Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
3241 of 128 results
32.
The list of your saved input methods will be cleared immediately and the list will be configured by the login language every time. Do you agree with this?
உங்கள் சேமிக்கப்பட்ட உள்ளீட்டு முறைகளின் பட்டியல் உடனடியாக அழிக்கப்படும், மேலும் பட்டியலானது ஒவ்வொரு முறையும் புகுபதிவு மொழியால் அமைவாக்கம் செய்யப்படும். இது உங்களுக்கு சம்மதமா?
Translated by Shantha kumar
Located in ../setup/main.py:354
33.
Keyboard Input Methods (IBus Daemon) has not been started. Do you want to start it now?
விசைப்பலகை உள்ளீடு முறை ( IBus Daemon) இன்னும் துவங்கப்படவில்லை. அவற்றைத் துவக்க விருப்பமா?
Translated by ஆளுங்க (எ) அருண்
Reviewed by ஆளுங்க (எ) அருண்
Located in ../setup/main.py:387
34.
IBus has been started! If you can not use IBus, please open System Menu -> System Settings -> Language Support and set the "Keyboard Input Method" to "ibus", then log out and back in again.
ஐபஸ் தொடங்கப்பட்டுள்ளது! உங்களால் ஐபஸை பயன்படுத்த முடியவில்லையென்றால், தயவுசெய்து கணினிப் பட்டியைத் திறந்து, கணினி அமைப்புக்குச் சென்று, அங்கிருந்து மொழி ஆதரவுக்கு சென்று, 'விசைப்பலகை உள்ளீடு முறை'யை "ஐபஸ்"ற்கு அமைத்து, பின்னர் வெளியேறி உள்நுழையவும்.
Translated and reviewed by Barneedhar
Located in ../setup/main.py:409
35.
Select keyboard shortcut for %s
%sக்கான விசைப்பலகை குறுக்குவழியைத் தேர்ந்தெடுக்கவும்
Translated by ஆளுங்க (எ) அருண்
Reviewed by ஆளுங்க (எ) அருண்
In upstream:
%sக்கான விசைப்பலகை குறுக்குவழியை தேர்ந்தெடு
Suggested by Felix
Located in ../setup/main.py:432
36.
Keyboard shortcuts
விசைப்பலகை குறுக்குவழிகள்
Translated by Felix
Located in ../setup/keyboardshortcut.py:54
37.
Key code:
விசைக் குறியீடு:
Translated by ஆளுங்க (எ) அருண்
Reviewed by ஆளுங்க (எ) அருண்
In upstream:
விசை குறியீடு:
Suggested by Felix
Located in ../setup/keyboardshortcut.py:65
38.
Modifiers:
மாற்றிகள்;
Translated by Felix
Located in ../setup/keyboardshortcut.py:80
39.
Please press a key (or a key combination).
The dialog will be closed when the key is released.
There are line breaks here. Each one represents a line break. Start a new line in the equivalent position in the translation.
விசையை (அல்லது விசைத் தொடரை) அழுத்தவும்.
விசையை விடுவித்தால் உரையாடல் மூடப்படும்.
Translated by ஆளுங்க (எ) அருண்
Reviewed by ஆளுங்க (எ) அருண்
In upstream:
ஒரு விசையை அழுத்தவும் (அல்லது விசை கலவையை).
விசையை விடுத்தால் உரையாடல் மூடப்படும்.
Suggested by Felix
Located in ../setup/keyboardshortcut.py:250
40.
Please press a key (or a key combination)
விசையை (அல்லது விசைத் தொடரை) அழுத்தவும்.
Translated by ஆளுங்க (எ) அருண்
Reviewed by ஆளுங்க (எ) அருண்
In upstream:
ஒரு விசையை அழுத்தவும் (அல்லது ஒரு விசை கலவையை)
Suggested by Felix
Located in ../setup/keyboardshortcut.py:252
41.
Select an input method
உள்ளீடு முறையைத் தேர்ந்தெடுதக்கவும்
Translated by ஆளுங்க (எ) அருண்
Reviewed by ஆளுங்க (எ) அருண்
In upstream:
ஒரு உள்ளீடு முறையை தேர்ந்தெடு
Suggested by Felix
Located in ../setup/enginecombobox.py:219
3241 of 128 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Barneedhar, Felix, Felix, Shantha kumar, rat, ஆளுங்க (எ) அருண்.