Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
205214 of 1149 results
205.
Graphical console is not yet active for guest
விருந்தினருக்கு வரைகலை பணிமுனை இன்னும் செயல்படவில்லை
Translated by Shantha kumar
Located in ../src/virtManager/console.py:1128
206.
Connecting to graphical console for guest
விருந்தினருக்கான வரைகலைப் பணிமுனையை இணைக்கிறது
Translated by Shantha kumar
Located in ../src/virtManager/console.py:1133
207.
Error connecting to graphical console
வரைபொருள் பணிமுனையுடன் இணைப்பதில் பிழை
Translated by Shantha kumar
Located in ../src/virtManager/console.py:1159
208.
No active connection to install on.
நிறுவுவதற்கு இணைப்புகள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.
Translated by Marc Deslauriers
Located in ../src/virtManager/create.py:386
209.
Connection is read only.
இணைப்புகள் இப்போது தயாராக உள்ளன.
Translated by Marc Deslauriers
Located in ../src/virtManager/create.py:448
210.
No hypervisor options were found for this connection.
இந்த இணைப்புக்கு ஹைபர்வைசர் விருப்பங்கள் இல்லை.
Translated by Shantha kumar
Located in ../src/virtManager/create.py:451
211.
This usually means that QEMU or KVM is not installed on your machine, or the KVM kernel modules are not loaded.
வழக்கமாக இதற்கு, உங்கள் கணினியில் QEMU அல்லது KVM நிறுவப்படவில்லை அல்லது KVM கெர்னல் தொகுதிக்கூறுகள் ஏற்றப்படவில்லை என்பதே பொருளாகும்.
Translated by Shantha kumar
Located in ../src/virtManager/create.py:456
212.
Host supports full virtualization, but no related install options are available. This may mean support is disabled in your system BIOS.
வழங்கி முழு மெய்நிகராக்கத்தை ஆதரிக்கிறது, ஆனால் தொடர்புடைய நிறுவல் விருப்பங்கள் இல்லை . இதுஉங்கள் கணினி BIOS இல் ஆதரவு முடக்கப்பட்டிருக்கலாம் என்பதையே குறிக்கிறது.
Translated by Shantha kumar
Located in ../src/virtManager/create.py:471
213.
Host does not appear to support hardware virtualization. Install options may be limited.
வன்பொருள் மெய்நிகராக்கத்தை வழங்கி ஆதரிக்காது எனத் தெரிகிறது. நிறுவல் விருப்பங்கள் வரம்புக்குட்பட்டிருக்கலாம்.
Translated by Shantha kumar
Located in ../src/virtManager/create.py:478
214.
KVM is not available. This may mean the KVM package is not installed, or the KVM kernel modules are not loaded. Your virtual machines may perform poorly.
KVM கிடைக்கவில்லை. அதன் அர்த்தம் KVM தொகுப்பானது நிறுவப்படவில்லை, அல்லது KVM கெர்னல் மாதிரிகள் ஏற்றப்படவில்லை. உங்கள் மெய்நிகர் கணினிகள் தாமதமாக செயற்படுகின்றன.
Translated by Shantha kumar
Located in ../src/virtManager/create.py:484
205214 of 1149 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Marc Deslauriers, Ramesh, Shantha kumar.