Browsing Tamil (Sri-Lanka) translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil (Sri-Lanka) guidelines.
2130 of 344 results
129.
If you don't use a framebuffer, the choices that start with "." will reduce the number of available colors on the console.
Type: select
Description
:sl3:
(no translation yet)
Suggestions:
நீங்கள் ஃப்ரேம் பஃபர் ஐ பயன்படுத்தவில்லையானால் "." உடன் ஆரம்பிக்கும் தேர்வுகள் முனையத்தில் கிடைக்கும் வண்ணங்களை குறைக்கும்.
Tamil debian-installer in Ubuntu Raring package "debian-installer" by drtvasudevan
Located in ../console-setup.templates:3002
131.
"VGA" has a traditional appearance and has medium coverage of international scripts. "Fixed" has a simplistic appearance and has better coverage of international scripts. "Terminus" may help to reduce eye fatigue, though some symbols have a similar aspect which may be a problem for programmers.
Type: select
Description
The languages with many non-ASCII letters should not use formatted
lists.  If you decide to use formatted lists then keep the lines
relatively short.
:sl2:
(no translation yet)
Suggestions:
"விஜிஏ" பாரம்பரிய காட்சி கொண்டது. பன்னாட்டு எழுத்துருக்களுக்கு நடுத்தரம் பொருத்தம் உள்ளது. "நிலையான" (Fixed) என்பது எளிய காட்சி கொண்டது. பன்னாட்டு எழுத்துருக்களுக்கு அதிகமான பொருத்தம் உள்ளது "டெர்மினஸ்" (Terminus) என்பது கண்ணுக்கு இதமானது. ஆனால் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தோன்றும் சில குறிகள் உருவாக்குவோருக்கு பிரச்சினைகள் தரலாம்.
Tamil debian-installer in Ubuntu Raring package "debian-installer" by drtvasudevan
Located in ../console-setup.templates:4001
132.
If you prefer a bold version of the Terminus font, choose either TerminusBold (if you use a framebuffer) or TerminusBoldVGA (otherwise).
Type: select
Description
The languages with many non-ASCII letters should not use formatted
lists.  If you decide to use formatted lists then keep the lines
relatively short.
:sl2:
(no translation yet)
Suggestions:
டெர்மினஸ் எழுத்துருவின் தடித்த வகை உங்களுக்கு பொருந்தினால்TerminusBold (ப்ரேம்பஃபர் பயன்படுத்தினால்) அல்லது TerminusBoldVGA (மற்றபடி) தேர்வு செய்க.
Tamil debian-installer in Ubuntu Raring package "debian-installer" by drtvasudevan
Located in ../console-setup.templates:4001
134.
Please select the size of the font for the Linux console. For reference, the font used when the computer boots has size 16.
Type: select
Description
:sl2:
(no translation yet)
Suggestions:
லீனக்ஸ் முனையத்துக்கு எழுத்துருவின் அளவை தேர்ந்தெடுக்கவும். ஒரு திட்டத்துக்கு: கணினி துவக்கும்போது வரும் எழுத்துக்களின் அளவு 16
Tamil debian-installer in Ubuntu Raring package "debian-installer" by drtvasudevan
Located in ../console-setup.templates:5001
135.
Please select the size of the font for the Linux console. Simple integers corresponding to fonts can be used with all console drivers. The number then represents the font height (number of scan lines). Alternatively, the font may be represented as HEIGHTxWIDTH; however, such font specifications require the kbd console package (not console-tools) plus framebuffer (and the RadeonFB kernel driver for framebuffer does not support them either).
Type: select
Description
:sl2:
(no translation yet)
Suggestions:
லீனக்ஸ் முனையத்துக்கு எழுத்துருவின் அளவை தேர்ந்தெடுக்கவும். எழுத்துருக்களுக்கான எளிய முழு எண்கள் எல்லா இயக்கிகளுடனும் வேலை செய்யும். அப்படியெனில் எண் என்பது எழுத்துருவின் உயரத்தை (வருடல் வரிகளை) குறிக்கிறது. மாற்றாக எழுத்துருவை உயரம்*அகலம் எனவும் குறிக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட எழுத்த்ரு குறிப்புக்கள் விசைப்பலகை முனைய பொதியை சார்ந்தும் (முனைய கருவிகளல்ல). ப்ரேம் பஃபரை சார்ந்தும் (ரேடியான்எப்பி உட்கூறு இயக்கி ஆதரிப்பதில்லை) இருக்கும்.
Tamil debian-installer in Ubuntu Raring package "debian-installer" by drtvasudevan
Located in ../console-setup.templates:6001
136.
Font heights can be useful for figuring out the real size of the symbols on the console. For reference, the font used when the computer boots has size 16.
Type: select
Description
:sl2:
(no translation yet)
Suggestions:
எழுத்துரு உயரம் என்பது முனையத்துக்கு குறிகளின் உண்மை அளவை திட்டமிட பயனாகும். ஒரு திட்டத்துக்கு: கணினி துவக்கும்போது வரும் எழுத்துக்களின் அளவு 16
Tamil debian-installer in Ubuntu Raring package "debian-installer" by drtvasudevan
Located in ../console-setup.templates:6001
137.
Encoding to use on the console:
Type: select
Description
:sl3:
(no translation yet)
Suggestions:
முனையத்தில் பயன் படுத்த மறையாக்கம்:
Tamil debian-installer in Ubuntu Raring package "debian-installer" by drtvasudevan
Located in ../console-setup.templates:7001
139.
Other
Type: text
Description
:sl1:
(no translation yet)
Suggestions:
மற்றது
Tamil debian-installer in Ubuntu Raring package "debian-installer" by drtvasudevan
அடுத்து
Tamil debian-installer in Ubuntu Raring package "debian-installer" by Ubuntu Tamil Translators
Located in ../keyboard-configuration.templates:3001
141.
Please select the model of the keyboard of this machine.
Type: select
Description
:sl2:
(no translation yet)
Suggestions:
இந்த கணினியின் விசைப்பலகை மாடலை தேர்வு செய்க.
Tamil debian-installer in Ubuntu Raring package "debian-installer" by drtvasudevan
Located in ../keyboard-configuration.templates:4001
142.
Country of origin for the keyboard:
Type: select
Description
:sl1:
(no translation yet)
Suggestions:
விசைப்பலகைக்கு உரிய நாடு:
Tamil debian-installer in Ubuntu Raring package "debian-installer" by drtvasudevan
Located in ../keyboard-configuration.templates:5001
2130 of 344 results

This translation is managed by Ubuntu Srilanka Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Jeyaranjan Yogaraj, Jeyaranjan Yogaraj, Ramesh, janakan.