Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
10521061 of 1729 results
1052.
You are installing from a netinst CD, which by itself only allows installation of a very minimal base system. Use a mirror to install a more complete system.
Type: text
Description
:sl1:
நீங்கள் வலை குறுந்தட்டிலிருந்து நிறுவுகிறீர்கள். இது மிக சிறிய ஆதார அமைப்பை மட்டுமே நிறுவுகிறது. மேலும் முழுமையான அமைப்பை நிறுவ ஒரு பிரதிபலிப்பானை பயன்படுத்தவும்.
Translated by drtvasudevan
Located in ../apt-cdrom-setup.templates:10001
1053.
You are installing from a CD, which contains a limited selection of packages.
Type: text
Description
:sl1:
நீங்கள் மட்டுப்படுத்தப்பட்ட தொகுப்புகள் உள்ள குறுந்தட்டிலிருந்து நிறுவுகிறீர்கள்.
Translated by drtvasudevan
Located in ../apt-cdrom-setup.templates:11001
1054.
You have scanned %i CDs. Even though these contain a fair selection of packages, some may be missing (notably some packages needed to support languages other than English).
Type: text
Description
:sl1:
The value of %i can be 2 or 3
நீங்கள் %i குறுந்தட்டுகளை வருடிப்பார்துள்ளீர்கள். இவை மிகப் பெரிய தொகுப்பு தேர்வை கொண்டதானாலும் சில பொதிகள் இல்லாது இருக்கலாம். (குறிப்பாக ஆங்கிலம் அல்லாத மொழிகளுக்கான ஆதரவு.)
Translated by drtvasudevan
Located in ../apt-cdrom-setup.templates:12001
1055.
You have scanned %i CDs. Even though these contain a large selection of packages, some may be missing.
Type: text
Description
:sl1:
The value of %i can be from 4 to 8
நீங்கள் %i குறுந்தட்டுகளை வருடிப்பார்துள்ளீர்கள். இவை மிகப் பெரிய தொகுப்பு தேர்வை கொண்டதானாலும் சில பொதிகள் இல்லாது இருக்கலாம்.
Translated by drtvasudevan
Located in ../apt-cdrom-setup.templates:13001
1056.
Note that using a mirror can result in a large amount of data being downloaded during the next step of the installation.
Type: text
Description
:sl1:
ஒரு பிரதிபலிப்பானை பயன்படுத்துதல் அடுத்த படியில் வலையிலிருந்து பெரிய அளவில் தரவுகளை இறக்கும் என்றறியவும்.
Translated by drtvasudevan
Located in ../apt-cdrom-setup.templates:14001
1057.
You are installing from a DVD. Even though the DVD contains a large selection of packages, some may be missing.
Type: text
Description
:sl1:
நீங்கள் ஒரு டிவிடி (DVD) இல் இருந்து நிறுவுகிறீர்கள். இதில் பெரும் பொதித்தேர்வு இருப்பினும் ஒரு சிலது இல்லாது போகலாம்.
Translated by drtvasudevan
Located in ../apt-cdrom-setup.templates:15001
1058.
Unless you don't have a good Internet connection, use of a mirror is recommended, especially if you plan to install a graphical desktop environment.
Type: text
Description
:sl1:
நல்ல இணைய இணைப்பு இல்லையானால் ஒழிய ஒரு பிரதிபலிப்பானை பயன்படுத்துதல் பரிந்துரைக்கப்படுகிறது.- குறிப்பாக ஒரு வரைகலை மேல்மேசை சூழல் தேவை எனில்.
Translated by drtvasudevan
Located in ../apt-cdrom-setup.templates:16001
1059.
If you have a reasonably good Internet connection, use of a mirror is suggested if you plan to install a graphical desktop environment.
Type: text
Description
:sl1:
ஒரு வரைகலை மேல்மேசை சூழல் தேவை எனில் சற்றே நல்ல இணைய இணைப்பு இருப்பின் ஒரு பிரதிபலிப்பானை பயன்படுத்துதல் பரிந்துரைக்கப்படுகிறது.
Translated by drtvasudevan
Located in ../apt-cdrom-setup.templates:17001
1060.
Scanning the mirror...
Type: text
Description
:sl1:
இணைப்பதிப்பை வருடுகிறது....
Translated and reviewed by Damodharan
Located in ../apt-mirror-setup.templates:1001
1061.
Use non-free software?
Type: boolean
Description
:sl1:
இலவசமல்லாத மென் பொருளை பயன்படுத்த வேண்டுமா?
Translated and reviewed by drtvasudevan
Located in ../apt-mirror-setup.templates:2001
10521061 of 1729 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Arupandian, Barneedhar, Damodharan, Haricharan, JAYAKUMAR S, James Selvakumar, Krishnaswamy, Malz, Neo, P. Suresh, Ramesh, Surendhar, Vishnu, damu, drtvasudevan, gvgvgvijayan, mano-மனோ, raghaven-kumar, அருண் குமார் - Arun Kumar, ஆமாச்சு, நவீன் குமார்(கெம்ளின்), மு.மயூரன்.