Browsing Tamil translation

78 of 177 results
78.
There is no dedicated rescue mode on this disc. However, since the disc provides a complete user environment, it is possible to use the command-line and/or graphical tools provided to rescue a broken system, and to use a web browser to search for help. Extensive advice is available online for most kinds of problems that might cause your normal system to fail to boot correctly.
type: Content of: <reference><refentry><refsection><para>
இந்த வட்டில் அர்ப்பணிக்கப்பட்ட மீட்பு முறைமை எதுமில்லை. எப்படியிருந்தாலும், பயனருக்கு வேண்டிய ஒரு முழுமையான சூழலை தருவதுடன், அது கட்டளை வரிகள் அல்லது வழங்கப்பட்ட வண்ண இடைமுக கருவிகளை பயன்படுத்தி உடைந்த கணினியை மீட்டெடுக்கவும், மேலும் உலாவியை பயன்படுத்தி உதவிக்கு இணையத்தை தேடலாம். இயல்பாக கணினி இயக்க விடாமல் செய்யும் அனைத்து பிரிச்சனைகளுக்கும் இணையத்தில் தகுந்த ஆலோசனைகள் இருக்கின்றன.
Translated and reviewed by அருண் குமார் - Arun Kumar
Located in help.xml:334
78 of 177 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.