Browsing Tamil translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil guidelines.
2130 of 118 results
21.
MX700 Cordless Optical Mouse
MX700 கார்ட்லெஸ் ஆப்டிகல் சுட்டி
Translated by Zhakanini
Located in logitechmouse.cpp:408
22.
MX700 Cordless Optical Mouse (2ch)
MX700 கார்ட்லெஸ் ஆப்டிகல் சுட்டி (2ch)
Translated by Zhakanini
Located in logitechmouse.cpp:411
23.
Unknown mouse
தெரியாத சுட்டி
Translated by Zhakanini
Located in logitechmouse.cpp:414
24.
<h1>Mouse</h1> This module allows you to choose various options for the way in which your pointing device works. Your pointing device may be a mouse, trackball, or some other hardware that performs a similar function.
<h1>சுட்டி</h1> உங்கள் சுட்டும் சாதனம் வேலை செய்யும் இடத்தின் வழிக்கான பலவித விருப்பத் தேர்வுகளை தேர்ந்தெடுக்க இந்த பகுதி அனுமதிக்கிறது. உங்கள் சுட்டும் சாதனம், ஒரு சுட்டி, தடப் பந்து, அல்லது வன்பொருள் செய்யும் ஒரே மாதிரியான இயக்கமாக இருக்கலாம்.
Translated by Zhakanini
Located in mouse.cpp:91
25.
&General
பொதுவான
Translated by Zhakanini
Located in mouse.cpp:110
26.
If you are left-handed, you may prefer to swap the functions of the left and right buttons on your pointing device by choosing the 'left-handed' option. If your pointing device has more than two buttons, only those that function as the left and right buttons are affected. For example, if you have a three-button mouse, the middle button is unaffected.
நீங்கள் இடது-கை பழக்கமுள்ளவராக இருந்தால், சுட்டி சாதனத்தில் இடது மற்றும் வலது பொத்தான்களின் செயல்களை, 'இடது-கை பழக்கமுள்ள' என்ற விருப்பத்தை தேர்வு செய்து மாற்றியமைக்கலாம். உங்கள் சுட்டி சாதனத்தில் இரண்டு பொத்தான்களுக்கு மேல் இருந்தால், வலது மற்றும் இடது பொத்தான்களாக இயங்கும் பொத்தான்கள் மட்டும் தான் பாதிக்கபடும். உதாரணமாக, நீங்கள் மூன்று-பொத்தான் சுட்டி வைத்திருந்தால், நடு பொத்தான் பாதிக்கப்படாது.
Translated by Zhakanini
Located in mouse.cpp:120
27.
The default behavior in KDE is to select and activate icons with a single click of the left button on your pointing device. This behavior is consistent with what you would expect when you click links in most web browsers. If you would prefer to select with a single click, and activate with a double click, check this option.
குறும்படங்களை தேர்வு செய்யவும் செயல்படுத்தவும் உங்கள் சுட்டிச் சாதனத்தை இடப்பொத்தானைக் க்ளிக் செய்வதே கேடியின் முன்னிருப்பாகும். இது வலை மேலோடிகளின் இணைப்புளைக் க்ளிக் செய்வதற்கு ஒப்பானது. நீங்கள் விருப்பினால், தேர்வு செய்ய ஒரு க்ளிக், செயற்படுத்த இரு க்ளிக் என இதன்மூலம் அமைத்துக்கொள்ளலாம்.
Translated by Zhakanini
Located in mouse.cpp:130
28.
Activates and opens a file or folder with a single click.
கோப்பை/அடைவை திறக்க மற்றும் இயக்க ஒற்றை கிளிக் பயன்படுத்து.
Translated by Zhakanini
Located in mouse.cpp:138
29.
If you check this option, pausing the mouse pointer over an icon on the screen will automatically select that icon. This may be useful when single clicks activate icons, and you want only to select the icon without activating it.
இந்த விருப்பத்தை தேர்வு செய்தால், சுட்டியை ஒரு குறும்படத்தின் மெல் நகர்த்தினால், அந்த குறும்படம் தானாகவே தேர்வு செய்யபடும். ஒரு க்ளிக் தான் குறும்படங்களை இயக்கும் என்றால் மற்றும் அவைகளை செயல்படுத்தாமல் தேர்வு செய்தால் போதும் என்றால் இது பயனுள்ளதாக இருக்கும்.
Translated by Zhakanini
Located in mouse.cpp:144
30.
If you have checked the option to automatically select icons, this slider allows you to select how long the mouse pointer must be paused over the icon before it is selected.
குறும்படங்களை தன்னியக்கமாக தேர்வு செய்ய, இந்த விருப்பத்தை தேர்வு செய்தால், எவ்வளவு நேரம் சுட்டி, குறும்படத்தை தேர்வு செய்வதற்கு முன், அதன் மேல் இடைநிறுத்தம் செய்யவேண்டும் என்பதை, இந்த சறுக்கி அனுமதிக்கும்.
Translated by Zhakanini
Located in mouse.cpp:150
2130 of 118 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Zhakanini.