனாலும் இவை இலவசமல்லாத மற்ற மென் பொருட்களை சார்ந்து உள்ளன. இந்த மென் பொருட்கள் டெபியனின் பகுதி அல்ல எனினும் வழக்கமான டெபியன் கருவிகளைக் கொண்டு அவற்றை நிறுவலாம்.
Translated and reviewed by drtvasudevan
Located in ../apt-mirror-setup.templates:3001
1066.
Please choose whether you want this software to be made available to you.
Type: boolean
Description
:sl1:
Type: boolean
Description
This template is used by the Ubuntu version of d-i.
:sl2:
Type: boolean
Description
This template is used by the Ubuntu version of d-i.
:sl2:
Type: boolean
Description
This template is used by the Ubuntu version of d-i.
:sl2:
Type: boolean
Description
This template is used by the Ubuntu version of d-i.
:sl2:
Type: boolean
Description
This template is used by the Ubuntu version of d-i.
:sl2:
இந்த மென் பொருட்கள் கிடைக்கப் பெற வேண்டுமா என தேர்ந்தெடுங்கள்.
Translated and reviewed by drtvasudevan
Located in ../apt-mirror-setup.templates:3001 ../apt-mirror-setup.templates-ubuntu:2001 ../apt-mirror-setup.templates-ubuntu:3001 ../apt-mirror-setup.templates-ubuntu:4001 ../apt-mirror-setup.templates-ubuntu:5001 ../apt-mirror-setup.templates-ubuntu:7001
1067.
The installer failed to access the mirror. This may be a problem with your network, or with the mirror. You can choose to retry the download, select a different mirror, or ignore the problem and continue without all the packages from this mirror.
Type: select
Description
நிறுவி இணைப்பதிப்பை அணுக இயலவில்லை. உங்கள் வலைப்பின்னலிலோ அல்லது பிரதிபலிப்பானிலோ பிரச்சினை இருக்கலாம். நீங்கள் மீண்டும் தரவிறக்க முயற்சிக்கலாம், வேறு இணைப்பதிப்பை தேர்ந்தெடுக்கலாம், அல்லது இந்த பிரதிபலிப்பானிலிருந்து அனைத்துப் தொகுப்புகளும் இன்றி தொடரலாம்.
Translated and reviewed by Damodharan
Located in ../apt-mirror-setup.templates:4002
1068.
Use a network mirror?
Type: boolean
Description
:sl1:
வலைப்பின்னல் இணைப்பதிப்பை பயன்படுத்தவா?
Translated and reviewed by Damodharan
Located in ../apt-mirror-setup.templates:5001
1069.
A network mirror can be used to supplement the software that is included on the CD-ROM. This may also make newer versions of software available.
Type: boolean
Description
:sl1:
குறுந்தட்டு படிநினைவகத்தில் உள்ள மென் பொருட்களுடன் கூடிதலாக வலைப்பின்னல் இணைப்பதிப்பை பயன்படுத்தலாம். இதனால் மென் பொருட்களின் புதிய பதிப்புகள் கிடைக்கப் பெறலாம்.
Translated and reviewed by Damodharan
Located in ../apt-mirror-setup.templates:5001
1070.
Continue without a network mirror?
Type: boolean
Description
:sl2:
எந்த வலையமைப்பு பிரதிபலிப்பானும் இல்லாமல் தொடரவா?
Translated by drtvasudevan
Located in ../apt-mirror-setup.templates:6001
1071.
No network mirror was selected.
Type: boolean
Description
:sl2:
எந்த வலையமைப்பு பிரதிபலிப்பானும் கண்டறியப்படவில்லை.
Translated by drtvasudevan
Located in ../apt-mirror-setup.templates:6001
10621071 of 1729 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Arupandian, Barneedhar, Damodharan, Haricharan, JAYAKUMAR S, James Selvakumar, Krishnaswamy, Malz, Neo, P. Suresh, Ramesh, Surendhar, Vishnu, damu, drtvasudevan, gvgvgvijayan, mano-மனோ, raghaven-kumar, அருண் குமார் - Arun Kumar, ஆமாச்சு, நவீன் குமார்(கெம்ளின்), மு.மயூரன்.